AVvXsEjFzvBmE4Z4xQ8zwvu bv1j7LPooAinwrJwD9UtX4D9MAuPXWgMOfxCJYpHItwmu17gDGM2OVQaMMqsEUcepV2gIDfCw9bHp02uLMmDzeyY62WkvmmKScEhwm8H0Pbcc9GFjoxcYvNVDGGkD78TH7RY3PtCNbpPgm8F6LdU55ISKJPF0puwW8Yo ZJf=w200 h200

 

படம் : அலைபாயுதே 
பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் 
ஆஷா போன்ஸ்லே 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 


குழு : துன்பம் தொலைந்தது 

            இன்பம் தொலைந்தது

              துன்பம் தொலைந்தது 

            இன்பம் தொலைந்தது


ஆஷா : செப்டம்பர் மாதம் 

                 செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்

செப்டம்பர் மாதம் 

செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்

அக்டோபர் மாதம் 

அக்டோபர் மாதம்

வாழ்வின் இன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்


குழு : துன்பம் தொலைந்தது எப்போ…


ஆஷா : காதல் பிறந்ததே அப்போ…


குழு : இன்பம் தொலைந்தது எப்போ….


ஆஷா : கல்யாணம் முடிந்ததே அப்போ…


சங்கர் : செப்டம்பர் மாதம் 

செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்

அக்டோபர் மாதம் 

அக்டோபர் மாதம்

வாழ்வின் இன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்


குழு : துன்பம் தொலைந்தது எப்போ…


சங்கர் : காதல் பிறந்ததே அப்போ…


குழு : இன்பம் தொலைந்தது எப்போ….


சங்கர் : கல்யாணம் முடிந்ததே அப்போ….


சங்கர் : ஏ… பெண்ணே 

காதல் என்பது இனிக்கும் விருந்து

கல்யாணம் என்பது 

வேப்பங் கொழுந்து 

ஏ….ன் கண்ணே


ஆஷா : நிறையை மட்டுமே 

காதல் பார்க்கும்

குறையை மட்டுமே 

கல்யாணம் பார்க்கும் 

ஏ….ன் கண்ணா


சங்கர் : காதல் பார்ப்பது 

பாதி கண்ணில் 

கல்யாணம் பார்ப்பது 

நாலு கண்ணிலடி பெண்ணே….


ஆஷா : கிளிமூக்கின் நுனிமூக்கில் 

கோபங்கள் அழகென்று

ரசிக்கும் ரசிக்கும் காதல்

கல்யாணம் ஆனாலே 

துரும்பெல்லாம் தூணாக

ஏன் ஏன் ஏன் மோதல்…

பெண்கள் 

இல்லாமல் ஆண்களுக் 

காறுதல் கிடைக்காது


சங்கர் : பெண்களே 

உலகில் இல்லையென்றால்

ஆறுதலே தேவை இருக்காது


குழு: செப்டம்பர் மாதம் 

செப்டம்பர் மாதம்


ஆஷா : ……………………….


குழு : அக்டோபர் மாதம் 

அக்டோபர் மாதம்


ஆஷா : நான் கண்டேன் 

காதல் என்பது கழுத்துச் சங்கிலி

கல்யாணம் என்பது

 காலில் சங்கிலி என் செய்வேன்


சங்கர் : கல்யாணம் என்பதைத் 

தள்ளிப் போடு

தொண்ணூறு வரைக்கும் 

டூயட் பாடு வா அன்பே…


ஆஷா : காதல் பொழுதில் 

விரும்பும் குறும்பு

கல்யாணக் கட்டிலில் 

கிடைப்பதில்லையே நண்பா…


சங்கர் : பிரிவொன்று நேராத 

உறவொன்றில் சுகமில்லை

காதல் காதல் அதுதான்..

உறவோடு சிலகாலம் 

பிரிவோடு சிலகாலம்

நாம் வாழ்வோம் வா வா….


