எஸ்.பி.பி: மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள்
என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது
சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல
என்னை யாரும் மூச்சுவரை
கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம்
என் நெஞ்சில் உன்னைப்
போல எரி அமிலத்தை வீசியவர்
எவருமில்லை…………………….
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
எஸ்.பி.பி : பிரிவொன்று நேருமென்று
தெரியும் பெண்ணே என் பிரியத்தை
அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று
தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு
எரிக்க மாட்டேன்…………….
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
எஸ்.பி.பி : கண்ணிமையும்
சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத்
துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த
மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள்
தொலைத்து விட்டேன்………………..
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
எஸ்.பி.பி : செவ்வாயில்
ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும்
விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி
எனது ஜீவன் அது தெரியாமல்
விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில்
கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு
தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில்
பேசிக்கொண்டேன் என்
இரவினைக் கவிதையாய்
மொழிபெயர்த்தேன்………………..
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
எஸ்.பி.பி : மூடி மூடி வைத்தாலும்
விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி
முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமை
பெண்ணே நாம் உயிரோடு
வாழ்வதற்குக் காதல்
சாட்சி………………..
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப்
போனதுண்டு
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு
கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில
போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப்
போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப்
போனதில்லை
ஆகமொத்தம்
என் நெஞ்சில் உன்னைப்
போல எரி அமிலத்தை
வீசியவர் எவருமில்லை.
S.P.B : haaaaaaa…….
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
S.P.B : Dhegangal
ondrirandu kadandhadhundu
Manam sillendru
sila podhu silirthadhundu
Moganame
unnai pole yennai yaarum
Moochuvarai
kollaiyitu ponadhillai
S.P.B : Aagamotham yen nenjil
unnai pole yeri
Amilathai veesiyavar
evarumillaii………………………….
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
S.P.B : Pirivondru nerumendru
theriyum penne
Yen piriyathai adhanaal
kuraika maten
Yeriyum udalendru
theriyum penne
Yen ilamaiku theeyitu
yerika matennn…………………
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
S.P.B : Kannimaiyum saamarangal
veesum kaatril
Yen kaathal manam
thundu thundaai udaiya kanden
Thundu thundaai
udaindha mana thoolgalaiyellam
Adi thooyavale unakul tholaithu
vitte…………………………………n
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
Female :
aaaaaa……………………..
S.P.B : Sevvaayil jeevaraasi
undaa yendren adi
Dhinandhorum vingnyaanam
thedal kollum
Un sevvaayil ulladhadi
yenadhu jeevan
Adhu theriyamal vingnyaanam
yedhanai vellum
S.P.B : Evvaaru kannirendil
kalandhu ponen
Adi evvaaru madiyodu
tholaindhu ponen
Ivvaaru thanimaiyil pesikonden
Yen iravinai kavidhaiyaai
mozhi peyarthe…………………………n
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
S.P.B : Moodi moodi vaithaalum
vidhaigal yellam
Mannai mutti mutti
mulaipadhu uyirin saatchi
Odi odi pogaadhe oomai penne
Naam uyirodu vaazhvadharku
kaathal saatchii…………………………
S.P.B : Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
Megangal
yennai thottu ponadhundu
Sila minnalgal
yennai urasi ponadhundu
S.P.B : Dhegangal
ondrirandu kadandhadhundu
Manam sillendru
sila podhu silirthadhundu
Moganame unnai pole yennai yaarum
Moochuvarai kollaiyitu ponadhillai
S.P.B : Aagamotham yen nenjil unnai
pole yeri
Amilathai veesiyavar evarumillai.
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet