படம் : அம்மன் கோவில் கிழாக்காலே
பாடகர் : கே.ஜெ .யேசுதாஸ்
இசை :இளையராஜா
யேசுதாஸ்:- உன் பார்வையில்..
ஓராயிரம் ..
உன் பார்வையில்…
ஓராயிரம்…
கவிதை நா..ன்
எழுதுவேன் காற்றில் நானே…
யேசுதாஸ்:-உன் பார்வையில்..
ஓராயிரம்…
கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
யேசுதாஸ்:- உன் பார்வையில்..
ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே….
யேசுதாஸ்:- அசைத்து இசைத்தது
வளைக்கரம்தா…ன்
இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தா…ன்
சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதா…ன்
கழுத்தில் இருப்பது
வலம்புரிதா…ன்
இருக்கும் வரைக்கும்…
எடுத்துக்கொடுக்கும்…
இருக்கும் வரைக்கும்…
எடுத்துக்கொடுக்கும்..
மனதை
மயிலிடம் இழந்தேனே…
மயங்கி தினம்
தினம் விழுந்தேனே…
மறந்து இருந்து பறந்து
தினம் மகிழ
யேசுதாஸ்:- உன் பார்வையில்
ஓராயிரம் …
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே….
நிதமும் உன்னை நினைக்கிறேன்..
நினைவினாலே அணைக்கிறேன்…
யேசுதாஸ்:- உன் பார்வையில்
ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே…
யேசுதாஸ்:- அணைத்து நனைந்தது
தலையணைதா….ன் அடுத்த
அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது
உனக்கெனத்தா…ன் இடுப்பை
வளைத்தேனை
அணைத்திடத்தான்….
நினைக்க மறந்தா…ய்
தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தா…ய்
தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை
திறப்பாயோ…
திறந்து அகசிறை
இருப்பாயோ….
இருந்து விருந்து இரண்டு
மனம் இணைய
யேசுதாஸ்:- உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை
நினைக்கிறேன்
நினைவினாலே
அணைக்கிறேன்
உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே.
Yesudass:- Un paarvaiyil
oraayiram…
Un paarvaiyil
oraayiram…
Kavithai naa…n
yezhuthuven kaatril naane…
Yesudass:- Un paarvaiyil
oraayiram…
Kavithai naa…n
yezhuthuven kaatril naane….
Nithamum unnai ninaikiren….
Ninaivinaale anaikiren….
Yesudass:- Un paarvaiyil
oraayiram….
Kavithai naa….n
yezhuthuven kaatril naane….
Yesudass:- Asaithu isaiththathu
valaikaramthaa…n
Isaindhu isaiththathu
pudhu swaramthaa…n
Siritha sirippoli
silambolithaa…n
Kazhuthil irupadhu
valampurithaa…n
Irukum varaikum
yeduthukodukkum…
Irukum varaikum
yeduthukodukkum…
Manadhai
mayilidam izhanthene….
Mayangi
thinam thinam vizhunthene….
Marandhu
Irundhu
Parandhu thinam magizha
Yesudass:- Un paarvaiyil
oraayiram….
Kavithai naa…n
yezhuthuven kaatril naane…
Nithamum unnai ninaikiren….
Ninaivinaalae anaikiren…..
Yesudass:- Un paarvaiyil…
oraayiram…
Kavithai naa…n
yezhuthuven kaatril naane…
Yesudass:- Anaithu nanaindhathu
thalaiyanaithaa….n
Adutha adiyenna yedupadhu naa…n
Padukkai virithathu unakenathaa…n
Iduppai valaithenai anaithidathaan….
Ninaika marandhaai
thanithu paranthen….
Ninaika marandhaai
thanithu paranthen….
Maraitha mughathirai
thirapaayo…..
Thirandhu aghasirai
iruppaayo….
Irundhu virundhu
irandu manam inaiya
Yesudass:- Un paarvaiyil…
oraayiram…
Kavithai naa…n
yezhuthuven kaatril naane…
Nithamum unnai ninaikiren….
Ninaivinaale anaikiren….
Yesudass:- Un paarvaiyil….
oraayiram…
Kavithai naa…n
yezhuthuven …
kaatril naa..ne….
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet