LYRIC

- தமிழ்
- ENGLISH
படம் : கரகாட்டக்காரன்
பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி
இசை : இளையராஜா
எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு
ஜானகி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி: முத்து முத்துகண்ணால நான்
சுத்தி வந்தேன் பின்னால
ஜானகி : முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஜானகி : உன்ன மாலையிட
தேடி வரும் நாளு எந்த நாளு
எஸ்.பி.பி: காலத் தழுவி நிக்கும்
கனகமணி கொலுசு யம்மா….
நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு
ஜானகி : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல மனசு எங்க போச்சு
எஸ்.பி.பி: இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வச்சு
சொன்ன கத தான் சொந்த கத தான்
ஜானகி : தோழ தொட்டு ஆற ஐயா
சொர்க்கத்துல சேர
மாலை வந்து ஏற பொண்ணுசம்மதத்தக் கூற
எஸ்.பி.பி: சந்தனங் கரச்சு பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு
ஜானகி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
எஸ்.பி.பி: உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு
ஜானகி : மாமரத்து கீழே நின்னு மங்கை யவ பாட
அங்க மங்கை குரலில் மனம்
மயங்கியது யாரோ
எஸ்.பி.பி: பூமரத்து கீழிருந்து
பொண்ணு அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரோ
ஜானகி : கன்னி மனசு உன்ன நெனைக்கு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கு
பொன்னை எடுத்து அள்ளி கொடுக்கு
வண்ண கனவு அள்ளி தெளிக்கும்
எஸ்.பி.பி: கூரைப் பட்டு சேலை அம்மா….
கூட ஒரு மால
வாங்கி வரும் வேல பொண்ணு
வாசமுள்ள சோள
ஜானகி : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு
எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஜானகி : உன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி: முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
ஜானகி : முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஜானகி : உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு.
Movie : Karagattakaran
Singers : S.P.B & Janaki
Music ; Illiyaraja
S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…
Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu….
S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…
Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…
S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu..
S.P.B : Kaalai thazhuvi nikkum
Kanaga mani kolusu
Yam……ma
Naanaaga maara ippo
Nenaikku dhamma manasu…
Jaanaki : Ulle irukureega
Veliya yenna pechchu
Ai…….yaa
Onnum puriyavillai
Manasu yenga pochchu….
S.P.B : Indha manasu nanjai nelandhaan
Vandhu vizhundha nalla vidhaidhaan
Chandhiranathaan saatchiyum vachchu
Sonna kadhai thaan sondha kadhaidhaan
Jaanaki : Thola thottu aala
Ai…yaa
Sorgaththila sera
Maalai vandhu yera ponnu
Sammadhaththa koora….
S.P.B : Sandhanam karachchi
Poosanum yennaku
Muthaiyan kanakku
Moththamum unakku
Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu..
S.P.B : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu……
Jaanaki : Maamaraththu keezhe ninnu
Mangai ava paada….
An…dha mangai kuralil
Manam mayangiyadhu yaaro…..
S.P.B : Poomaraththu keezhirundhu
Ponnu ava kulikka
Andha poomaraththu melirundhu
Pulambiyadhu yaaro…..
Jaanaki : Kanni manasu unnai ninaichu
Thannan thaniye yenni thavikum
Ponnai yeduththu alli kodukkum
Vanna kanavu alli thelikkum
S.P.B : Koora pattu selai amma…..
Kooda oru maalai
Vaangi varum velai ponnu….
Vaasamulla solai
Jaanaki : Thaaliyai mudikkum
Velaiya ninaichu
Thedudhu manasu
Padudhu vayasu
S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..
S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…
Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala..
S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu..
Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..
One Line Story
Translated Version
படம் : கரகாட்டக்காரன் பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி இசை : இளையராஜா எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிட தேடி ...
Comments are off this post