AVvXsEhtFHl5qwPAuUMckLHMAEdoalVRAGNgBWlT MQOZ5UhzO4RuL3kR3UTWLwuMAt9fef7Tc4xMe82LVSdL56r PTVPjxTnrXlTD4aCrDPURJkVHzy0eBYHixejHaxXPEVEnTX1xlmAPqVKoPuDyN stI3AJsCKaJVM1zV3A2y4suDf1SPLhkcQk0QZ5BN=w200 h200

 

படம் : அலைபாயுதே
பாடகர்கள் : ஹரிணி ,கல்யாணி மேனன் 
மற்றும் ராமலக்ஷ்மி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
    

குழு : அலைபாயுதே.. கண்ணா.. 
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே.. கண்ணா..
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன 
வேணுகானமதில்
அலைபாயுதே.. கண்ணா….. 

குழு  : நிலைபெயறா…து
சிலைபோலவே… நின்று
நிலைபெயறா…து
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா என்மனம் 
அலைபாயுதே… கண்ணா….

குழு : தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…
கனிந்த உன் வேணுகானம்..
காற்றில் வருகுதே..
கனிந்த உன்
வேணு..கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி 
ஒருவிதமாய் வருகுதே 
கண்கள் சொருகி
ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
 தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா
கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா
கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ
கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ 
இது தா்மம் தா..னோ…
இது தகுமோ இது முறையோ 
இது தா்மம் தானோ…
குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே… கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன 
வேணுகானமதில்
அலைபாயுதே… கண்ணா….

 

Chorus : Alaipaayudhe…..

Kannaa….
Yen manam

Alaipaayudhe…..
Aanandha mogana

venu gaanamadhil

 Alaipaayudhe…..

 Kannaa…..
Yen manam

alaipaayudhe
Un aanandha mogana

venu gaanamadhil
Alaipaayudhe……

kannaa…….

aaaa…..

 

Chorus : Nilaipeyaraa….dhu
Silaipolave nindru

Nilaipeyaraa…….dhu
Silaipolave nindru
Neramaavadhariyaamale
Miga Vinodhamaana
Muraleedharaa yen manam
Alaipaa….yudhe kannaa…..

aaaa…….

 

Chorus : Thelindha nilavu
Pattappagal pol yeriyudhe…..

Thelindha nilavu
Pattappagal pol yeriyudhe…..
Dhikkai nokki yen puruvam neriyudhe….

 

Chorus : Kanindha un venugaanam
Kaatril varugudhe……

Kanindha un venu……gaanam
Kaatril varugudhe…..
Kangal sorugi oru vidhamaai
Varugudhe……

Kangal so..rugi
oru vidhamaai
Varugudhe……

 

Chorus : Kadhiththa manaththil
Oruththi padhaththai
Yenakku aliththu magizhththavaa

Kadhiththa
manaththil
Oruththi padhaththai
Yenakku aliththu magizhththavaa
Oru thaniththa manaththil
Anaiththu yenakku
Unarchchi koduththu mugizhththavaa

 thaniththa manaththil
Anaiththu yenakku
Unarchchi koduththu mugizhththavaa

 

Chorus :Kanai kadal alaiyinil
Kadhiravan oliyena
Inaiyiru kazhalena kaliththavaa

Kanai kadal
alaiyinil
Kadhiravan oliyena
Inaiyiru kazhalena kaliththavaa



Chorus; Kadhari
manamurugi

naan azhaikkavo
Idhara maadharudan
Nee kalikkavo

Kadhari
manamurugi

naan azhaikkavo
Idhara maadharudan
Nee kalikkavo

 

Chorus : Idhu thagumo
Idhu muraiyo
Idhu dharmam thaa….no…..

Idhu thagumo
Idhu muraiyo
Idhu dharmam thaa…..no…..

 

Chorus : Kuzhaloodhidum pozhudhu
Aadigum kuzhaigal polave
Manadhu vedhanai migavodu

 

Chorus : Alaipaayudhe…….

Kannaa…..
Yen manam

Alaipaayudhe…..
Un aanandha mogana venu gaanamadhil
Alaipaayudhe …..

kannaa …….

aaaa…aaa…

 

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *