AVvXsEheGXRUx1RrOQbk1dEwLZTadkUVRfVdNY0pE8R37m3 CIU0WIsSdaGkZrNERJRDSWtH6fzhgjI 2h7FLyAlwC4yjXXLROp gjm366eXt9ad8VV6cdFsgkyJy4ibYfEeBvBXTWbZ9Y7UCt aIoF1YJXQuIgRX4y54T1vmWWavMqJIUfdnetB6cjKibYM=w167 h200


படம் : அம்மன் கோவில்  கிழக்காலே 
பாடகர் : எஸ்.பி.பி 
இசை : இளையராஜா 


எஸ்.பி.பி : சின்ன மணிக்குயிலே

மெல்ல வரும் மயிலே

எஸ்.பி.பி : சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
 எங்கே உன் ஜோடி 
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ… எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி….
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

எஸ்.பி.பி : சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே

எஸ்.பி.பி : நில்லாத வைகையிலே
நீராடப் போகையிலே 
சொல்லாத சைகையிலே 
நீ ஜாட செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் 
கண் பார்த்தா ஆளாவே.ன் 
கைசேரும் காலம் வந்தா 
தோளோடு தோளாவே..ன்
உள்ள கணத்ததடி
ராகம் பாடி நாளும் தேடி
நீ……………
 அடிக்கடி அணைக்கனும்
கண்மணி கண்மணி…. 
பதில் சொல்லு நீ சொல்லு நீ….

எஸ்.பி.பி : சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே 
எங்கே உன் ஜோடி 
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ…. எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி …
பதில் சொல்லு நீ சொல்லு நீ….

எஸ்.பி.பி : பட்டுத் துணியுடுத்தி
உச்சி முடி திருத்தி 
தொட்டு அடியெடுத்து 
எட்டி நடந்த புள்ள 
உன் சேல காத்தில் ஆட
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து 
என் எண்ணம் கூத்தாட….
மாராப்பு சேலையில
நூலப்போல நானிருக்க 
நா….ன்
சாமிய வேண்டுறேன் 
கண்மணி கண்மணி… 
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

எஸ்.பி.பி : சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே 
எங்கே உன் ஜோடி 
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ… எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

எஸ்.பி.பி  : ………………………




S.P.B : Chinna mani kuyile…


Mella varum mayile…

 

S.P.B : Chinna mani kuyile…

mella varum mayile…
Yenkhe un jodi naan poren thedi
Inghe un jodiyillaamaaa

kettaakaa badhilum sollaamaaa
Kukkoo…… yena

koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee sollu nee….

 

S.P.B : Chinna mani kuyile
Mella varum mayile…

 

S.P.B : Nillaadha vaigai yeele

neeraada pokha yeele
Sollaadha saigai yeele

nee jaada seigai yeele
Kallaagi ponen naanu

kan paarthaa aalaave….n
Kaiserum kaalam vandhaa

 tholoodu tholaave….n

 

S.P.B : Ulla gana tha dhadi

raagam paadi naalum thedi
Neeeee

adikadi anaikanum kanmani kanmani
Badhil sollu nee sollu nee….

 

S.P.B : Chinna mani kuyile

mella varum mayile
Yenkhe un jodi naan poren thedi
Inghe un jodiyillaamaa

kettaakaa badhilum sollaamaa
Kukkoo….yena

koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee sollu nee….

 

S.P.B : Pattu thunee yu duthi

uchchi mu di thi ruthi
Thottu adi yeduthu

yetti na dan dha pulla
Un selaa kaathil aadaa

yen nenjum serndhaadaa…
Un koondhal vaasam paathu

yen yennam koothaada…

 

S.P.B : Maaraappu selaiyila

noolapola naanirukka
Naaaaaaan

 saamiya venduren kanmani kanmani
Badhil sollu nee sollu nee…

 

S.P.B : Chinna mani kuyile

mella varum mayile
Yenkhe un jodi naan poren thedi
Inghae un jodiyillaama

kettaakaa badhilum sollaama
Kukkoo…..yena

koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee  sollu nee….

 

S.P.B : Adi thannan naa

thaanan naaa….
Naana…thannan naa

thaanan naaa….

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *