• தமிழ்
  • ENGLISH

படம் : அம்மன் கோவில் கிழக்காலே 
பாடகர்கள் : ஜெயச்சந்திரன்,ஜானகி 
இசை : இளையராஜா 
வரிகள்: கங்கைஅமரன் 


சந்திரன்:  பூவ எடுத்து 

ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……..
என் சின்ன ராசா
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……..
என் சின்ன ராசா
 உன் தோ………ளுக்கா………..கத்தா………..ன் 
இந்த மாலை ஏ………ங்குது…….. 
கல்யாணம் கச்சேரி எப்போ………து

ஜானகி : பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……….
என் சின்ன ராசா
உன் தோ……….ளுக்கா……….கத்தா……..ன்
இந்த மாலை ஏ…………ங்குது……..
கல்யாணம் கச்சேரி எப்போ………து

ஜானகி : பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……….
என் சின்ன ராசா
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……….
என் சின்ன ராசா

சந்திரன்: காத்துல சூடம் போல ….
கரையிரேன் உன்னால…..

ஜானகி: காத்துல சூடம் போல…… 
கரையிரேன் உன்னால…….
கண்ணாடி வல
முன்னாடி விழ 
என் தேகம் மெலிஞ்சாச்சு………
கல்யாண வரம் 
உன்னால பெறும் 
நன்னால நெனச்சாச்சு………

சந்திரன்: சின்ன வயசுப்புள்ள
கன்னி மனசுக்குள்ள
வண்ணக்கனவு வந்ததே……….ன்

ஜானகி: கல்யாணம் கச்சேரி எப்போது
உனக்கு பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே…….
என் சின்ன ராசா 
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……….
என் சின்ன ராசா 
உன் தோ…….ளுக்கா……….கத்தா……ன் 
இந்த மாலை ஏ…………ங்குது 
கல்யாணம் கச்சேரி எப்போ……..து

ஜானகி: பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……..
என் சின்ன ராசா

சந்திரன்: வாடையா வீசும்
காத்து வளைக்குதே 
எனப்பாத்து……..

ஜானகி: வாங்களேன் 
நேரம் பாத்து……… 
வந்து எனக் காப்பாத்து
குத்தால மழை
என் மேல விழ 
அப்போதும் சூடாச்சு…….. 
எப்போதும் என கொத்தாக  அண 
என் தேகம் ஏடாச்சு……
மஞ்சக் குளிக்கையில
நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம்
அணைச்சிக் கொள்ளய்யா………
கல்யாணம் கச்சேரி எப்போ…….து

ஜானகி:  உனக்கு 
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……
என் சின்ன ராசா 
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே…….
என் சின்ன ராசா 
உன் தோ…….ளுக்கா ………கத்தா……ன் 
இந்த மாலை ஏ……….ங்குது 
கல்யாணம் கச்சேரி எப்போ……து

சந்திரன்: பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……..
என் சின்ன ராசா
பூவ எடுத்து 
ஒரு மாலை தொடுத்து 
வெச்சேனே……..
என் சின்ன ராசா…

Movie : Amman Kovil Kizhakkale

Chandran : Poova yeduthu oru maala

thoduthu vechene……
Yen chinna raasa

Poova yeduthu oru maala

thoduthu vechene……
Yen chinna raasa
Un tho…..lukaa…..ghathaan

indha maala yen…….ghudhu…..
Kalyaanam kacheri yeppo…..dhu

Jaanaki : Poova yeduthu oru maala

thoduthu vechene………
Yen chinna raasa

 Poova yeduthu oru maala

thoduthu vechene……..
Yen chinna raasa
Un tho…..lukaa……..ghathaa…..n

indha maala yen…..ghudhu
Kalyaanam kacheri yeppo…….dhu

Jaanaki : Poova yeduthu oru maala

thoduthu vechene………
Yen chinna raasa

 Poova yeduthu oru maala

thoduthu vechene……..
Yen chinna raasa

Chandran : Kaathula soodam pola…..

 karaiyiren
unnaala…..

Jaanaki : Kaathula soodam pola…..

karaiyiren unnaala…….

 Kannaadi vala munnaadi vizha
Yen dhekham melinjaachu……
Kalyaana varam unnaala perum
Nannaala nenachachu…….

Chandran : Chinna vayasupulla

kanni manasukulla
Vannakanavu vandhadhe……….n

Jaanaki : Kalyaanam kacheri yeppo…..dhu

Jaanaki : Unnaku poova

yeduthu oru maala

thoduthu vechene…….
Yen chinna raasa
Poova yeduthu oru maala

thoduthu vechene……
Yen chinna raasa
Un tho…lukaa…….ghathaa…..n

indha maala yen…….ghudhu
Kalyaanam kacheri yeppo…….dhu

Jaanaki : Poova yeduthu

oru maala thoduthu vechene…..
Yen chinna raasa

Chandran : Vaadaiyaa veesum kaathu
Valaikudhe yenapaathu….

Jaanaki : Vaanghalen neram paathu…….
Vandhu yenna kaapaathu…

Jaanaki : Kuthaala mazha yenmela vizha
Appodhum soodaachu….
Yepodhum yena kothaagha ana
Yen dhegham yedaachu……

Jaanaki : Manja kulikaiyila

nenju yeriyudhunga
Konjam anachi kollaiyaa……..
Kalyaanam kacheri yeppo….dhu

Jaanaki : Unnaku poova yeduthu

oru maala thoduthu vechene……….
Yen chinna raasa
Poova yeduthu

oru maala thoduthu vechene………
Yen chinna raasa
Un tho…..lukaa…..ghathaa…..n

indha maala ye…..nghudhu….
Kalyaanam kacheri yeppodhu

Chandran : Poova yeduthu

oru maala thoduthu vechene……
Yen chinna raasa

Poova yeduthu

oru maala thoduthu vechene…….
Yen chinna raasa….

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *