LYRIC

படம்: அக்னி நட்சத்திரம்

பாடகர்கள்:யேசுதாஸ் மற்றும் ஜானகி 

இசை:இளையராஜா

ஜானகி: தூங்காத 

விழிகள் ரெண்டு …..

உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று ….

செம் பூ மஞ்சம் விரித்தாலும் 

பன்னீரைத் தெளித்தாலும் 

ஆனந்தம் எனக்கேது 

அன்பே…. நீ இல்லாது

ஜானகி: தூங்காத 

விழிகள் ரெண்டு ….

உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று….

யேசுதாஸ் : மாமர இலை மேலே…… 

ஆஆ ஆஆ ஆஆஆ

அஅஅஅஅ அஅஅஅஅஅ 

மாமர இலை மேலே 

மார்கழி பனிப்போலே 

பூமகள் மடி மீது 

நான் தூங்கவோ…..

மாமர இலை மேலே

மார்கழி பனிப்போலே 

பூமகள் மடி மீது 

நான் தூங்கவோ….

ஜானகி: ராத்திரி பகலாக

ஒருப்போதும் விலகாமல்

ராஜனை கையேந்தி 

தாலாட்டவோ……

யேசுதாஸ்: நா…..ளும் நாளும்

ரா….கம் தாளம் 

சே….ரும் நேரம் 

தீ…..ரும் பாரம்

ஜானகி: ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

யேசுதாஸ் : தூங்காத 

விழிகள் ரெண்டு …..

உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று …..

செம் பூ மஞ்சம் விரித்தாலும் 

பன்னீரைத் தெளித்தாலும் 

ஆனந்தம் எனக்கேது 

அன்பே….. நீ இல்லாது

தூங்காத 

விழிகள் ரெண்டு ….

உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று…..

ஜானகி: ஆளில்லை சிவப்பாக

அங்கமும் நெருப்பாக 

நூலிடை கொதிப்பேறும் 

நிலை என்னவோ…..

யேசுதாஸ்: ஆதியும் புரியாமல்

அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேறும்

கதை அல்லவோ…..

ஜானகி: மாதுளம் கனியாட

மலராட கொடியாட 

மாருதம் உறவாடும் 

கலை என்னவோ…..

யேசுதாஸ்: வாலிபம் தடுமாற

ஒரு போதை தலைக்கேற

வார்த்தையில் விளங்காத

சுவையல்லவோ…..

ஜானகி: மே…..லும் மேலும்

மோ….கம் கூடும்

யேசுதாஸ்: தே….கம் யாவும்

கீ….தம் பாடும்

ஜானகி; ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

யேசுதாஸ்: ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

ஜானகி: தூங்காத 

விழிகள் ரெண்டு…..

யேசுதாஸ் :  உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று…..

ஜானகி : செம் பூ மஞ்சம் விரித்தாலும் 

பன்னீரைத் தெளித்தாலும்

யேசுதாஸ்: ஆனந்தம் எனக்கேது 

அன்பே…… நீ இல்லாது

இருவர்: தூங்காத 

விழிகள் ரெண்டு …..

உன் துணை தேடும் 

நெஞ்சம் ஒன்று…….

Janaki :- Thoongaatha

vizhigal rendu…
Un thunai thedum

nenjam ondru….
Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Aanantham yenakkethu

 anbe….. nee illaathu

Janaki :- Thoongaatha

vizhigal rendu….
Un thunai thedum

nenjam ondru….

K.J.Yesudass:- Maamara ilai mele….

 aa..aa..aa..aaaaa

aa..aa..aa..aaaaa aa..aa..aa..aaaaa
Maamara ilai mele

maargazhi pani pole
Poo magal madi meedhu

naan thoongavo…

 Maamara ilai mele ..

maargazhi pani pole..
Poo magal madi meedhu

naan thoongavo…

Janaki :- Raathiri pagalaaga

oru pothum vilagaamal
Raajanai kai yendhi thaalaattavo…

K.J.Yesudass:-  Naa….lum naalum

raa…gam thaalam
Se….rum neram

thee….rum baaram..

Janaki :- Aaaa..aaaa.aaaa…aaaaa..

K.J.Yesudass:-  Thoongaatha

 vizhigal rendu…..
Un thunai thedum

nenjam ondru…..
Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Aanantham yenakkethu

anbe…. nee illaadhu….

K.J.Yesudass:-  Thoongaatha

vizhigal rendu….
Un thunai thedum

nenjam ondru…..

Janaki :- Aalilai sivappaaga….

angamum neruppaaga
Noolidai kothipperum nilai yennavo….

K.J.Yesudass:-  Aadhiyum puriyaamal…

anthamum theriyaamal
Kaadhalil arangerum kadhai allavo….

Janaki :- Maadhulam kaniyaada

malaraada kodiyaada
Maarudham uravaadum kalai yennavo

K.J.Yesudass:- Vaalibam thadumaara

oru bothai thalaikera
Vaarthaiyil vilangaatha

suvai allavo…..

Janaki :- Me…..lum melum

mogam koodum

K.J.Yesudass:-  Dhe…..gam yaavum

gee…tham paadum

Janaki :- Aaaa..aaaa.aaaa…aaaaa..

K.J.Yesudass:-  Aaaa..aaaa.aaaa…aaaaa..

Janaki :- Thoongaatha

vizhigal rendu….

K.J.Yesudass:-  Un thunai thedum

nenjam ondru….

Janaki :- Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum

K.J.Yesudass:-  Aanantham yenakkethu

Anbe… nee illaadhu

Both:- Thoongaatha

vizhigal rendu…..
Un thunai thedum

nenjam ondru…..

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights