படம் : எல்லாமே என் ராசாதான் பாடகர்: வடிவேலு இசை; இளையராஜா தமிழ் ENGLISH வடிவேலு: எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும் மொட்டையோ கட்டையோ நெட்டையோ குட்டையோ மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா… ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் […]
azhagana manjapura song tamil lyrics in ellame en raasathaan
படம்: எல்லாமே என் ராசாதான் பாடகர்கள்; மனோ மற்றும் ஜானகி இசை:இளையராஜா தமிழ் ENGLISH மனோ: அழகான மஞ்ச புறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூரும் ஜானகி:; அழகான மஞ்ச புறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூரும் அழகான மஞ்ச புறா அதன் கூட மாடபுறா […]
oru santhana kattukulle song tamil lyrics in ellame en raasathaan
படம்: எல்லாமே என் ராசாதான் பாடகர்கள்: இளையராஜா மற்றும் ஜானகி இசை:இளையராஜா ஜானகி : ………………………………………….. ஜானகி: ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆராரோ பசுஞ் சொக்க பொன்னே ஆரிரோ ஜானகி: ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே ஜானகி: நான் வளர்க்கும் மூத்த […]