LYRIC

  • தமிழ்
  • ENGLISH

படம்:அரண்மனை கிளி 
பாடகர் : எஸ்.ஜானகி
இசை:இளையராஜா

ஜானகி : வான்மதியே…  வான்மதியே…
தூது செல்லு  வான்மதியே…

ஜானகி: வான்மதியே.. 

ஓ வான்மதியே.. 

தூது செல்லு வான்மதியே..

மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர  வேண்டும்..
நீயும் என் சேதி சொல்ல  வேண்டும்..

ஜானகி : வான்மதியே..

ஓ வான்மதியே.. 

தூது செல்லு  வான்மதியே..

ஜானகி : வைகை வந்து கை அணைக்க 

வெள்ளி அலை மெய் அணைக்க

வாடி நின்ற தென் மதுரை
நான் தானோ….
தென்றலுக்கு ஆசை இல்லை 

தேம்பிடுதே வாச முல்லை 

அம்மம்மா

அன்புத் தொல்லை 

ஏன் தானோ…
வண்ணப்பூவும் என்னைக் கண்டு 

வாய் இதழை 

மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன் என்று 

போராடுது
அந்தி மாலை வரும் 

நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும் விதம் 

பா..ராய்

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே..

ஜானகி : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து 

நித்தம் நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை கூறாயோ…

உன்னைப் போல நானும் மெல்ல 

தேய்வதிங்கு நியாயம் அல்ல 

வெண்ணிலவே தூது செல்ல 

வாராயோ…
எத்தனையோ சொல்லி விட்டேன்
எண்ணங்களை  அள்ளி விட்டேன் 

இன்னும் அந்த மன்னன் 

மனம் மாறாதது ஏன் 

உயிர்க் காதல் துணை வராமல்
கண்ணை இமை சேராமல் 

பாவை நிதம் வாடும் விதம் 

பா…ராய்

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே

மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர 

வேண்டும்..
நீயும் என் சேதி சொல்ல 

வேண்டும்..

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே.

         

Movie : Aranmanai Kili

Singer : Janaki

Music : Ilaiyaraja

Jaanaki : Vaanmadhiye..…

vaanmadhiye…..
Thoodhu sellu vaanmadhiye…..

Jaanaki : Vaanmadhiye…..

ohh vaanmadhiye…..
Thoodhu sellu…. vaanmadhiye…..
Maaligai ponn maadam…
Malligai poo manjam….
Yaavume ineram…
Yerkumo yen nenjam…
Kaathalan vaasal vara vendum….
Neeyum yen sedhi solla vendum….

Jaanaki : Vaanmadhiye…..

Ohh vaanmadhiye…..
Thoodhu sellu vaanmadhiye…..

Jaanaki : Vaigai
vandhu kai anaikka
Velli alai mei anaikka
Vaadi nindra

then madhurai

naandhano……

Jaanaki : Thendralukku
aasai illai
Thembiduthe vaasa mullai
Ammamaa anbuthollai

yen dhano……

Jaanaki : Vannapoovum
yennai kandu
Vaai ithazhai moodi kondu
Punnagaika matten

yendru poraadudhu

Jaanaki : Andhi
maalai varum noi kondu
Thannandhani naan yendru
Paavai nitham vaadum

vidham paa….raai

Jaanaki : Vaanmadhiye ……

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye…….

Jaanaki : Nenjukulle
kotti vaithu
Nitham nitham naan alakkum
Yennudaiya asaigalai koorayo……..

Jaanaki : Unnaipola
naanum mella
Theivadhingu gnyayam alla
Vennnilave thoodhu

sella vaarayoo……..

Jaanaki : Yethanaiyo
solli vaithen
Yennangalai alli vitten
Innum andha mannan
Manam maaradhadhe…….n

Jaanaki : Uyir kaathal thunai vaaramal
Kannai imai seraamal
Paavai nitham

vaadum vidham paa……raai

Jaanaki : Vaanmadhiye…..

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye……
Maaligai ponn maadam..
Malligai poo manjam…
Yaavume ineram
Yerkumo yen nenjam
Kaathalan vaasal

vara vendum…….
Neeyum yen sedhi

solla ve……ndum…….

Jaanaki : Vaanmadhiye …..

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye…….

One Line Story

அரண்மனை கிளி என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்  காதல் திரைப்படமாகும். இது ராஜ்கிரண் தனது இயக்குனராக அறிமுகமாகி, எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். அஹானா மற்றும் காயத்ரியுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் 16 ஏப்ரல் 1993 இல் வெளியிடப்பட்டது. இது தெலுங்கில் மா வூரி மராஜு 1994 மற்றும் கன்னடத்தில் நீலகண்டா 2006 என ரீமேக் செய்யப்பட்டது.

Vaanmathiye vaanmathiye song tamil lyrics

இராசைய்யா என்பவர்  பூங்கொடியைச் சேர்ந்த பணக்காரக் பெரியப்பா குடும்பத்தின் விசுவாசமான வேலைக்காரன்.அவனது அம்மா அந்த பணக்காரா குடும்பத்தில் சேர்த்து விட்டு வளர்க்கிறார்.அவரை அந்த பணக்காரா வீட்டு பெண் பூங்கொடி  அவனை ரகசியமாக நேசிக்கிறாள். தனது கிராமத்தில்;கூத்து நடத்த வந்த செல்லம்மா என்ற ஏழைப் பெண் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட  இருந்த போது அவள் தப்பித்து ஓடுகிறாள். அப்போது  ​​இராசையாவிடம்  மாட்டி கொள்கிறாள்.

ஒருமுறை இராசய்யாவின் அம்மா விறகு எடுத்து வரும்போது திடீர் என்று மயங்கி விழுகிறார். அங்கு இருந்த செல்லம்மா அவர்களை காப்பாற்றி வீட்டிற்க்கு கூட்டி செல்கிறாள் அப்போது இரசய்யாவின் அம்மா இவள் யார் என்று காக்கையைவிடம் கேக்கிறார் அப்போது இராசையா திருமணம் செய்ய போகும் பெண்ண என்று கூறுகிறார். அதை நினைத்து செல்லம்மா கனவு காண்கிறாள்.

Rajkiran

இதற்குள் செல்லம்மா தனது காதலை மேலும் வளர்த்து கொள்கிறாள்.ஒரு முறை பெரிய மழை பெய்யும்பொழுது இராசைய்யாவை தேடி அவனது அம்மா செல்கிறாள் அப்போது அவனது அம்மா மழையில் தவறி விழுந்து தனது காலை உடைத்து கொள்கிறாள்.அப்போது இராசையா இருந்து உதவுகிறான். அதுவரை அவனை பூங்கொடியை சந்திக்க வில்லை. இராசைய்யாவை சந்திக்காமல் இருந்ததால் அவளுக்கு அவன் மீது காதல்.  அதற்குள் பூங்கொடி இராசைய்யாவிடம் தனது காதலை  சொல்ல அவன் மறுத்து விடுகிறான். இதனால் பூங்கொடி அன்னம் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறாள். அப்போது அவளது பெரியப்பாவிடம் கூறுகிறாள் அவரும் திருமணத்தித்திற்கு சம்மதிக்கிறான்.

Ilayaraja

ராசைய்யாயுக்கும் பூங்கொடிக்கும் திருமணம் நடைபெறுகிறது அப்போது காக்கையின் மது அருந்திவிட்டு ராசைய்யா செல்லம்மா காதலை சபையில் கூறிவிடுகிறான். இதனால் பூங்கொடி வேதனை அடைகிறாள். இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது.

Gangai Amaran

இந்த இறப்பு பற்றி அறியாத ராசய்யா குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு சாமியாரிடம் குறி கேட்க சென்று இருக்கிறான். ராசைய்யாவின் அம்மா இறந்த சம்பவம் அறிந்து செல்லம்மாள் வருகிறாள் அங்கு பூங்கொடி இருப்பதை பார்த்து உள்ளே செல்ல  தயங்குகிறாள் அப்போது கோபத்துடன் பூங்கொடி செல்லம்மாளை பார்த்து வருகிறாள். வந்து செல்லம்மாளை கட்டியணைத்து அழுகிறாள்.அப்போது பூங்கொடி பெரியப்பா விஷயம் அறிந்து வருகிறான் வந்தவரை பூங்கொடி கோவத்தில் திட்டி வெளியே அனுப்புகிறாள் இதை அறியாத ராசய்யா வீடு திரும்புகிறான் அதற்குள் ராசைய்யா அம்மாவை எடுத்து அடக்கம் செய்கின்றனர்.

Sangeetha

தனது தாயின் இறப்பு குறித்து அறிந்த ராசய்யா விரைவாக வீடு திரும்புகிறான் அவனது அம்மா அடக்கம் செய்யப்பட்ட து தெரிந்து கதறி அழுகிறான். அப்போது பூங்கொடி பெரியப்பா ராசைய்யாவை அடித்து கொள்ளுமாறு கூறுகிறார்.அவரது ஆட்கள் ராசைய்யாவை அடித்து ஆற்றில் எறிகின்றனர்.

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights