LYRIC
படம் : கரகாட்டக்காரன்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா
இசை : இளையராஜா
சித்ரா : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சித்ரா : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
ராஜா : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே….
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே ….
சித்ரா : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
ராஜா : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே..
சித்ரா : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ராஜா : அன்னமே ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில்
வண்ணமே
கண்ணமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள்
மின்னுமே
சித்ரா : எண்ணமே
தொல்லை பண்ணுமே
பெண் எண்ணும் கங்கைக்குள்
பேரின்பமே
சித்ரா : இந்த மான்
உந்தன் சொந்த மான்
ராஜா : பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சித்ரா :சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ராஜா : கண்மணியே….
சித்ரா : சந்திக்க வேண்டும் தேவனே
ராஜா : என்னுயிரே…
சித்ரா : பொன்மணி மேகலை
ஆடுதே
உன் விழி தான் இடம்
தேடுதே
ராஜா : பெண் உடல் பார்த்ததும்
நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
சித்ரா : என்னத்தான்…ஆ…ஆ…ஆ….ஆ…ஆ….
என்னத்தான்
உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான்
நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில்
தேவனும் சோதித்தான்
ராஜா : மோகம் தான்
சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க
ஆனந்தம் தான்
ராஜா : இந்த மான்
சித்ரா : உந்தன் சொந்த மான்
ராஜா : பக்கம் வந்து தான்
சித்ரா : சிந்து பாடும்
சித்ரா : இந்த மான்
ராஜா : எந்தன் சொந்த மான்
சித்ரா : பக்கம் வந்துதான்
ராஜா : சிந்து பாடும்
சித்ரா : சிந்தைக்குள் ஆடும் ஜீனவே
ராஜா : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
சித்ரா :என்னவனே.
Movie : Karagattakaran
Singers : Ilaiyaraja & Chitra
Music : Ilaiyaraja
Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vanthu thaan
Sindhu paa….dum
Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vanthu thaa…n
Sindhu paa….dum
Raja : Sindhaikul aa..dum jee..vane…
Kanmaniye……
Sandhika ve..ndum dhe..viye..
Yen uyire……
Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vantha maa…..n
Raja: Vel vizhi podum thondile
Naan vizhalaanean tho…..lile
Chidra : Nool idai the..yum noyile…
Naan varam ket..kum ko…..yile
Raja: Anname……….
ahh…aahaa..aaa…aa…aa…
Anname yendhan swarname
Undhan yenname vaanavil vanname….
Kanname.. madhu kinname
Athil pon mani vairangal minnume……
Chidra: Yenname… thollai pannume…..
Penn yennum gangaikkul per inbame……
Chidra: Intha maan
Undhan sontha maan
Raja: Pakkam vanthu thaan
Sindhu paa….dum
Chidra: Sindhaikul aadum jeevane…
Raja: Kanmaniye……
Chidra: Sandhika venum dhevane….
Raja: Yen uyire……..
Chidra: Pon mani megalai aa….duthe…
Un vizhi thaan idam the…….duthe….
Raja: Penn udal paarthathum naa….nuthe..
Inbathil vedhanai aa……nathe….
Chidra: Yennathaa…………….n
aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaa……n
Sollithaan nenjai killithaan
Yennai swargathil dhevanum sodhithaa…….n
Raja: Moham thaa….n
Sinthum vegam thaa…..n
Dhagathil naan nirkka
Anandham thaa…n
Raja: Intha maan….
Chidra: Undhan sontha maan
Raja: Pakkam vanthu thaan…..
Chidra: Sinthu paadum
Chidra: Intha maan…
Raja: Undhan sontha maan
Chidra: Pakkam vanthu thaan….
Raja: Sinthu paadum
Chidra: Sindhaikul aadum jeevane
Raja : Kanmaniye…….
Sandhika venum dheviye..
Chidra: Yen navane………
Comments are off this post