LYRIC

படம் : அரண்மணை கிளி 

பாடகர்: இளையராஜா 

இசை : இளையராஜா

ராஜா: என் தாயென்னும் கோயில 

காக்க மறந்திட்ட 

பாவி அடி கிளியே 

என் வாயும் வாயிரையும் 

போற்றி வளர்த்திட 

பாவியடி கிளியே 

ராஜா: என் தாயென்னும் கோயில 

காக்க மறந்திட்ட 

பாவி அடி கிளியே 

என் வாயும் வாயிரையும் 

போற்றி வளர்த்திட 

பாவியடி கிளியே 

ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும் 

தோஷமடி கிளியே 

எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் 

மோட்சம் இல்லை கிளியே 

ராஜா: என் தாயென்னும் கோயில 

காக்க மறந்திட்ட 

பாவி அடி கிளியே 

என் வாயும் வாயிரையும் 

போற்றி வளர்த்திட 

பாவியடி கிளியே…..

ராஜா: புத்திமதி சொல்லயிலே 

தட்டி சென்ற பாவியடி…..

விட்டு விட்டு போன பின்னே 

வேகுது என் ஆவியடி…… 

ராஜா: புத்திமதி சொல்லயிலே 

தட்டி சென்ற பாவியடி…

விட்டு விட்டு போன பின்னே 

வேகுது என் ஆவியடி..

ராஜா: ஓடோடி பாடுபட்டேன் 

நாளெல்லாம் யார் யார்க்கோ

சேராமல் போனதடி 

சேர்த்தது தாயார்க்கோ 

ராஜா:  பெத்த மனம் 

என்னவென்று தோணலியே.. 

போகலையே 

சொல்லிவிட்டு போகலியே….

இனி ஆற்றிடவும் தேற்றிடவும் 

அன்னை போல யாரு 

ராஜா: என் தாயென்னும் கோயில 

காக்க மறந்திட்ட 

பாவியடி கிளியே 

என் வாயும் வயிறையும்

போற்றி வளர்த்திட 

பாவி அடி கிளியே 

ராஜா: தன் வயிறை பட்டினி 

போட்டு என் உயிர வளர்த்தவளே…. 

தன்னந் தனியாய் இருந்து 

என்ன கரை சேர்த்தவளே….

ராஜா: தன் வயிறை பட்டினி 

போட்டு என் உயிர வளர்த்தவளே .

தன்னந் தனியாய் இருந்து 

என்ன கரை சேர்த்தவளே..

ராஜா: நோயாலே நான் படுத்த

நோன்பிருக்கும் ஆத்தா

தீ மூண்டு தீர்த்திடுமா  

நம் கணக்கு ஆத்தா 

ராஜா: பெத்தவள தள்ளி வச்ச 

பாவத்துக்கே… பக்கம் வந்து 

கொல்லி வைக்க கூடலியே 

என்னை ஆற்றிடவும் தேற்றிடவும் 

அன்னை போல யாரு 

ராஜா: என் தாயென்னும் கோயில 

காக்க மறந்திட்ட 

பாவி அடி கிளியே 

என் வாயும் வாயிரையும் 

போற்றி வளர்த்திட 

பாவியடி கிளியே 

ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும் 

தோஷமடி கிளியே 

எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் 

மோட்சம் இல்லை கிளியே 

ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும் 

தோஷமடி கிளியே 

எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் 

மோட்சம் இல்லை கிளியே.

Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye..
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye..

Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye..
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye..

Raja : Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye

Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye……

Raja: Buththimathi sollayile…….
Thatti sendra paaviyadi………
Vittuvittu ponapinne……..
Veguthu yen aaviyadi………….

Buththimathi sollayile…….
Thatti sendra paaviyadi………
Vittuvittu ponapinne…….
Veguthu yen aaviyadi………….

Raja: Ododi paadupatten
Naalellaam yaar yaarkko….
Seraamal ponathadi
Serththathu thaayaarkko……..

Raja: Peththa manam
Ennavendru thonaliye………
Pogaiyile sollivittu pogaliye…….
Ini aatridavum thettridavum
Annai pola yaaru

Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye……

Raja:Than vayira pattini pottu
Yen uyira valaththavale………….
Thannanthaniyaa irunthu
Yenna karai serththavale…………

Than vayira pattini pottu
Yen uyira valaththavale…
Thannanthaniyaa irunthu
Yenna karai serththavale…….

Raja: Noyaale naan paduththa
Nonbirukkum aaththaa…
Theemoondu theernthidumaa
Nam kanakku aaththaa….

Raja: Peththavala thallivacha
Paavaththukke………
Pakkamvanthu kollivaikka

Koodaliye………
Yennai aatridavum thettridavum
Annai pola yaaru

Raja: Enn thaayennum kovila
Kaakka maranthitta
Paaviyadi kiliye
Enn vaayum vairaiyum
pottri valarthitta
Paaviyadi kiliye

Raja: Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye

Yenna thottaalum paarthaalum
Thoshamadi kiliye
Enakku yezhezhu jenmathilum
Motcham illai kiliye…

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights