AADHAVAN.png


படம்: ஆதவன்
பாடகர்கள்: மனோ,பிராங்கோ மற்றும் 
மேஹா 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 



குழு:…………………………………


மனோ: மாசி மாசி 

பாசி பாசி 

காட்டு வாசி பாட்டு வாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி

உச்சந்தான் உல்லாசந்தான் 

வெளுத்துவாங்கு

வச்சான் என்ன 

இங்கு கச்சேரி தான்

பூவம்மா பூவாரமா

மணக்குதம்மா மஞ்ச

பொண்ணுவந்தா ஜொலிக்குதம்மா…….


மேஹா :மாசி மாசி பாசி பாசி

காட்டு வாசி பாட்டு வாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி

உச்சந்தான் உல்லாசந்தான் 

வெளுத்துவாங்கு

வச்சான் என்ன 

இங்கு கச்சேரி தான்

பூவம்மா  பூவாரமா

மணக்குதம்மா மஞ்ச

பொண்ணுவந்தா ஜொலிக்குதம்மா…….

குழு :- …………………………


மனோ: படிக்காத மேதைகள் 

பொதுவாக பேதைகள்

மனமெல்லாம் மல்லிகைப்பூ 

வெள்ளை…

வயதான போதும் கூட பிள்ளை….


மேஹா: முகமூடி இல்லாமல் 

முகத்தோடு வாழ்ந்திட

உபதேசம் செய்யும் இந்த நேச்சர்… 

நேச்சர் போல் ஏதுமில்லை டீச்சர்…


மனோ: மூப்படைந்தாற்க்கும் 

வாலிபம் திரும்பும்

பூப்படைந்தாற் போல் 

பருவமும் மருந்தும்….

 ஓஹோ….

இது ஒரு புது அதிசய நாள் தானோ…


மேஹா: மாசி மாசி பாசி பாசி

காட்டு வாசி பாட்டு வாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி

குழு :- …………………………

 

பிராங்கோ:- ……………………………..


மேஹா: அடி வாடை  வீசியே  

குளிரென்னும் ஊசியா

நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்….

நடனம் தான்  ஆடுதம்மா தேகம்…


மனோ: ஹோ ஹோய் 

அழுக்கான நெஞ்சையும்

அழகான நெஞ்சமாய்

சலவைகள் செய்யும் இந்த பூமி…

இதுபோல ஓரிடத்தை காமி..

காமி 


மனோ: இதயத்தின் உள்ளே 

இதுவை இருந்த

கவலையை தூக்கி 

காற்றினில் வீச


மேஹா: ஏதோ….. 

புதுவித சுக அனுபவம் 

தோன்றாதோ…


மனோ: மாசி மாசி பாசி பாசி

காட்டு வாசி பாட்டு வாசி

ஈஸி ஈஸி காதல் ஈஸி

பேசி பேசி பொண்ண நேசி


மேஹா: உச்சந்தான் உல்லாசந்தான் 

வெளுத்துவாங்கு

வச்சான் என்ன 

இங்கு கச்சேரி தான்

பூவம்மா பூவாரமா

மணக்குதம்மா மஞ்ச

பொண்ணுவந்தா  ஜொலிக்குதம்மா…….

 Chorus :- ……………………………..

 

Mano :- Maasi maasi

Paasi paasi
Kaattuvaasi

paattuvaasi
Easy easy kaathal easy
Pesi pesi ponna nesi

 

Mano:- Uchanthaan ullaasanthaan
Veluthuvaangu
Vecha yenna ingu kacherithaan
Poovammaa poovaarammaa
Manakkuthammaa
Manja

 ponnu vandhaa jolikkuthamaa…….

 

Mega :- Maasi maasi paasi paasi
Kaattuvaasi paattuvaasi
Easy easy kaathal easy
Pesi pesi ponna nesi

 Uchanthaan ullaasanthaan
Veluthuvaangu
Vecha yenna ingu kacherithaan
Poovammaa poovaarammaa
Manakkuthammaa
Manja

ponnu vandhaa jolikkuthammaa…….

 

Chorus:- ………………………..

 

Mano :- Padikkaatha methaigal
Pothuvaaga pethaigal
Manam yellaa malliga poo velle…
Vayathaana pothum kooda pille…..

 

Mega :- Mugam moodi illaamal
Mugadhodu vaazthida
Ubathesam seiyuum intha nature….
Nature pol edhu nalla teacher……

 

Mano :- Moopadainthaarkkum
Vaalibam thirunbum
Poopadainthaar pol

Paruvamum arumbum
Ohooo ……

idhu oru puthu
Adhisaya naal thaano….

 

Mega :- Maasi maasi paasi paasi
Kaattuvaasi paattuvaasi
Easy easy kaathal easy
Pesi pesi ponna nesi

 

Chorus:- …………………………

 

Franko:- ……………………………..

 

Mega :- Adi vaadai veesiye
Kulirennum oosiya
Narambukkul yethugindra neram…
Nadanamthaan aadudhammaa thegam….

 

Mano :- Ho hoi azhukkaana nenjaiyum
Azhagaana nenjamaai
Salavaigal seiyum indha boomi..
Idhu pola or idathai kaami …

kaami

 

Mano :- Idhayathin ulleye
Idhuvarai irundha
Kavalaiyai thookki
Kaatrinil veesa

 

Mega :- Yedho….  pudhuvidha
Suga anubavam thondraatho ho……

 

Mano :- Maasi maasi paasi paasi
Kaattuvaasi paattuvaasi
Easy easy kaathal easy
Pesi pesi ponna nesi

 

Mega :- Uchanthaan ullaasanthaan
Veluthuvaangu
Vecha yenna ingu kacherithaan
Poovammaa poovaarammaa
Manakkudhammaa
Manja

 ponnu vandhaa
jolikkudhammaa…..


Chorus :- Maasi maasi paasi paasi
Pesi pesi ponna nesi
Maasi maasi paasi paasi
Pesi pesi ponna nesi

 

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *