AVvXsEjGbuYDZnWSI m3s9OylB79xEu1aCdBnxl7roRfdOK7YY SBxpYb8Hk2iPBYkHsPIG3aKxGkuO5hFpL6Uw58ucrpPX1VEk Awd8dXHuHorYrqbCc hcEmxkJaX7cgAM5uP3zBAgu6Nyc6dIPZoaJTd5tPa9Kacv9EiGvkG839c KjSTxLgxdPlY2 z=w167 h200


படம் : ஆயுத எழுத்து 
பாடகர்கள்: சமி கான் மற்றும் சுஜாதா மோகன் 
இசை: ஏ.ஆர்.ரகுமான் 


குழு:- ஏய் ஏய் ஏய்


சமிகான் :- ஓர் உண்மை சொன்னால்

குழு:- ஏய் ஏய் ஏய்

சமிகான்:- நேசிப்போயா… 

சுஜாதா  :- நெஞ்சம் எல்லாம்

சமிகான்:- காதல்

சுஜாதா:- தேகமெல்லாம்

சமிகான்:- காமம்

சுஜாதா :- உண்மை சொன்னால்

சமிகான்:- என்னை

சுஜாதா:- நேசிப்பாயா…

சமிகான் :  ஹ.. காதல் கொஞ்சம்

சுஜாதா : கம்மி

சமிகான்: காமம் கொஞ்சம்

சுஜாதா : தூக்கம் 

சமிகான்: மஞ்சத்தின் மேல்

சுஜாதா : என்னை

இருவர் : மன்னிப்பாயா….

சமிகான்:  உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் 
மேல் மன்னிப்பாயா..

இருவர் : உண்மை சொன்னா…ல்
நேசிப்பாயா
மஞ்சத்தின் 
மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னா…ல்
 நேசிப்பாயா
மஞ்சத்தின் 
மேல் மன்னிப்பாயா

சமிகான் : நேசிப்பாயா
                        நேசிப்பாயா
                        நேசிப்பாயா
                        நேசிப்பாயா

சமிகான்: பெண்கள் மேலே
                     மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது
உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில்
மின்னல் வெட்டும்
நீதானே…
மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் 
நதியில் வெள்ளப்பெருக்கு
பா…சாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு 
நாமே வாழ்வதற்கு
உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா

சுஜாதா : உண்மை சொன்னா….ல்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா
நெஞ்சம் எல்லாம்

சமிகான்: காதல்

சுஜாதா: தேகமெல்லாம்

சமிகான்: காமம்

சுஜாதா : உண்மை சொன்னால்

சமிகான்: என்னை

சுஜாதா: நேசிப்பாயா….

சமிகான் : ஹ..காதல் கொஞ்சம்

சுஜாதா: கம்மி

சமிகான்: காமம் கொஞ்சம்

சுஜாதா: தூக்கம் 

சமிகான் : மஞ்சத்தின் மேல்

சுஜாதா: என்னை

இருவர்: மன்னிப்பாயா…

சுஜாதா  : காதல் என்னை
வருடும் போதும்
உன் காமம் என்னை
திருடும் போதும்
என் மனசெல்லாம் 
மார்கழி தான்
என் கனவெல்லாம் 
கார்த்திகை தான்
என் வானம்….. 
என் வசத்தில் உண்டு
என் பூமி… 
என் வசத்தில் இல்லை
உன் குறைகள்… 
நான் அறியவில்லை
நான் அறிந்தா…ல்
சூரியனில் சுத்தமில்லை

குழு: ஏய் ஏய் ஏய்

சமிகான் : ஓர் உண்மை சொன்னால்

குழு: ஏய் ஏய் ஏய்

சமிகான்: நேசிப்போயா…

சுஜாதா : நெஞ்சம் எல்லாம்

சமிகான்: காதல்

சுஜாதா: தேகமெல்லாம்

சமிகான்: காமம்

சுஜாதா : உண்மை சொன்னால்

சமிகான்: என்னை

சுஜாதா: நேசிப்பாயா….

சமிகான்: காதல் கொஞ்சம்

சுஜாதா: கம்மி

சமிகான்: காமம் கொஞ்சம்

சுஜாதா:தூக்கம் 

சமிகான்: மஞ்சத்தின் மேல்

சுஜாதா:என்னை

சமிகான்: மன்னிப்பாயா…

சமிகான் :உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா

சுஜாதா : மனசெல்லா…ம் 
மார்கழி தான்
இரவெல்லா….ம் 
கார்த்திகை தான்

சமிகான் :உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா

சுஜாதா : மனசெல்லா….ம் 
மார்கழி தான்
இரவெல்லா….ம் 
கார்த்திகை தான்

சமிகான் : உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா

சுஜாதா : மனசெல்லா….ம் 
மார்கழி தான்
இரவெல்லா….ம் 
கார்த்திகை தான்

சமிகான்: உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் 
மன்னிப்பாயா

சுஜாதா :மனசெல்லா….ம் 
மார்கழி தான்
இரவெல்லா….ம் 
கார்த்திகை தான்.
சுஜாதா :மனசெல்லா….ம் 
மார்கழி தான்
இரவெல்லா….ம் 
கார்த்திகை தான்.


Chorus : Aye aye aye

 

Chamikhaan: Or unmai
sonnaal

Chorus : Aye aye aye

Chamikhaan: Nesippayaaa…

 

Sujadha: : Nenjamellaam

Chamikhaan: Kaathal

Sujadha: : Dhegamellaam

Chamikhaan: Kaamam

Sujadha: : Unmai
sonnaal

Chamikhaan: Yennai

Sujadha: : Nesippaayaa…

 

Chamikhaan: Haaa Kaathal
konjam

Sujadha: : Kammi

Chamikhaan: Kaamam
konjam

Sujadha: : Thookkam

Chamikhaan: Manjathin
mel

Sujadha: : Yennai

Both : Mannipaayaa….

 

Chamikhaan: : Unmai
sonnaal

 

Chorus: oh……

 

Chamikhaan: nesippaayaa

 


Chamikhaan: Manjathin mel

 

Chorus : oh………

 

Chamikhaan: mannipaaya

 

Both : Unmai sonnaa………l

nesippaayaa
Manjathin me………l

mannipaaya
Unmai sonnaa……..l

 nesippaayaa
Manjathin me………l

 mannipaaya….

 

Chamikhaan: Nesippaayaa
Nesippaayaa
Nesippaayaa
Nesippaayaa

 

Chamikhaan: Pengal mele

maiyal undu
Naan piththam kondathu
Unnil mattum
Nee muththa paarvai

paarkum podhu

Yen mudhugu thandil

minnal vettum

 

Chamikhaan: Neethaane……
Mazhai megam yenakku
Yen hormone nadhiyil
Vellapperukku
Paa….songu ini namakkedhukku
Yaar ketkka namakku naame
Vaazhvatharku

 

Chamikhaan: Unmai
sonnaal

nesippaayaa
Manjathin me…..l

mannipaaya

Sujadha: : Unmai
sonnaa………l

nesippaayaa
Manjathin me……..l

mannipaaya

 

Sujadha: : Nenjamellaam

Chamikhaan : Kaathal

Sujadha: : Dhegamellaam

Chamikhaan: Kaamam

Sujadha: : Unmai
sonnaal

Chamikhaan: Yennai

Sujadha: : Nesippaayaa…

 

Chamikhaan: Haaaa Kaathal
konjam

Sujadha: : Kammi

Chamikhaan: Kaamam
konjam

Sujadha: : Thookkam

Chamikhaan: Manjathin
mel

Sujadha: : Yennai

Both : Mannipaayaa….

 

Sujadha: : Kaathal yennai
Varudum podhum
Un kaamam yennai

thirudum podhum
Yen manasellaam

maargazhi thaan
Yen kanavellaam

kaarthigai thaan
Yen vaanam……

yen vaasathil undu
Yen bhoomi…..

yen vasathil illai
Un kuraigal…..

naan ariyavillai
Naan arindhaa…..l
Sooriyanil suththamillai

 

Chorus : Aye aye aye

Chamikhaan: Or unmai
sonnaal

Chorus : Aye aye aye

Chamikhaan: Nesippayaa….

 

Sujadha: : Nenjamellaam

Chamikhaan : Kaathal

Sujadha: : Dhegamellaam

 

Chamikhaan : Kaamam

Sujadha: : Unmai sonnaal

Chamikhaan: Yennai

Sujadha: Nesippaayaa

 

Chamikhaan: Kaathal
konjam

Sujatha: Kammi

Chamikhaan: Kaamam
konjam

Sujatha: Thookkam

Chamikhaan : Manjathin
mel

Sujatha: Yennai

Both : Mannipaayaa

 

Chamikhaan: Unmai
sonnaal

nesippaayaa
Manjathin mel

mannipaaya

Sujadha: Manasellaa…..m

 

Chamikhaan: Unmai
Sonnaal

 

Sujadha: maargali thaan

 

Chamikhaan: Nesippaaya


Sujadha:Iravella…..m

 

Chamikhaan: Mamjathin
mel

  

Sujadha: kaarthigai thaan

 

Chamikhaan: mannnipaayaa

Sujadha: Manasellaa…..m

 

Chamikhaan: Unmai
Sonnaal

 

Sujadha: maargali thaan

 

Chamikhaan: Nesippaaya


Sujadha: Iravella…..m

 

Chamikhaan: Mamjathin
mel

 

Sujadha: kaarthigai thaan

 

Chamikhaan: mannnipaayaa

Sujadha: Manasellaa…..m

 

Chamikhaan: Unmai
Sonnaal

 

Sujadha: maargali thaan

 

Chamikhaan: Nesippaaya


Sujadha: Iravella…..m

 

Chamikhaan: Mamjathin
mel

 

Sujadha: kaarthigai thaan

 

Chamikhaan: mannnipaayaa

Sujadha: Manasellaa…..m

maargali thaan
Iravella……m

kaarthigai thaan

 

Sujadha: Manasellaa…..m

maargali thaan
Iravella……m

kaarthigai thaan
Manasellaa…….m

maargali thaan
Iravella…..m

kaarthigai thaan

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *