இருவர் : சகியே… சினேகிதியே..
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு
சகியே… சினேகிதியே…
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு ஓஹோ
ஹரி ; பச்சை நிறமே
பச்சை நிறமே
இச்சை மூட்டும்
பச்சை நிறமே
புல்லின் சிாிப்பும்
பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே ..
இருவர் : பச்சை நிறமே
பச்சை நிறமே
இலையின் இளமை
பச்சை நிறமே
உந்தன் நரம்பும்
பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே
எனக்குச் சம்மதம் தருமே
எனக்குச் சம்மதம் தருமே
டாமி : ………………………………….
ஹரி : கிளையில் காணும்
கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின்
வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய்
ரத்த ரோஜா..
பூமி தொடா…..த
பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும்
உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும்
உந்தன் கோபம்
அந்திவானம்
அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில்
பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில்
குளித்த மஞ்சள்
மஞ்சள்
மஞ்சள்
மஞ்சள்
மாலை நிலவின்
மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும்
உந்தன் நெஞ்சில்
இருவர் : சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு
சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
ஹரி : அலையில்லாத
ஆழி வண்ணம்
முகிலில்லா..த
வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில்
வாரும் வண்ணம்
குவளைப் பூவில்
குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில்
ஊற்றிய வண்ணம்
எல்லாம் சோ்ந்துஉன்
கண்ணில் மின்னும்
எல்லாம் சோ்ந்துஉன்
கண்ணில் மின்னும்
ஹரி : இரவின் நிறமே
இரவின் நிறமே
காா்காலத்தின்
மொத்த நிறமே
காக்கைச் சிறகில்
காணும் நிறமே
பெண்மை எழுதும்
கண்மை நிறமே
வெயிலில் பாடும்
குயிலின் நிறமே
எல்லாம் சோ்ந்து
கூந்தல் நிறமே
எல்லாம் சோ்ந்து
கூந்தல் நிறமே
இருவர் : சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு
சகியே… ம்ம் சினேகிதியே….ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
ஹரி : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே
டாமி : ……………………..
ஹரி : மழையில் முளையும்
தும்பை நிறமே
டாமி : லா லா லா லா லா
ஹரி : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும்
தும்பை நிறமே
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே..
Both: Sagiye….
Snegidhiye…..
Kaathalil kaathalil
Kaathalil niramundu
Sagiye……. snegidhiye……
Yen anbe anbe
Unakkum niramundu..
ohooo…
Sri: Pachai
nirame
Pachai nirame
Ichchai moottum pachai nirame
Pullin sirippum pachai nirame
Yenakku sammadham tharume….
Sri: Pachai
nirame
Pachai nirame
Ilaiyin ilamai pachchai nirame
Undhan narambum
pachchai nirame
Yenakku sammadham tharume…..
Yenakku sammadham tharume…..
Yenakku sammadham tharume…….
damini: Ahaaa..aahaaaa….
Ahaaa…ahaaaa..aaaa….aaa…
Sri: Kilaiyil
kaanum
Kiliyin mookku
Vidalai pennin
Vetrilai naakku
Puththam pudhidhaai
Raththa rojaa
Bhoomi thodaa…….dha
Pillaiyin paadham…
Yellaa…. sivappum
undhan ko….vam
Yellaa sivappum
undhan ko…..vam
Sri: Andhi
vaanam
Araikkum manjal
Aggini kozhundhil
Pooththa manjal
Thanga thodu
Janiththa manjal
Kondrai poovil
Kuliththa manjal
Manjal
manjal
manja…..l
Maalai nilavin…..
maragadha manjal
Yellaam thangum
undhan nenjil
Both: Sagiye……
snegidhiye….
Kaathalil kaathalil
Kaathalil niramundu
Wooh..ohooo..
Sagiye…. snegidhiye….
Yen anbe anbe
Unakkum niramundu..
Sri: Alaiyillaadha
…..
aazhi vannam…..
Mugilillaadha
vaanin vannam….
Mayilin kazhuththil
vaarum vannam……
Kuvalai poovil
kuzhaiththa vannam……..
Oodhaa poovil
ootriya vannam……
Yellaam serndhu un kannil minnum….
Yellaam serndhu un kannil minnum…..
Sri: Iravin….
nirame
iravin nirame
Yeah..hee
Kaarkaalaththin
moththa nirame…..
Kaakkai siragil
kaanum nirame……
Penmai yezhudhum
kanmai nirame……
Veyilil paadum
kuyilin nirame..…
Yellaam serndhu
koondhal nirame..…
Yellaam serndhu
koondhal nirame…..
Both: Sagiye….
snegidhiye..
Kaathalil kaathalil
Kaathalil niramundu
Wooh..ohooo..
Sagiye…. snegidhiye….
Yen anbe anbe
Yeah..hee…yeah…
Unakkum niramundu..
Sri: Vellai
nirame
vellai nirame
Damini : Ahaa..aaaa….aaa…
Sri: Mazhaiyil mulaiyum
thumbai nirame
Damini: La la la la
la…
Sri: Vellai
nirame
vellai nirame
Vizhiyil paadhi
ulla nirame
Mazhaiyil mulaiyum
thumbai nirame
Unadhu manasin nirame…
Unadhu manasin nirame….
Unadhu manasin nirame……
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet