AVvXsEheGXRUx1RrOQbk1dEwLZTadkUVRfVdNY0pE8R37m3 CIU0WIsSdaGkZrNERJRDSWtH6fzhgjI 2h7FLyAlwC4yjXXLROp gjm366eXt9ad8VV6cdFsgkyJy4ibYfEeBvBXTWbZ9Y7UCt aIoF1YJXQuIgRX4y54T1vmWWavMqJIUfdnetB6cjKibYM=w167 h200

படம் : அம்மன் கோவில் கிழக்காலே 
பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் குழுவினர் 
இசை : இளையராஜா 
வரிகள் : கங்கைஅமரன் 



எஸ்.பி.பி : நம்ம கடை வீதி…

கல கலகலக்கும் 
எ அக்கா மக 
அவ நடந்து வந்தா

குழு : ஆமாம் சொல்லு

எஸ்.பி.பி : நம்ம பஸ் ஸ்டாண்டு….
பள பளபளக்கும் 
ஒரு பச்சைக்கிளி
அது பறந்து வந்தா

குழு : அப்படி சொல்லு

எஸ்.பி.பி : ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும் 
நல்ல எட்டு எடுத்து 
அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு 
போட்டத போல் 
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

எஸ்.பி.பி : கடை வீதி….
கல கலகலக்கும் 
எ அக்கா மக

குழு : அவ நடந்து வந்தா….

எஸ்.பி.பி : ஒரு சிங்காரப் 
பூங்கொடிக்கு 
ஒரு சித்தாட தானெடுத்து 
அவ சில்லுன்னு சிரிக்கையிலே

குழு : அடி அய்யடி அய்யா 

எஸ்.பி.பி : சிறு வெள்ளி கொலுசு எதுக்கு 

குழு : அடி அய்யடி அய்யா 

எஸ்.பி.பி : கண்ணாலே சம்மதம் சொன்னா 
கைய புடிச்சா ஒத்துக்குவா 
கல்யாணம் பண்ணணுமின்னா 
வெக்கப்படுவா..
வேறெதும் சங்கடமில்ல
சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு வேலகி நின்னா
கட்டிப்புடிப்பா… 

எஸ்.பி.பி : வெட்ட வெளியில்

குழு  : அய்யையோ

எஸ்.பி.பி : ஒரு மெத்தை விரிச்சேன்

குழு  : அய்யய்யோ

எஸ்.பி.பி : மொட்டு மலர
தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா..

எஸ்.பி.பி : ககக கடை வீதி…
கல கலகலக்கும் 
எ அக்கா மக

குழு : அவ நடந்து வந்தா

எஸ்.பி.பி : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும் 
ஒரு பச்சைக்கிளி

குழு : அது பறந்து வந்தா….

எஸ்.பி.பி : அடி 
முக்காலும்  காலும் ஒன்னு …
இனி உன்னோட நானும் ஒன்னு…
அடி என்னோடு வாடிப்பொண்ணு..

குழு : அடி ஐயாடி அய்யா

எஸ்.பி.பி : சிறு செம்மீனை போல கண்ணு…

குழு : அடி ஐயாடி அய்யா

எஸ்.பி.பி : ஹோய் ஒன்னாக
கும்மியடிப்போம் 
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச
கொள்ளையடிப்பே…ன்
கல்யாணப் பந்தலக்கட்டி
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம்
செஞ்சு முடிப்போ…ம் 

எஸ்.பி.பி : தங்கக் குடமே

குழு  : ஐயய்யோ

எஸ்.பி.பி : புது நந்தவனமே

குழு : ஐய்யய்யோ

எஸ்.பி.பி : சம்மதம் சொல்லு
இந்த இடமே இன்பச் சுகமே

குழு  : அடடா கடை வீதி
கல கலகலக்கும் 
எ அக்கா மக
அய் அப்பா எண்ணான்னே
இந்த அடி அடிச்சிட்டீங்க

எஸ்.பி.பி : யாரோட அக்கா மகடா டாய் 

குழு  : அண்ணனோட
அக்கா மக  

எஸ்.பி.பி : அ 

குழு : அவ நடந்து வந்தா

எஸ்.பி.பி : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்

குழு  : அண்ணனோட
பச்சைக்கிளி 
அது பறந்து வந்தா

எஸ்.பி.பி : ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும் 
நல்ல எட்டு எடுத்து 
அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத போல் 
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

எஸ்.பி.பி : கடை வீதி…
கல கலகலக்கும் 
எ அக்கா மக

குழு : அவ நடந்து வந்தா

எஸ்.பி.பி : நம்ம பஸ் ஸ்டாண்டு….
பள பளபளக்கும் 
ஒரு பச்சைக்கிளி

குழு : அது பறந்து வந்தா…..


S.P.B : Namma kadai veedhi….


Kala kalakalakkum

Yen akka maga
Ava nadandhu vandha

 

Chorus : Amaam sollu

 

S.P.B : Namma bus standu….
Pala palapalakkum
Oru pachai kili
Adhu parandhu vandhaa

 

Chorus : Appadi sollu

 

S.P.B : Ahaa pinni mudichcha
Ava rettai sadaiyum
Nalla yettu yeduththu
Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol
Sundi sundi vandhizhukkum

 

S.P.B : Namma kadai veedhi….
Kala kalakalakkum
Yen akka maga

Chorus : Ava nadandhu vandha….

 

S.P.B : Oru singaara poonkodikku…..
Oru siththaada thaan yeduththu……
Ava sillunnu sirikkaiyile

 

Chorus : Adi aiyyadi ayya

 

S.P.B : Oru velli kolusu yedhukku…..

 

Chorus : Adi aiyyadi ayya

 

S.P.B : Kannaale sammadham sonna
Kaiya pudichcha oththukkuvaaa
Kalyaanam pannanuminna
Vetkappaduvaa……

 

S.P.B : Veredhum sangadamilla
Sangadhi yellaam Kathukuvaa..
Vittu vilagi ninnaa
Kattippudippaa……

 

S.P.B : Vetta veliyil

 

Chorus : Aiaiaiyo

 

S.P.B : Oru meththai virichen

 

Chorus : Aiyyaiyyaiyo

 

S.P.B : Mottu malara
Thottu parichen
Mella sirichcha……

 

S.P.B : Ka ka ka kadai veedhi
Kala kalakalakkum
Yen akka maga

Chorus : Ava nadandhu vandha

 

S.P.B : Namma bus standu….
Pala palapalakkum
Oru pachai kili

Chorus : Adhu parandhu vandhaaa

 

S.P.B : Adi mukkaalum kaalum onnu…..
Ini unnoda naanum onnu…..
Adi yennodu vaadi ponnuu

 

Chorus : Adi aiyyadi ayya

 

S.P.B : Siru semmeenai pola kannu

 

Chorus : Adi aiyyadi ayya

 

S.P.B : Hoi… onnaaga kummiyadippom
Oththu uzhaicha mechikkuvom…
Vittaakka ummanasa
Kollaiya..dippe……n

 

S.P.B : Kalyaana pandhala katti
Pathirikkaiyum vachukkuvo…m
Ippodhu sonnadhai yellaam
Senju mudippo…..m

 

S.P.B : Thanga kudame

 

Chorus : Aiyyaiyyo

 

S.P.B : Pudhu nandhavaname

 

Chorus : Aiyyaiyyaiyo

 

S.P.B : Sammadham sollu
Indha idame
Inba sugame…

 

Chorus : Adadada…

kadai veedhi….
Kala kalakalakkum
Yen akka maga….

 

S.P.B : Ai yappa  Yeppaa yenna anne
Indha adi adichitteenga

 

S.P.B : Yaaroda akka magada daai

 

Chorus : Annanoda akka maga..aaan..
Ava nadandhu vandha

 

S.P.B : Namma bus standu….
Pala palapalakkum

 

Chorus : Annanoda pachai kili
Adhu parandhu vandhaa

 

S.P.B : Ahaa pinni mudichcha
Ava rettai sadaiyum
Nalla yettu yeduththu
Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol
Sundi sundi vandhizhukkum

 

S.P.B : Kadai veedhi…..
Kala kalakalakkum
Yen akka maga

Chorus : Ava nadandhu vandhaa

 

S.P.B : Namma bus standu….
Pala palapalakkum
Oru pachai kili

Chorus : Adhu parandhu vandha…….

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *