LYRIC
படம்: கரகாட்டக்காரன்
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
எஸ்.பி.பி :மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : தொட்டு தொட்டு வெளக்கி வச்ச
வெண்கலத்து செம்புஅத…
தொட்டெடுத்து தலையில் வெச்ச
பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த
பாண்டியரு தேரு இப்போ…
கிட்ட வந்து கெளறுதடி
என்ன படு ஜோறு
கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசத் தொட்டு பரிச்ச
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வலை தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்து பாத்து யம்மா…நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா…
சேர்த்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : உன்ன மறத்திருக்க
ஒரு பொழுதும் அறியேன் யம்மா….
கன்னி மொகத்த விட்டு
வேறெதையும் தெரியே
வங்கத்துல வெளஞ்ச மஞ்ச
கெழங்கெடுத்து ஒரசி யம்மா….
இங்குமங்கும் பூசிவரும்
எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கெடுப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லித் தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்துல வாரே யம்மா.. சாமந்தீ பூ தாறேன்
கோவப்பட்டு பாத்தா யம்மா….
வந்த வழி போறேன்
சந்தன கரைச்சி பூசணும்
எனக்கு முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
எஸ்.பி.பி : முத்து முத்து கண்ணால
நான் சுத்திவந்தேன் பின்னால
எஸ்.பி.பி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேழு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு.
Movie : Karagattakaran
Singers : S.P.B
Music : Ilaiyaraja
S.P.B :Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu
Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu
Muthu muthu kannala
Naan suthi vandhen pinnala
S.P.B: Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu
S.P.B : Thottu thottu vilaki vacha..
vengalathu sembu adha….
Thotteduthu thalaiyil vacha
pongudhadi thembu
Patteduthu uduthi vandha
paandiyaru theru ippo…..
Kitta vandhu kilarudhadi
yenna padu joru….
S.P.B : Kannukazhaga ponnu siricha
Ponnu manasa thottu paricha
Thannandhaniya yenni rasicha
Kannu valai dhaan vittu viricha
Yereduthu paathu yemmaa…..
neereduthu oothu…
Seereduthu varen yemmaa……
serthu yennai theththu….
S.P.B : Muthaiyan padikum muthirai kaviku
Nichayam badhil sollanum mayilu
Maanguyile poonguyile
seidhi onnu kelu..
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu….
S.P.B : Unna marandhiruka
oru pozhudhum ariyen
yemma…..
Kanni mugatha vittu
veredhaiyum theriye….
Vangathula velanja manjal
kizhangeduthu urasi
yemma…..
Ingum angum poosi varum
yezhilirukum arasi…..
S.P.B : Koodi irupom koondu kiliye…..
Konji kidapom vaadi veliye….
Jaadai sollithaan paadi azhaichen
Sammadhamunnu sollu kiliye
S.P.B : Saamathila varen
Yemmaa….. saamanthipoo thaaren
Kovapattu paatha yemma …….
vandha vazhi poren
Sandhanam karachi
poosanum yenaku
Muthaiyan kanaku
mothamum unaku
S.P.B : Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu…..
Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu……
Muthu muthu kannala
Naan suthi vandhen pinnala
S.P.B : Maanguyile poonguyile
seidhi onnu kelu
Unnai maalaiyida thedi varum
naalu yendha naalu….
Onle Line Story
Comments are off this post