சங்கர் : ஆண்கள் இல்லாமல் 

பெண்களுக் காறுதல் கிடைக்காது

 

ஆஷா :  ஆண்களே உலகில் 

இல்லையென்றால்

ஆறுதலே தேவை இருக்காது


சங்கர் : செப்டம்பர் மாதம் 

                 செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்

அக்டோபர் மாதம் 

அக்டோபர் மாதம்

வாழ்வின் இன்பத்தைத் 

தொலைத்து விட்டோம்


குழு : துன்பம் தொலைந்தது எப்போ..


ஆஷா : காதல் பிறந்ததே அப்போ…


குழு : இன்பம் தொலைந்தது எப்போ..


சங்கர் : கல்யாணம் முடிந்ததே அப்போ……

 

Chorus :Thunbam tholaindhadhu
          Inbam tholaindhadhu

              Thunbam tholaindhadhu
                       
Inbam tholaindhadhu..haaaa…

 

Asha : September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

 

Asha : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom

 

Chorus : Thunbam  tholaindhadhu

Yeppo……


Asha
: Kaadhal pirandhadhe

Appo……



Chorus : Inbam tholaindhadhu

Yeppo……



Asha : Kalyaanam mudindhadhe

 Appo…….

 

Sankar : September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

 

Sankar : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom..

 

Chorus : Thunbam tholaindhadhu

Yeppo…..


Sankar
: Kaadhal pirandhadhe

Appo……….



Chorus : Inbam tholaindhadhu

Yeppo……



Sankar : Kalyaanam mudindhadhe

Appo………

 

 

Chorus : Ohooo…ohoooo…

 

Sankar : Hey…. penne
Kaadhal yenbadhu

inikkum virundhu
Kalyaanam yenbadhu

veppangozhundhu
ye…..n kanne

 

Asha : Ohh niraiyai mattume
Kaadhal paarkkum
Kuraiyai mattume
Kalyaanam paarkkum

Ye……n kannaa…

 

Sankar : Kaadhal paarppadhu
Paadhi kannil
Kalyaanam paarppadhu
Naalu kanniladi penne…..

 

Asha : Kili mookkin

nuni mookkil
Kobangal azhagedral
Rasikkum rasikkum kaadhal….
Kalyaanam aanaale
Thurumbellaam thoonaaga
Yen yen yen modhal….

 

Asha : Pengal…….. illaamal
Aangalukkaarudhal kidaikkaadhu



Sankar : Pengale ulagil illaiyendraal
Aarudhale thevaiyirukkaadhu…



Sankar : Septembar maadham
Septembar maadham



Asha : Ahaa aa ahaa ahaa aa
Ahaa ahaa aa ahaa aa



Sankar : October maadham
October maadham

 

Chorus : Ohoooo…ohooo…
Ohoooo…ohooo…

 

Asha : Naa……n kanden
Kaadhal yenbadhu

kazhuththil
sangili
Kalyaanam yenbadhu

kaalil sangili
Yen……. seiven

 

Sankar : Kalyaanam yenbadhai
Thalli podu
Thonnooru varaikkum
Poovai thaadu vaa……. anbe

 

Asha : Kaadhal pozhudhil
Virumbum kurumbu
Kalyaanak kattilil
Kidaippadhillai yen nanbaa

 

Sankar : Pirivondru neraadha
Uravondril sugamillai
Kaadhal kaadhal

adhudhaan…..
Uravodu silakaalam
Pirivodu silakaalam
Naam vaazhvom

vaa vaa……

 

Sankar : Aangal illaamal
Pengalukkaarudhal

Kidaikkaadhu…..



Asha : Aangale ulagil
Illaiyendraal aarudhale
Thevaiyirukkaadhu….

 

Sankar : September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

 

Sankar : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom..

 

Chorus : Thunbam tholaindhadhu

Yeppo…..



Asha : Kaadhal pirandhadhe

Appo………..



Chorus : Inbam tholaindhadhu

Yeppo……



Sankar : Kalyaanam mudindhadhe

appo..…

 

 

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *