• தமிழ்
  • ENGLISH

படம் :அக்னி நட்சித்திரம் 
பாடகர்: எஸ்.ஜானகி 
இசை: இளையராஜா 

குழு: ………………………

ஜானகி :- ரோ…. ஜா பூ…. 
ஆடிவந்தது….
ரா….ஜா….வை தேடி வந்தது…. 
பூவை கொஞ்சம் நீ சூடு 
பூவின் தேனில் நீராடு 
பேசி பேசி தீராது 
ஆசை என்றும் ஆறாது 
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா 
சொன்னால் போதுமா 
தாகம் தீருமா…..

ஜானகி :- ரோ….. ஜா பூ ஆடிவந்தது….
ரா …….ஜா….. வை தேடி வந்தது…

குழு: ………………………

ஜானகி: நேற்று நீர் விட்டது…..
இன்று வேர் விட்டது….. 
நெஞ்சில் அம்மாடியோ….. 
நூறு பூ பூத்தது…..
சின்னஞ்சிறு பருவம் …..
இன்னும் கொதிப்பதோ….. 
சொல்லி சொல்லி பொழுதை …..
இன்னும் கழிப்பதோ……
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தேடுதே

ஜானகி :- ரோ…. ஜா பூ ஆடிவந்தது…
ரா….ஜா…. வை தேடி வந்தது…

குழு : ………………………………

ஜானகி: நீயும் அச்சம் விடு…..
நூறு முத்தம் இடு…… 
மீதம் மிச்சம் எடு…… 
மேலும் சொல்லிக்கொடு…… 
அந்தி பகல் இரவு…… 
சிந்தை துடிக்குது……
அந்தப்புர நினைவில்…… 
சிந்து படிக்குது…… 
இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது
தாங்குமா…..

ஜானகி :- ரோ …..ஜா பூ ஆடிவந்தது…
ரா…. ஜா….. வை தேடி வந்தது…
பூவை கொஞ்சம் நீ சூடு 
பூவின் தேனில் நீராடு 
பேசி பேசி தீராது 
ஆசை என்றும் ஆறாது 
லவ் லவ் என்பதா
சொல் சொல் வ்ஸ் மன்மதா 
சொன்னால் போதுமா 
தாகம் தீருமா

ஜானகி :- ரோ…… ஜா பூ ஆடிவந்தது…..
ரா….. ஜா….. வை தேடி வந்தது…..

Movie : Agni Natchathiram

Singer : Janaki

Music : Ilaiyaraja

Chorus : Cha chacha chachan
Chan chacha chachan
Chan chancha chachan
Chan chachancha chachancha..

Janaki :- Ro….ja poo…. aadivanthathu……
Raa….ja….vai thedi vanthathu…….
Poovai konjam nee soodu
Poovin thenil neeraadu
Pesi pesi theeraathu

aasai yendrum aaraathu
Love love yenbatha

sol sol manmatha
Sonnaal pothuma

thaagam theerumaa…..

Janaki :-Ro….ja poo…. aadivandhathu…..
Raa….ja…vai thedi vandhathu…..

Chorus : Roo roo roo…rooo rooo

Rooo……………..
Chan chancha chachan
Chan chachancha chachancha..

Janaki :- Netru neer vittathu….

indru ver vittathu….
Nenjil ammadiyo….

 nooru poo poothathu…..
Chinna chiru paruvam…..

 innum kothipatho……..
Solli solli pozhuthai……

innum kazhipatho………
Thodu thodu thodaa…mal
Ni….lavin meni naal yellaam the….dudhe

Janaki :- Ro…..ja poo…. aadivandhathu…..
Raa….ja…..vai thedi vandhathu……

Chorus : Chan chancha chachan
Chan chachancha chachancha….

Janaki :- Neeyum acham vidu……

 nooru mutham idu……
Meetham micham yedu…..

 melum solli kodu……
Anthi pagal iravu…..

 sinthai thudikuthu…..
Andhapura ninaivil….

 sindhu padikkuthu…..
Idho idho unnaale….
Vidaamal mogam vaatuthu…..

than…..gumaa

Janaki :- Ro…..ja poo….. 

aadivandhathu…
Raa….ja…..vai thedi vandhathu..
Poovai konjam nee soodu
Poovin thenil neeraadu
Pesi pesi theeraathu

aasai yendrum aaraathu
Love love yenbatha

sol sol manmatha
Sonnaal pothuma

thaagam theerumaa……

Janaki :- Ro….ja poo….. aadivandhathu…
Raa….ja…vai thedi vandhathu..

One Line story

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *