• தமிழ்
  • ENGLISH

படம்; அக்னி நட்சத்திரம் 
பாடகர்; எஸ்.ஜானகி 
இசை: இளையராஜா

 ஜானகி:- ஒரு பூங்காவனம்……..

புதுமணம் …….
அதில் ரோமாஞ்சனம்….
தினம்தினம் ….
உலா…..வரும் 
கனாக்கள் கண்ணிலே 
ஓரா….யிரம் 
வினாக்கள் நெஞ்சிலே

ஜானகி:- ஒரு பூங்காவனம்……
புதுமணம்……

ஜானகி:- நான் காலை நேரத் 
தாமரை……… 
என்  கானம் யாவும் 
தேன்மழை ……
நான் கால் நடக்கும் 
தேவதை….. 
என் கோவில் இந்த மாளிகை ….
எந்நாளும் தென்றல் வந்து
 வீசிடும்…….
என்னோடு தோழி போலப் 
பேசிடும்.. …..
உலா……வரும்
கனாக்கள் கண்ணிலே 
ஓரா……யிரம்
வினாக்கள் நெஞ்சிலே…

ஜானகி:- ஒரு பூங்காவனம்……
புதுமணம்…

ஜானகி:- நான் வானவில்லை 
வேண்டினால் ………
ஓர் விலை கொடுத்து 
வாங்குவேன்……
வெண் மேகக் கூட்டம் 
யாவையும் …..
என் மெத்தையாக்கி 
தூங்குவேன் ……
சந்தோஷப் பூக்கள்  எந்தன் 
சோலையில்……
சங்கீதம் பாடும் 
அந்தி மாலையில் ……
உலா…..வரும் 
கனாக்கள் கண்ணிலே
ஓரா……யிரம் 
வினாக்கள் நெஞ்சிலே…..

ஜானகி:- ஒரு பூங்காவனம்……
புதுமணம்…… 
உலா…..வரும்
கனாக்கள் கண்ணிலே
ஓரா……யிரம்
 வினாக்கள் நெஞ்சிலே… 

ஜானகி:- ஒரு பூங்காவனம்……
புதுமணம்……

Movie : Agni Natchathiram

Singer : Janaki

Music : Ilaiyaraja

Janaki :- Oru poongaavanam……..

        Pudhumanam………
       Athil romaanjanam……..

          dhinam dhinam………
Ulaa……varum kanaakkal kannile
Oraa……yiram vinaakkal nenjile…

Janaki :- Oru poongaavanam……….

 Pudhumanam……….

Janaki :- Naan kaalainera dhaamarai……

Yen gaanam yaavum
thenmazhai…..
Naan kaal nadakkum dhevadhai……
Yen kovilintha maaligai……
Ennaalum thendral vanthu veesidum…..
Ennodu thozhi pola pesidum……
Ulaa…..varum kanaakkal kannile
Oraa…….yiram vinaakkal nenjile……

Janaki :- Oru poongaavanam………

 Pudhumanam…….

Janaki :- Naan vaanavillai vendinaal……
Orr vilaikoduthu vaanguven……
Ven mega koottam yaavaiyum…….
En methaiyaakki thoonguven…….
Santhosha pookkal yenthan solaiyil……
Sangeetham paadum anthi maalaiyil…..
Ulaa……..varum kanaakkal kannile
Oraa………yiram vinaakkal nenjile…….

Janaki :- Oru poongaavanam…….

 Pudhumanam…….
Ulaa……varum kanaakkal kannile
Oraa………yiram vinaakkal nenjile…
Oru poongaavanam……. pudhumanam….

One Line Story

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *