படம் : அமர்க்களம்
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசை : பரத்வாஜ்
ஸ்ரீ : என் செய்தாயோ….. விதியே …..
இனி என்
செய்வாயோ…. விதியே……
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை
தெளிவாக இல்லை விதியே…
ஒரு சொந்தம் இல்லாத தந்தை
சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை
விதியே….
விதை மண்ணில் முளை கொண்ட
போதே அதன் தலையில் இடி
வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து
பயன் என்ன என்ன விதியே…..
Sri: En seithaayo….
Vizhiye…..
Ini yen seivaayo….
Vidhiye….
Oru pinju mozhi pesum pillai
Pettravar pettrum pettoraai illai
Pillaiyin paadhai thelivaaga illai vidhiye…..
Sri : Oru sontham illaatha
thanthai
Suya bandham illaatha annai
Iru kannil valiyodu pillai vidhiye….
Vidhai mannil mulai konda podhe
Adhan thalaiyil idi veezhthathu yenna
Ini vaazhnthu payan yenna yenna vidhiye……
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet