• தமிழ்
  • ENGLISH

படம்:அரண்மனை கிளி 
பாடகர் : எஸ்.ஜானகி
இசை:இளையராஜா

ஜானகி : வான்மதியே…  வான்மதியே…
தூது செல்லு  வான்மதியே…

ஜானகி: வான்மதியே.. 

ஓ வான்மதியே.. 

தூது செல்லு வான்மதியே..

மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர  வேண்டும்..
நீயும் என் சேதி சொல்ல  வேண்டும்..

ஜானகி : வான்மதியே..

ஓ வான்மதியே.. 

தூது செல்லு  வான்மதியே..

ஜானகி : வைகை வந்து கை அணைக்க 

வெள்ளி அலை மெய் அணைக்க

வாடி நின்ற தென் மதுரை
நான் தானோ….
தென்றலுக்கு ஆசை இல்லை 

தேம்பிடுதே வாச முல்லை 

அம்மம்மா

அன்புத் தொல்லை 

ஏன் தானோ…
வண்ணப்பூவும் என்னைக் கண்டு 

வாய் இதழை 

மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன் என்று 

போராடுது
அந்தி மாலை வரும் 

நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும் விதம் 

பா..ராய்

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே..

ஜானகி : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து 

நித்தம் நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை கூறாயோ…

உன்னைப் போல நானும் மெல்ல 

தேய்வதிங்கு நியாயம் அல்ல 

வெண்ணிலவே தூது செல்ல 

வாராயோ…
எத்தனையோ சொல்லி விட்டேன்
எண்ணங்களை  அள்ளி விட்டேன் 

இன்னும் அந்த மன்னன் 

மனம் மாறாதது ஏன் 

உயிர்க் காதல் துணை வராமல்
கண்ணை இமை சேராமல் 

பாவை நிதம் வாடும் விதம் 

பா…ராய்

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே

மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர 

வேண்டும்..
நீயும் என் சேதி சொல்ல 

வேண்டும்..

ஜானகி : வான்மதியே..
ஓ வான்மதியே..

தூது செல்லு  வான்மதியே.

         

Movie : Aranmanai Kili

Singer : Janaki

Music : Ilaiyaraja

Jaanaki : Vaanmadhiye..…

vaanmadhiye…..
Thoodhu sellu vaanmadhiye…..

Jaanaki : Vaanmadhiye…..

ohh vaanmadhiye…..
Thoodhu sellu…. vaanmadhiye…..
Maaligai ponn maadam…
Malligai poo manjam….
Yaavume ineram…
Yerkumo yen nenjam…
Kaathalan vaasal vara vendum….
Neeyum yen sedhi solla vendum….

Jaanaki : Vaanmadhiye…..

Ohh vaanmadhiye…..
Thoodhu sellu vaanmadhiye…..

Jaanaki : Vaigai
vandhu kai anaikka
Velli alai mei anaikka
Vaadi nindra

then madhurai

naandhano……

Jaanaki : Thendralukku
aasai illai
Thembiduthe vaasa mullai
Ammamaa anbuthollai

yen dhano……

Jaanaki : Vannapoovum
yennai kandu
Vaai ithazhai moodi kondu
Punnagaika matten

yendru poraadudhu

Jaanaki : Andhi
maalai varum noi kondu
Thannandhani naan yendru
Paavai nitham vaadum

vidham paa….raai

Jaanaki : Vaanmadhiye ……

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye…….

Jaanaki : Nenjukulle
kotti vaithu
Nitham nitham naan alakkum
Yennudaiya asaigalai koorayo……..

Jaanaki : Unnaipola
naanum mella
Theivadhingu gnyayam alla
Vennnilave thoodhu

sella vaarayoo……..

Jaanaki : Yethanaiyo
solli vaithen
Yennangalai alli vitten
Innum andha mannan
Manam maaradhadhe…….n

Jaanaki : Uyir kaathal thunai vaaramal
Kannai imai seraamal
Paavai nitham

vaadum vidham paa……raai

Jaanaki : Vaanmadhiye…..

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye……
Maaligai ponn maadam..
Malligai poo manjam…
Yaavume ineram
Yerkumo yen nenjam
Kaathalan vaasal

vara vendum…….
Neeyum yen sedhi

solla ve……ndum…….

Jaanaki : Vaanmadhiye …..

ohh vaanmadhiye……
Thoodhu sellu vaanmadhiye…….

One Line Story

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *