LYRIC

படம் : அரண்மனை கிளி 

பாடகர்: ஜானகி 

இசை:இளையராஜா

 ஜானகி : ஒஒஓ  

ஒஒஓ ஒஒஓ…  

 ஆஆஆஆ……..

ஆஆஆ ஹா…. 

ஜானகி : ரா சா வே 

உன்னை விட மாட்டேன் 

என்ன ஆனாலும் 

வெட்கம் விட மாட்டேன் 

ஓயாமலே  மழை தூறலாம் 

போகதையா மண் வாசணை

கூடாமலே  மனம் வாடலாம் 

நீங்காதய்யா உன் யோசனை 

ஜானகி :ரா சா வே 

உன்னை மாட்டேன் 

ஜானகி: கோரை புல்லை கிள்ளி 

உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன் 

பேரை நித்தம் சொல்லி 

உன்னை பற்றி பல எண்ணம் 

எண்ணி வைத்தேன் 

தோழி எனக்கேதய்யா 

ஒரு தூது தான் போக 

தேதி என்ன சொல்லயா 

மஞ்சள் தாலி தான் போட 

பாவை உன் பாட்டுத்தான் 

பாடினாள் ஹோ ஹோ ஹோ…. 

ஜானகி : ரா சா வே 

உன்னை விட மாட்டேன் 

என்ன ஆனாலும் 

வெட்கம் விட மாட்டேன்

ஜானகி : ஆஆஆ 

ஆஆஆஆஆ 

ஜானகி: கிக் கீ கிக் கீ  

என்று  வண்ணக்கிளி 

ஒன்று சத்தமிட்டே செல்லும் 

கூக்கு கூக்கு என்று 

காணக்கருங்குயில் 

சித்தம் தன்னை சொல்லும் 

ஆழம் விழுதாகவே 

மனம் ஆடிடும் போது 

நானும் அது போலவே

அலைந்தாடிடும் மாது 

பாவை உன் பாட்டுத்தான்  

பாடினாள் ஹோ ஹோ ஹோ….. 

ஜானகி : ரா சா வே 

உன்னை விட மாட்டேன்  

ஓயாமலே  மழை தூறலாம் 

போகதையா மண் வாசணை

கூடாமலே  மனம் வாடலாம் 

நீங்காதய்யா உன் யோசனை 

ஜானகி :ரா சா வே 

உன்னை மாட்டேன்

என்ன ஆனாலும் 

வெட்கம் விட மாட்டேன்.

Jaanaki: Oh..oo….oh..oo.. oh..oo..
Oh..oo….oh..oo.. oh..oo..
Aaah…aaaa…..haaa…..

Jaanaki: Raa…sa..ve

unnai vidamaatten……
Yenna aanaalum…

vetkam vidamaatten……
Oyaamale mazhai thooralaam
Pogaadhaiyya man vaasanai
Koodamale manam vaadalaam
Neenghadhaiyya un yosanai

Jaanaki: Raa…..sa..ve

unnai vidamaatten..

Jaanaki: Korai pullai killi
Unakkena oru paayai

pinni vaithen….
Perai nitham solli
Unnai patri pala yennam

yenni vaithen….

Jaanaki: Tho..zhi yenakke…..dhaiyya….
Oru thoodhu dhaa…..n poga……
The….dhi yenna sollaiyya….
Manjal thaa….li dhaan poda…..

Jaanaki: Paavai un paatthu thaan
Paadinaal..ho..ho…ho..

Jaanaki: Raa….sa..ve

unnai vidamaatten…..
Yenna aanaalum

vetkam vidamaatten…..

Jaanaki: Aah.. ah.. aaa…

Jaanaki: Kee kee kee kee yendru
Vanna kili ondru

saththam itte sellum….
Kukoo kukoo yendru
Gaana karunguyil

siththam thannai chollum……

Jaanaki: Aalam vizhudhaa….gave
Manam aadidum podhu….
Naanum adhupo…..lave
Alaindaadidum maadhu…..

Jaanaki: Paavai un paatthu thaan
Paadi…naal..ho..ho..ho..

Jaanaki: Raa…sa..ve

unnai vidamaatten…..
Oyaamale mazhai thooralaam
Pogaadhaiyya man vaasanai….
Koodamale manam vaadalaam
Neenghadhaiyya un yosanai…..

Jaanaki: Raa….sa..ve

unnai vidamaatten…..
Yenna aanaalum

vetkam vidamaatten…….

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights