LYRIC

படம் : அக்னி நட்சத்திரம் 

பாடகர்கள் : கே.எஸ். சித்ரா 

இசை : இளையராஜா

சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம்

வரணம் 
இசைத்திட என்னைத்தே…..டி வரணும் 
வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க 
உனக்கெனத் தவமிருக்க… 
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க…
அழகிய ரகுவரனே அனுதினமும்

சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம்
வரணம் 
இசைத்திட என்னைத்தே…..டி வரணும் 
வரணும்

சித்ரா:- உன்னைத்தான் சின்னப்பெண் 
ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே
ஏக்கம் தாக்க 
மொட்டுத்தான் மெல்லத்தான் 
பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் 
தேகம் வேர்க்க 
பூஜைக்காக வாடுது
தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது 
ஆட்டம் போட்டுத் தூங்குது 
உன்னோடு நா….ன் 
ஓயாமல் தேனாற்றிலே
நீராட நினைக்கையில்

சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம்
வரணம் 
இசைத்திட என்னைத்தே….டி வரணும் 
வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க 
உனக்கெனத் தவமிருக்க 
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

சித்ரா:- நின்னுக்கோரி…. வர்ணம்
வரணம்
 இசைத்திட  என்னைத்தே….டி வரணும் 
வரணும்

சித்ரா:- பெண்ணல்ல வீணை நான் 
நீதான் மீட்டு 
என்னென்ன ராகங்கள் 
நீதான் காட்டு 
இன்றல்ல நேற்றல்ல 
காலம் தோறும்
உன்னோடு பின்னோடும் 
காதல் நெஞ்சம் 
வண்ணப்பாவை மோகனம்
வாடிப்போன காரணம் 
கன்னித்தோகை மேனியில் 
மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம்… 
நீங்காமல் என் நெஞ்சிலே
தீயாக கொதிக்குது

சித்ரா:- நின்னுக்கோரி…… வர்ணம்
வரணம்
 இசைத்திட என்னைத்தே….டி வரணும் 
வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க 
உனக்கெனத் தவமிருக்க.. 
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க..
அழகிய ரகுவரனே அனுதினமும்

சித்ரா:- நின்னுக்கோரி…. வர்ணம்

வர்ணம் 
இசைத்திட என்னைத்தே…..டி வரணும் 
வரணும்….

chitra:- Ninnukkori…… varnam

varanam
Isaithida yennai thedi…. varanum

varanum
Oru kili thanithirukka
Unakkena thavamirukka…..
Iru vizhi sivanthirukka
Ithazh mattum veluthirukka….
Azhagiya raguvarane anuthinamum

chitra:- Ninnukkori…… varnam

varanam
Isaithida yennai thedi…… varanum

varanum

chitra:- Unnaithaan chinna pen

yetho ketka
Ullukkul angange

yekkam thaakka
Mottuthaan mellathaan

poo pol pookka
Thottuppaar kattippaar

thegam verkka
Poojaikaaga vaaduthu

thevan unnai theduthu
Aasai nenjam yenguthu

aattam pottu toonguthu
Unnodu naa……n

oyaamal thean aatrile
Neeraada ninaikkayil

chitra:- Ninnukkori…… varnam

varanam
Isaithida yennai thedi….. varanum

varanum
Oru kili thanithirukka
Unakkena thavamirukka….
Iru vizhi sivanthirukka
Ithazh mattum veluthirukka….
Azhagiya raguvarane anuthinamum

chitra:- Ninnukkori….. varnam

varanam
Isaithida yennai thedi….. varanum

varanum….

chitra:- Pennalla veenai naan

neethaan neettu
Enenna raagangal

neethaan kaattu
Indralla netralla

kaalam thorum….
Unnodu pinnodum

kaadhal nenjam
Vannappaavai moganam
Vaadippoana kaaranam
Kanni thogai meniyil
Minnal paayichum vaalibam
Un nyabagam….

neengaamal yen nenjile
Theeyaaga kothikuthu

chitra:- Ninnukkori…… varnam

varanam
Isaithida yennai thedi…… varanum

varanum
Oru kili thanithirukka
Unakkena thavamirukka….
Iru vizhi sivanthirukka
Ithazh mattum veluthirukka….
Azhagiya raguvarane anuthinamum

chitra:- Ninnukkori…… varnam

varanam
Isaithida yennai thedi…… varanum

varanum…..

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights