ஸ்ரீ : நேற்று முன்னிரவில்
உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல்
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில்
எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி..
என் கர்வம் அழிந்ததடி
சாதனா : சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே..
சின்னச் சின்னதாய்
கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே..
இதே அழுத்தம் அழுத்தம்..
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை..
வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டுமே..
சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே..
சாதனா : சின்னச் சின்ன
அத்து மீறல் புரிவாய்
என் செல் எல்லாம்
பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்கையில் மலர்வாய்
பூப்பறிக்கும்
பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது
விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்….
ஐவிரல் இடுக்கில்
ஆலிவ் எண்ணெய் பூசி
சேவகம் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்….
சிநேகிதனே சிநேகிதனே..
ரகசிய சிநேகிதனே..
சின்னச் சின்னதாய்
கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே..
ஸ்ரீ : நேற்று முன்னிரவில்
உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல்
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன்…
கூந்தல் நெளிவில்
எழில் கோலச்சரிவில்
கூந்தல் நெளிவில்
எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி..
என் கர்வம் அழிந்ததடி…
சாதனா : சொன்னதெல்லாம் பகலிலே
புரிவேன்…..
சொன்னதெல்லாம் பகலிலே
புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே
புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை
நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்….
உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வேளைவரும் போது
விடுதலை செய்து
வேண்டும் வரம்
வாங்கிக் கொள்வேன்
சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே..
சின்னச் சின்னதாய்
கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே..
இதே அழுத்தம் அழுத்தம்..
Sri : Netru munniravil
un nithilampoo madiyil
Kaatru nuzhaivadhu oh
uyir Kalandhu kalithirundhen…..
Indru vinnilavil
andha eera ninaivil
Kandru thavippadhu oh….
manam kalangi pulambugiren…..
Koondhal nelivil ezhil kola charivil….
Koondhal nelivil ezhil kola charivil….
Garuvam azhindhadhadi…
Yen garuvam azhindhadhadi….
Sathana : Snehidhane
snehidhane…..
Ragasiya snehidhane…..
Chinna chinnadhaai korikkaigal
Sevikodu snehidhane……
Idhe azhutham azhutham
Idhe anaippu anaippu
Vaazhvin yellai varai…..
Vendum vendum
Vaazhvin yellai varai
Vendum vendume
Sathana : Snehidhane snehidhane
Ragasiya snehidhane….
Sathana : Chinna chinna
Athumeeral purivaai
Yen cell yellaam
Pookkal pookka cheivaai
Malargalil…. Malarvaa…..i
Poopparikkum bakthan pola
medhuvaai
Naan thoongumbodhu
viral nagam kalaivaai
Sathamindri…. Thuyilvaai…..
Aiviral idukkil oliv yennai poosi
Sevaiyum seiyavendum……
Neeyazhumbodhu
naan azha nerndhaal
Thudaikkindra viral vendum……..
Sathana : Snehidhane snehidhane…
Ragasiya snehidhane…….
Chinna chinnadhaai
korikkaigal
Sevikodu snehidhane….
Sri : Netru munniravil
un nithilampoo madiyil
Kaatru nuzhaivadhu oh
uyir Kalandhu kalithirundhen…..
Indru vinnilavil
andha eera ninaivil
Kandru thavippadhu oh….
manam kalangi pulambugiren…..
Koondhal nelivil ezhil kola charivil….
Koondhal nelivil ezhil kola charivil….
Garuvam azhindhadhadi…
Yen garuvam azhindhadhadi….
Sathana : Sonnadhellaam
pagalile puriven……..
Sonnadhellaam
pagalile puriven
Nee sollaadhadhum
iravile puriven
Kaadhil koondhal
nuzhaippe….n
Undhan sattai
nanum pottu alaiven
Nee kulikkaiyil
nanum konjam nanaiven
Uppu moottai sumappe…….n
Unnaiyalli yeduthu
ullangaiyil madithu
Kaikuttaiyil olithukkolve…….n
Velivarumbodhu
vidudhalai Seidhu
Vendum varam
vaangikkolve……..n
Sathana : Snehidhane snehidhane
Ragasiya snehidhane
Chinna chinnadhaai
korikkaigal
Sevikodu snehidhane
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet