LYRIC
படம் :அரண்மணை கிளி
பாடகர்கள்: சுவர்ணலதா மற்றும் மின்மினி
இசை: இளையராஜா
குழு :லுலுலுலுலு…..லுலுலுலுலு…….
லுலுலுலு…..லுலுலுலு……
சுவ+மின் : அம்மன் கோவில்
கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி …..
கும்பங்களை ஏத்தி வச்சு …..
கொலாவை இட்டு பாடுங்கடி…
அம்மன் கோவில் வாசலிலே….
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்க சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு
குழு: அம்மன் கோவில் கும்பம்
இங்கே ..
ஆடி வரும் நேரமடி….
மின்மினி: பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்த
மங்களங்கள் பொங்கி வரும்
வாழ்க்கையிலே
சுவர்ணலதா: ஊருக்குள்ள எங்களுக்கு
உன்ன விட்ட ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத
நாளேது
பூமிக்குள்ள ஊத்து போல பொங்கி
நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி
நீயம்மா
குழு :சிங்கம் உந்தன் வாகனம் தான்
எங்க தாயே
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள
அன்பு தாயே
சுவ+மின் :அடி பட்டி தொட்டி ஏழைகளை
ரட்சிப்பாயே…
குழு:அம்மன் கோவில் கும்பம்
இங்கே
ஆடி வரும் நேரமடி…..
சுவ+மின்:அம்மன் கோவில் வாசலிலே
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்க சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு
குழு:அம்மன் கோவில் கும்பம்
இங்கே
ஆடி வரும் நேரமடி….
ஆஅ…….ஆஅ…….ஆஅ……..ஆஅ………ஆஅ………ஆஅ……..
குழு: ………………….
சுவர்ணலதா: எங்க நெஞ்சங்கள
வானத்திலே….
ரெக்க கட்டி ஆடுகிற
நாளு இது ….
இங்கு வஞ்சகங்களே
ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற
ஊரு இது
மின்மினி: மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும்
உன்னாலே
தேக்கி வச்ச ஆசையெல்லாம்
சீக்கிரத்தில் ஈடேற
நல்ல வழி காட்டிவிடு
முன்னேற
குழு :மண்ணுலகம் சுத்தி
வரும் தன்னதானே
எங்க மனம் சுத்தி
வரும் உன்னத்தானே
சுவ+மின்:அடி புத்தி தரும் சித்தி தரும்
கொம்பு தேனே
குழு:அம்மன் கோவில் கும்பம்
இங்கே…..
ஆடி வரும் நேரமடி …
சுவ+மின்:அம்மன் கோவில் வாசலிலே….
ஏய் பொங்கணும் பொங்கணும்
பொங்க சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு
குழு:அம்மன் கோவில் கும்பம்
இங்கே…..
ஆடி வரும் நேரமடி …..
கும்பங்களை ஏத்தி வச்சு …..
கோலாவை இட்டு பாடுங்கடி…..
Chorus : Lulululu… lulululu…
Lulululu… lulululu…
Both : Amman koyil
kumbam inge………..
Aadi varum neramadi……
Kumbangalai yethi vachu…….
Kulavai ittu paadungadi…….
Amman koyil vaasalile………
Ae ponganum ponganum
ponga choru…
Thanganum thanganum
selvam nooru…
Chorus: Amman koyil
kumbam inge………
Aadi varum neramadi……
Minmini: Pathiniye….. kaaliyammaa…..
Bakthiyulla makkalukku veliyammaa
Undhan kungumatha…..
soodi vandhaa….
Mangalangal pongi varum
vaazhkkaiyile….
Ladha : Oorukkulla yengalukku
Unna vittaa aaleyedhu
Naanga unna
kumbidaadha naaledhu….
Boomikkulla ootthu pola
Pongi nikkum thaayammaa
Saamikkulla nalla
saami neeyammaa……..
Chorus : Singam undhan
vaaganam thaan
Yenga thaaye…
Andam pindam yengum ulla
anbu thaaye…..
Both: Adi patti thotti
yezhaigalai ratchippaaye………..
Chorus : Amman koyil
kumbam inge…..
Aadi varum neramadi……
Both : Amman koyil
Vaasalile………
Ae ponganum ponganum
ponga cho…ru
Thanganum thanganum
selvam noo….ru
Chorus : Amman koyil
kumbam inge…..
Aadi varum neramadi…..
Both : Aaaa….aaa….aaa….
aaa…aaa…aaa…
Chorus : …………………………………….
Ladha : Yenga nenjangala…….
Vaanathile…..
Rekka katti aadugira
naalu idhu
Ingu vanjangale ….
yedhum ille…..
Nallavanga vaazhugira
ooru idhu….
Minmini : Maadham ingu moonu mazha
Peiya venum thannaale
Panjam indri vaazha
venum unnaale
Thekki vacha aasai yellaam
seekkirathil eedera
Nalla vazhi kaati
vidu munnera……
Chorus : Mannulagam suthi varum
Thanna thane…..
Yenga manam suthi varum
unna thane…….
Both: Adi buthi tharum
sithi tharum
Kombu theane…..
Chorus : Amman koyil
kumbam inge……
Aadi varum neramadi….
Both: Amman koyil
Vaasalile………
Ae ponganum ponganum
ponga cho….ru
Thanganum thanganum
selvam noo…..ru
Chorus : Amman koyil
kumbam inge…..
Aadi varum neramadi…..
Kumbangalai yaethi vachu….
Kulavai ittu paadungadi…….
Comments are off this post