AVvXsEhBhYz0W UCKQfBueIS4 RJdizW2XQAtKl8zoIH4prDUW3v4Oudp3bn7XjxkR9vr8IIi0R DHrJ UpgTcIFh68IP3WmQvFGDzmZ8UOizyqceu FK3w4QgpfZdugxlvDvWvdu8PuQe9B7AJUJxhy2syKXpuKnqa PbAZRlRNPUWTA7IL7MQygDr7oxCs=w200 h200


படம்: எல்லாமே என் ராசாதான் 
பாடகர்கள்; மனோ மற்றும் ஜானகி 
இசை:இளையராஜா 



மனோ: அழகான மஞ்ச புறா

அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

ஜானகி:; அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்
அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..

ஜானகி: மாமன் அவன் இரு தோள்களிலே
மஞ்சள் மயில் சாய்ந்திருபாள்
நீல விழி பூத்திருப்பாள்
நிம்மதியாய் பார்த்திருப்பாள்

மனோ; வீட்டை நல்ல ஒரு கோயிலென
வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி டீபம் என்று
பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்

ஜானகி: மணயாளின் சுகம் யாவும் தாங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்

மனோ; உப்புக் கல்லை வைரமாய்
ஹொ..ஊஹ்..ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்..
உப்புக் கல்லை வைரமாய்
செப்புச் சிலை மாற்றினாள்

ஜானகி; நாளெல்லாம் சொர்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேரு என்ன இன்னும் வேண்டும்

மனோ; அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா

ஜானகி; அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

மனோ; அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..

மனோ; கூட வரும் நிழல் வேரு எது
கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும்
பிந்தொடர்ந்து ஓடி வரும்

ஜானகி; கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குரை எனக்கு இல்லை
மாமன் மனம் அன்பின் எல்லை

மனோ; ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கயிலே
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
இன்று ஒரு தாயோ மனயாளின் உருவத்திலே
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்

ஜானகி; துன்பம் என்ற வார்த்தையே
ஹொ..ஊஹ்..ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்..
துன்பம் என்ற வார்த்தையே
என்றும் இல்லை வாழ்விலே

மனோ; நாளெல்லாம் சொர்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேரு என்ன இன்னும் வேண்டும்

ஜானகி; அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா

மனோ; அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

மனோ,ஜானகி; அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்…


Jaanaki : Azhagaana

manja puraa..
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa…
Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum..

 

Mano : Azhagaana

manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum

 

Jaanaki : Azhagaana
manja puraa
Adhan kooda maadapuraa….
Ohhhohhh

 

Jaanaki : Maaman
avan iru tholgalile….
Manjal mayil saaindhirupaal
Neela vizhi pooththiruppaal
Nnimmadhiyaai paarththiruppaal

 

Mano : Veettai
nalla oru koyilena…
Vanji magal aakki vaiththaal
Koyil mani deepam yendru
Pillai ondru eendreduththaal

 

Jaanaki : Manayaalin
sugam yaavum
Thaangiduvaan
Oohhhohhoohoohh
Aval gana neram pirindhaalum
Yengiduvaan
Oohhhohhoohoohh

 

Mano : Uppu
kallai vairamaai
Hooohohoohhhoohh
Uppu kallai vairamaai
Seppu chilai maatrinaal

 

Jaanaki : Naalellaam
sorgame
Naeril vandhu ingu thondrum
Vaeru yenna innum vendum….

 

Mano : Azhagaana
manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa

Jaanaki : Azhiyaadha
aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum

 

Mano : Azhagaana
manja puraa
Adhan kooda maadapuraa
Ohhhohhhhhh

 

Mano : Kooda
varum nizhal veru yedhu..
Kondavalai pola inkhe..
Indha nizhal iruttinilum
Pinthodarndhu odi varum

 

Jaanaki : Kanni
pengal pala pergalukku…
Nalla thunai vaaippadhillai
Andha kurai yenakku illai
Maaman manam anbin yellai

 

Mano : Oru
thaayai izhandhaalum
Vaazhkkayile
Oohhhohhoohoohh
Indru oru thaayo manayaalin
Uruvathile
Oohhhohhoohoohh

 

Jaanaki : Thunbam
yendra vaarthaiye….
Hooohohoohhhoohh
Thunbam yendra vaarthaiye…
Endrum illai vaazhvile….

Mano: Naalellaam
sorgame
Naeril vandhu ingu thondrum
Vaeru yenna innum vendum

 

Jaanaki : Azhagaana
manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa

Mano : Azhiyaadha
aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum

 

Both : Azhagaana manja
puraa
Adhan kooda maadapuraa
Ohhhohhh ohh

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *