AVvXsEjsm91C5CSyRcWELX L7E vuEfZ7 D9T3XuKlCoHN12isC8Z2O JUXh iBMaM8GDjV6U3wJtkiygbAd3PT k2J4IH0CCJQKlatLH7KqJf4JPkFQAP5pKT2 gA LDlF8SL1z 6VgR PB2AU32UFc9oIxrmpUyhb2X0yfEwxPBCWLXXANZ7wwPtgWkJd=w167 h200

படம் : அம்மன் கோவில் கிழக்காலே 

பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி 

இசை: இளையராஜா 



ஜானகி:ஆஹா…. ஆஹா…

ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஹா ஆஆஆ

ஜானகி: காலை நே……..ர
பூங்…..குயில் கவிதை பா…..ட
போ…..குது 
கலைந்து போ…..கும்
மே…..கங்கள் 
கவனமா…….க கேட்குது….
கேட்ட பாடல் காற்…….றிலே….
கேள்வியாக போ……..குமோ……
எங்கே உன் ராகம் ஸ்வரம்
ஆஆஹா…………

ஜானகி : காலை நே……..ர
பூங்…….குயில் கவிதை பா…….ட
போ……….குது

ஜானகி: மேடை போ…….டும் 
பௌர்………ணமி 
ஆடி பாடும் ஓ……….ர் நதி 
மேடை போ…………டும் 
பௌர்……..ணமி 
ஆடி பாடும் ஓ…………..ர் நதி
வெள்ள ஒளியினில் மே……….கலை 
மெல்ல மயங்குது என்……….. நிலை 
புதிய மே…….கம் கவிதை பாடும் 
புதிய மே………….கம் கவிதை பாடும்


ஜானகி: பூபாளம் பாடாமல்
எந்தன் காலை தோன்றும்
எந்நாளும்………….

ஜானகி: காலை நே…………ர
பூங்……….குயில் கவிதை பா……..ட
போ………..குது 
கலைந்து போ………..கும்
மே……………கங்கள் கவனமாக 
கேட்குது

எஸ்.பி.பி: இளமை என்……..னும்…..
மோ……….கனம் 
இணைந்து பாடும் என்……. மனம்

ஜானகி: இளமை என்………னும்……
மோ………….கனம் 
இணைந்து பாடும் என்……. மனம்

எஸ்.பி.பி: பட்டு விரித்தது
புல்……வெளி…..

ஜானகி: பட்டு தெறித்தது
விண்…………..ணொளி

எஸ்.பி.பி: தினமும் பா……..டும்
எனது பா…….டல் 
தினமும் பா……..டும் எனது 
பா……டல்

எஸ்.பி.பி: காற்றோடும் ஆற்றோடும் 
இன்றும் என்றும் கேட்கும்
என்றென்றும்

ஜானகி: காலை நே………..ர 
பூங்………..குயில்

எஸ்.பி.பி: கவிதை பா…………ட
போ………..குது

ஜானகி: கலைந்து போ……..கும் 
மே………….கங்கள்

எஸ்.பி.பி: கவனமா………..க 

கேட்…………குது

ஜானகி: கேட்ட பா…….டல் 
காற்……….றிலே……

எஸ்.பி.பி: கேள்வியாக
போ……….குமோ

ஜானகி: எங்கே

எஸ்.பி.பி: உன் ராகம்

ஜானகி: ஸ்வரம்

எஸ்.பி.பி: ஆஹா………

எஸ்.பி.பி: காலை நே………..ர 
பூங்………குயில்
கவிதை பா…………ட
போ……………குது


Jaanaki : Aaahaaa…

aaaahaa..aaaaaa..aaaaa

aahaaa..ahaaaa….aaaaaaaaaa……

 

Jaanaki : Kaalai ne…ra Poo…nkhuyil….

kavidhai paa..da po…khudhu…
Kalaindhu po…khum me…khangal …

gavanamaa….kha ketkudhu….
Ketta paadal kaa…..ttrile…..

kelviyaaga po….khumo…
Yenkhe un raagham swaram

aaaahaaaaa…..

 

Jaanaki : Kaalai ne….ra Poo….nkhuyil …

kavidhai paa..da po…khudhu

 

Jaanaki : Medai po….dum pour..nami ……

aadi paadum o….rr nadhi……
Medai po….dum pour…..nami

aadi paadum o…..rr nadhi…..

 

Jaanaki : Vella oliyinil me……khalai
Mella mayankhudhu yen….. nilai
Pudhiya me…kham kavidhai paadum
Pudhiya me……..kham kavidhai paadum

 

Jaanaki : Bhoopaalam paadaamal

yendhan kaalai
Thondrum yennaalum………..

 

Jaanaki : Kaalai ne…ra Poo….nkhuyil

kavidhai paa…da po….khudhu
Kalaindhu pokhum me…..khangal …

gavanamaa……kha ketkudhu

 

S.P.B : Ilamai yen..num…… mo……khanam
Inaindhu paa…dum yen… manam

 

Jaanaki : Ilamai yen..num…… mo…….khanam
Inaindhu paa..dum yen… manam

 

S.P.B : Pattu virithadhu pu…lveli…

 

Jaanaki : Pattu theriththadhu vin……noli..

 

S.P.B : Dhinamum paa…dum yenadhu paa…dal
Dhinamum paa…dum yenadhu paa….dal

 

S.P.B : Kaattrodum aattrodum

indrum yendrum
Ketkkum yendrendrum…..

 

Jaanaki : Kaalai ne…ra poo….nghuyil..

 

S.P.B : Kavidhai paa…da po….khudhu..

 

Jaanaki : Kalaindhu po…khum mekhangal…

 

S.P.B : Gavanamaa…..kha ketkudhu

 

Jaanaki : Ketta paadal kaa……ttrile….

 

S.P.B : Kelviyaaga po…..khumo….

 

Jaanaki : Yenkhe

 

S.P.B : Un raagham

 

Jaanaki : Swaramm

 

S.P.B : Aaahaaaaaa….

 

S.P.B : Kaalai ne….ra poo……nkhuyil

kavidhai paa…da po….khudhu..

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *