• தமிழ்
  • ENGLISH

படம் ; அக்னி நட்சத்திரம் 
பாடகர்கள்: யேசுதாஸ் மற்றும் சித்ரா 
இசை; இளையராஜா 

யேசுதாஸ்: வா வா அன்பே அன்பே… 

காதல் நெஞ்சே நெஞ்சே…
உன் வண்ணம்…
 உன் எண்ணம்…
எல்லாமே… என் சொந்தம் 
இதயம் முழுதும் எனது வசம்

சித்ரா: வா வா அன்பே அன்பே…
 காதல் நெஞ்சே நெஞ்சே…

யேசுதாஸ்: நீலம் கொண்ட கண்ணும் 
நேசம் கொண்ட நெஞ்சும் 
காலம்தோறும் என்னை சேரும்
 கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் 
பொன்மணி

சித்ரா: காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி 
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி 
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்

யேசுதாஸ்: நீ வாழத்தானே…
வாழ்கின்றேன் நானே…

சித்ரா: நீ இன்றி ஏது..
பூ வைத்த மானே…

யேசுதாஸ்: இதயம் முழுதும்
எனது வசம்

சித்ரா; வா வா அன்பே அன்பே…

யேசுதாஸ்: காதல் நெஞ்சே நெஞ்சே…

சித்ரா; கண்ணன் வந்து துஞ்சும் 
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் 
உந்தன் கையில் தஞ்சம் 
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

யேசுதாஸ்: காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது 
காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது 

சித்ரா: உன் தோளில் தானே… 
பூமாலை நானே…

யேசுதாஸ்: சூடாமல் போனால்…
வாடாதோ மானே…

சித்ரா : இதயம் முழுதும்
எனது வசம்

யேசுதாஸ்: வா வா அன்பே அன்பே…

சித்ரா: காதல் நெஞ்சே நெஞ்சே…

யேசுதாஸ்: உன் வண்ணம் …
உன் எண்ணம் ….

சித்ரா: எல்லாமே… என் சொந்தம்

யேசுதாஸ்:  இதயம் முழுதும்
எனது வசம்

சித்ரா: வா வா அன்பே அன்பே….

யேசுதாஸ்: காதல் நெஞ்சே நெஞ்சே…

Movie : Agni Natchathiram

Singers : Yesudass & Chitra

Music : ilaiyaraja

K.J.Yesudass:-  Vaa vaa…..

anbe anbe….
Kaathal…

nenje nenje…

Un vannam…  un ennam….

Yellaame…. yen sondham….
Idhayam muzhuthum

yenadhu vasam

Chitra:- Vaa vaa….

anbe anbe..
Kaathal…. nenje nenje….

K.J.Yesudass:-  Neelam
konda kannum..

nesam konda nenjum….
Kaalam thorum

yennai serum kanmani…

K.J.Yesudass:-  Poovai
inghu soodum..

poovum pottum
yaavum….
Mannan yendhan

perai koorum ponmani….

Chitra:- Kaalai maalai raathiri..

kaathal konda poongodi
Aanai podalaam..

adhil neeyum
aadalaam Kaalai
maalai raathiri..

kaathal konda
poongodi
Aanai podalaam..

adhil neeyum
aadalaam

K.J.Yesudass:- Nee vaazha
thaane…..

vaazhgindren naane….

Chitra:- Nee indri yedhu..

poo vaitha mane…

K.J.Yesudass:- Idhayam
muzhudhum

yenadhu vasam

Chitra:-Vaa vaa….

anbae anbae..

K.J.Yesudass:-  Kaathal..

nenje nenje…

Chitra:- Kannan vandhu thunjum..

kattil indha nenjam
Kaanal alla.. kaathal yennum
kaaviyam…

 Andrum indrum yendrum..

undhan kaiyil thanjam
Paavai alla..

paarvai pesum oviyam…

K.J.Yesudass:- Kaatril
vaangum moochilum..

kanni pesum
pechilum
Nenjamaanadhu

undhan
thanjamaanadhu…

Kaatril vaangum
moochilum..

kanni pesum
pechilum
Nenjamaanadhu

undhan thanjamaanadhu…

Chitra:- Un tholil thaane…..

poo maalai naane….

K.J.Yesudass:-  Soodaamal
ponaal..

vaadaathoo mane….

Chitra:- Idhayam muzhudhum

yenadhu vasam

K.J.Yesudass:-  Vaa vaa….

anbe anbe..

Chitra:- Kaathal… nenje nenje….

K.J.Yesudass:- Un vannam….

un yennam….

Chitra:-Yellaame…..

yen sondham…….

K.J.Yesudass:- Idhayam
muzhudhum

yenadhu vasam

Chitra:- Vaa vaa…..

anbe anbe……

K.J.Yesudass:-  Kaathal….

nenje nenje……

One Line Story

va va anbe song tamil lyrics in agni natchathiram movie

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *