Story கரகாட்டக்காரன் கங்கை அமரன் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம் ஆகும் . இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த வாழைப்பழ பெரிய அளவில் வெற்றி பெற்று நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும். நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக் கலைஞர்களின் காதலை மையப்படுத்தி கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம் […]