LYRIC
படம் : கரகாட்டக்காரன்
பாடகர்கள்: மனோ,சித்ரா
இசை: இளையராஜா
மனோ: குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
எதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி
தானே… மானே
மனோ: குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
மனோ: மானே மயிலே
மரகத குயிலே
தேனே நான் பாடும்
தெம்மாங்கே
பூவே பொழுதே
பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ
என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும்
தேர் போல ஆனேன்
பூ பூத்த சோலையிலே
பொன்னனான
மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
சித்ரா: குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
சித்ரா: மறந்தால் தானே
நினைக்கணும் மாமா
நினைவே
நீதானே நீ தானே
மனசும் மனசும்
இணைஞ்சது மாமா
நெனச்சு தவிச்சேனே
நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு
தெக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராஜா
மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னா என்ன
ஒன்னாக நின்னா என்ன
உன் பேர பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி
தூடிச்சாளே இந்த கன்னி
வா மாமா
மனோ: குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
சித்ரா: எதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
மனோ: ஒத்த வழி என் வழி
தானே மானே
சித்ரா: குடகு மலை
காற்றில் ஒரு பாட்டு பாடுது
இந்த பைங்கிளி
மனோ: குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி.
Mano : Kudagu malai
kaatril varum paatu kekudha….
yen paingili…
Kudagu malai
kaatril varum paatu kekudha….
yen paingili…
Yedho ninaivu thaan
unna chuthi parakudhu
Yennoda manasu thaa….n
kandapadi thavikudhu
Oththa vazhi yen vazhi thane…..
maane
Kudagu malai
kaatril varum paatu kekudha….
yen paingili……..
Mano : Maane… mayile ….
maragadha kuyile…..
Thene naan paadum
themmaange….
Poove pozhudhe…
pongi varum amudhe….
Kaadhil ket…tayo yen vaake…
Unna yenni naan thaan
oru oorgolam ponen..
Thannan dhaniyaga nikum
ther po…le aanen
Mano: Poo pootha solaiyile
ponnana maalaiyile
Nee vandha velaiyile mayile…….
Neer pootha kannu rendu
Neengaadha dhagam kondu
paadum paatu
Chidra: Kudagu malai
kaatril oru paatu paaduthu
indha paingili…..
Kudagu malai
kaatril oru paatu paaduthu
indha paingili……
Chidra: Marandhal thaaane….
nenaikanum mama…..
Ninaive needhaane needhaane…..
Manasum manasum ..
inainjadhu mama…..
Nenachu thavichene naandhaane…..
Solli vitta paatu
theku kaathoda keten
Thoodhu vitta raasa
manam thadumaara maten..
Chidra: Oorenna sonna yenna
onnaaga ninna yenna
Un perai paadi nipen mama…..
Thoongama unna yenni thudichale
Indha kanni vaa….. mama
Mano : Kudagu malai
kaatril varum paatu kekudha….
yen paingili….
Chidra: Yedho ninaivu thaaaan
unna chuthi parakudhu
Yennoda manasu thaaaaan
kandapadi thavikidhu….
Mano: Oththa vazhi yen vazhi thane…..
maane
Chidra: Kudagu malai
kaatril oru paatu paaduthu…..
indha paingili…..
Mano : Kudagu malai
kaatril varum paatu kekudha …..
yen paingili……
Comments are off this post