yaro yarodi song lyrics tamil in alaipayuhtey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : மகாலக்ஷ்மி ஐயர், வைசாலி சமண்ட்  மற்றும் ரிச்சா சர்மா  இசை : ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் ENGLISH குழு : ஹே டும் டும் டம் டமக்கு டும் டும் டம் டமக்கு டும் டும் டும் ஹே ஹே டும் டும் டும் டும் டும் டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டும் டும் டும் டும் டும் டும் டும் […]

snehithane snehithane song lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : சாதனா  சர்கம் , ஸ்ரீனிவாஸ்  இசை : ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ENGLISH ஸ்ரீ : நேற்று முன்னிரவில்  உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது போல்  உயிர் கலந்து களித்திருந்தேன் இன்று பின்னிரவில்  அந்த ஈர நினைவில்  கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன் கூந்தல் நெளிவில்  எழில் கோலச்சரிவில்  கர்வம் அழிந்ததடி..  என் கர்வம் அழிந்ததடி சாதனா : சிநேகிதனே சிநேகிதனே  ரகசிய சிநேகிதனே.. சின்னச் […]

september madham song lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும்  ஆஷா போன்ஸ்லே  இசை : ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் ENGLISH குழு : துன்பம் தொலைந்தது              இன்பம் தொலைந்தது               துன்பம் தொலைந்தது              இன்பம் தொலைந்தது ஆஷா : செப்டம்பர் மாதம்              […]

mangalyam song lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : கிளிண்டன் மற்றும் ஸ்ரீனிவாஸ்  இசை : ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் ENGLISH ஸ்ரீ : மாங்கல்யம் தந்துனானே ந   மம ஜீவன ஹேதுனா  தண்டே பத்னாமி சுபகே  த்வம் ஜீவ சரதாம் சதம் கிளிண்டன்: என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை  இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்  ஒரு துளி பா…ர்வையிலே  ஓ…. என்னுயிரே  ஓ…. என்னுயிரே  ஓ… என்னுயிரே ஓஒஓ …என்னுயிரே ஸ்ரீ : மாங்கல்யம் தந்துனானே ந மம ஜீவன […]

pachchai nirame sonlg lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : ஹரிஹரன் கிளிண்டன்  மற்றும் டாமினியூ இசை : ஏ.ஆர்.ரஹ்மான்     தமிழ் ENGLISH இருவர்  : சகியே… சினேகிதியே.. காதலில் காதலில் காதலில் நிறமுண்டு  சகியே… சினேகிதியே… என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு ஓஹோ ஹரி ; பச்சை நிறமே  பச்சை நிறமே  இச்சை மூட்டும்  பச்சை நிறமே  புல்லின் சிாிப்பும்  பச்சை நிறமே  எனக்குச் சம்மதம் தருமே .. இருவர்  : பச்சை நிறமே  பச்சை […]

kadhal sadukudu song lyrics tamil in alaipayuthey movie

  படம் :  அலைப்பாயுதே  பாடகர்கள் : எஸ்.பி.பி. மற்றும் எஸ்.பி.சரண்  இசை : ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் ENGLISH இருவர்   : காதல் சடுகுடுகுடு  கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு  கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு  கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு  கண்ணே தொடு தொடு இருவர் : அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே  என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய்  என்றால் நுரையாய்க் கரையும் அலையே தொலைவில் பாா்த்தால் […]

Evano oruvan song lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர் : ஸ்வர்ண லதா  இசை : ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் ENGLISH லதா : எவனோ…  ஒருவன் வாசிக்கிறான்  இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் லதா :எவனோ…  ஒருவன் வாசிக்கிறான்  இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன்  அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பது எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே.. அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை… லதா :எவனோ ஒருவன் வாசிக்கிறான் […]

endrendrum punnagai song lyrics tamil in alaipayuthey movie

  படம் : அலைபாயுதே  பாடகர்கள் : கிளிண்டன்  சங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீனிவாஸ் இசை :   ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ENGLISH குழு : என்றென்றும்  என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான்  மீண்டும் மீண்டும் பிறந்தேன்  ஒரு துளி பா…ர்வையிலே குழு : என்றென்றும் புன்னகை  முடிவில்லா புன்னகை  இன்று நான்  மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பா…ர்வையிலே குழு : ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஒஒஒஓ என்னுயிரே குழு […]

Alaipayuthey kanna song lyrics tamil in Alaipayuthey movies

  படம் : அலைபாயுதே பாடகர்கள் : ஹரிணி ,கல்யாணி மேனன்  மற்றும் ராமலக்ஷ்மி இசை : ஏ.ஆர்.ரஹ்மான்      தமிழ் ENGLISH குழு : அலைபாயுதே.. கண்ணா..  என்மனம் அலைபாயுதே… ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே.. கண்ணா.. என்மனம் அலைபாயுதே… உன் ஆனந்தமோகன  வேணுகானமதில் அலைபாயுதே.. கண்ணா…..  குழு  : நிலைபெயறா…து சிலைபோலவே… நின்று நிலைபெயறா…து சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்  அலைபாயுதே… கண்ணா…. குழு : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே… […]

sandakozhi kozhi song tamil lyrics in aayitha ezhuthu

படம் : ஆயுத எழுத்து  பாடகர்கள்: மதுஸ்ரீ மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்  இசை : ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் ENGLISH மது : ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹுமகும் மது: சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா மது : சண்ட கோழி கோழி இவ சண்ட […]