LYRIC

படம் : கரகாட்டகாரன் 

பாடகர்: இளையராஜா 

இசை : இளையராஜா

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார் 

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்… 

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்…. 

ராஜா: காளையர்கள் காதல் கன்னியரை 

கவர்ந்திட பாடல் கேட்டார்கள் 

ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் 

இருப்பதை பாட சொன்னார்கள் 

கதவோரம் கேட்டிடும் 

கட்டில் பாடலின் 

மெட்டு போட சொன்னார்கள் 

தெரு வோரம் சேர்ந்திட 

திருவாசகம் தேவாரம் கேட்டார்கள் 

நான் படும் பாடுகள்

அந்த ஏடுகள் அதில்

எழுதினாலும் முடிந்திடாது. 

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்.

ராஜா: பூஜையில் குத்து விளக்கை 

ஏற்ற வைத்து 

அதுதான் நல்லதென்றார்கள்

படத்தில் முதல் பாடலை பாட வைத்து

அது நல்ல ராசி என்றார்கள்

எத்தனையோ பாடுகளை 

அதை பாடல்களாய் 

நான் விற்றேன் இதுவரையில்…. 

அத்தனையும் நல்லவையா – அவை 

கெட்டவையா என அறியேன் உண்மையிலே…

எனக்கு தான் தலைவர்கள் 

என் ரசிகர்கள் 

அவர் விரும்பும் வரையில் 

விருந்து படைப்பேன்

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்…..

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்…. 

ராஜா: பாட்டாலே புத்தி சொன்னார் 

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் 

அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்…

Raja : Paataale budhi sonna….r
Paataale bakthi sonna…..r
Paataale budhi sonna……r
Paataale bakthi sonna…..r

Raja : Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha….n

Raja : Paataale budhi sonna…..r
Paataale bakthi sonna…..r
Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha…..n

Raja : Kalaiyargal kaathal kanniyarai
Kavarndhida paadal ketargal
Yezhaigalum yeval adimaigalaai
Irupadhai paada sonnaargal

Raja : Kadhavoram kettidum
Kattil paadalin
Mettu poda sonnargal….
Theruvoram serndhida
Thiruvaasagam
Dhevaram kettaargal……..

Raja : Naan padum paadugal
Andha yedugal
Athil yezhudhina…..lum mudindhida….dhu

Raja : Paataale budhi sonna….r
Paataale bakthi sonna…..r
Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha…..n

Raja : Poojayil kuthu vilakkai yetra vaithu
Athuthan nalladhendrargal
Padathil mudhal paadalai paada vaithu
Athu nalla raasi yendrargal

Raja : Yethanaiyo… paadugalai
Athai paadalgalaai naan
Vitren ithuvarayil……
Athanaiyum nallavaiyaa avai
Kettavayaa yena ariyen unmayile…..

Raja : Yenaku than thalaivargal
Yen rasirgargal
Avar virumbum varayil
Virundhu padaipen

Raja : Paataale budhi sonna….r
Paataale bakthi sonna….r
Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha….n

Paataale budhi sonna….r
Paataale bakthi sonna…..r
Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha…..n

Raja : Paataale budhi sonna…..r
Paataale bakthi sonna…..r
Paatuku naan paadupatten
Andha paatukal palavidham tha….n

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights