AVvXsEjFzvBmE4Z4xQ8zwvu bv1j7LPooAinwrJwD9UtX4D9MAuPXWgMOfxCJYpHItwmu17gDGM2OVQaMMqsEUcepV2gIDfCw9bHp02uLMmDzeyY62WkvmmKScEhwm8H0Pbcc9GFjoxcYvNVDGGkD78TH7RY3PtCNbpPgm8F6LdU55ISKJPF0puwW8Yo ZJf=w200 h200

 

படம் : அலைபாயுதே 
பாடகர்கள் : மகாலக்ஷ்மி ஐயர், வைசாலி சமண்ட் 
மற்றும் ரிச்சா சர்மா 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 


குழு : ஹே டும் டும் டம்

டமக்கு டும் டும் டம் டமக்கு

டும் டும் டும் ஹே ஹே டும்

டும் டும் டும் டும் டும் டமக்கு

டும் டமக்கு டும் டமக்கு டும்

டமக்கு டும் டும் டும் டும் டும்

டும் டும் டும் டும் டும் டும் டும்

டமக்கு டும் டமக்கு டும் டமக்கு

டும் டமக்கு டும் டும் டும் டும் டும்

டும் ஹா ஹா ஹா ஹா


குழு : யாரோ யாரோடி 

ஒன்னோட புருசே.. 

யாரோ யாரோடி 

உன் திமிருக்கு அரசே..

யாரோ.. யாரோடி 

ஒன்னோட புருசசே.. 

யாரோ.. யாரோடி 

உன் திமிருக்கு அரசே.. 

ஈக்கி போல நிலவடிக்க 

இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை 

தீர்த்தடிப்பவனோ….

சொல்லு

சந்தனப் பொட்டழகை 

சாஞ்ச நடையழகை

வெள்ளி வேட்டி 

கட்டியவனோ…. சொல்லு

யாரோ யாரோடி 

ஒன்னோட புருசே …

யாரோ யாரோடி 

உன் திமிருக்கு அரசே…. 

யாரோ.. யாரோடி 

ஒன்னோட புருசே… 

யாரோ.. யாரோடி 

உன் திமிருக்கு அரசே… 


 குழு : தங்கத்துக்கு வேர்க்குது 

பாருங்க பாருங்க 

சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க 

அஅஅஅஅஅஅ ஆஆஆஆஆஆஆ

முத்தழகி இங்கே இல்லீங்க

 சொல்லுங்க

முத்தமிட்டு எங்கே தொடுங்க

மொத்தமாக சொல்லிக் குடுங்க

சொல்லிக் குடுங்க…. 

குடுங்க குடுங்க குடுங்க…..

கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா 

அவ நடிப்பா

கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா…

யாரோ யாரோடி

 ஒன்னோட புருசே 

ஆத்தி அவந்தாண்டி 

உன் திமிருக்கு அரசே 

ஈக்கி போல நிலவடிக்க 

இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை 

தீர்த்தடிப்பவனோ….. 

சொல்லு

மல்லு வேட்டி கட்டி வந்த 

சல்லிக்கட்டு மாட்ட முட்டி

மல்லியப்பூ வெல்லப்போவுதடி… 

நில்லு..


குழு : கண்ணே……ஒஒஒஒஒஒஒஒ   

கண்ணாலம் கண்ணாலம் 

பூங்கொடிக்குக் கண்ணாலம் 

பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம் கண்ணாலம் 

பூங்கொடிக்குக் கண்ணாலம்

பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம் கண்ணாலம் 

பூங்கொடிக்குக் கண்ணாலம்

பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம்…கண்ணாலம்…

பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பூங்கொடிக்குக் கண்ணாலம்…


குழு : பொன் தாலி 

பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி 

போடுவதெதுக்கு

அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ 

உரிமைக்காக ஒத்த முடிச்சு

உரிமைக்காக ஒத்த முடிச்சு 

அடியே…

உறவுக்காக ரெண்டாம் 

முடிச்சு

ஊருக்காக மூணாம் 

முடிச்சு

       முடிச்சு ……..

முடிச்சு முடிச்சு முடிச்சு…… 

பொன் தாலி

 பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி போடுவதெதுக்கு….

யாரோ யாரோடி 

ஒன்னோட புருசே 

யாரோ யாரோடி 

உன் திமிருக்கு அரசே 

யாரோ யாரோடி 

ஒன்னோட புருசே 

யாரோ யாரோடி 

உன் திமிருக்கு அரசே…

 

Chorus : Hey dum dum

dam dammakuu
Dum dum dam damakku
Dum dum dum hey…
Hey dum dum dum dum dum
Dum dammakku dum dammukku
Dum dammakku dum dammakku
Dum dum dum dum dum dum
Dum dum dum dum dum
Dum dammakku dum dammukku
Dum dammakku dum dammakku
Dum dum dum dum dum dum…aaaa…
Ha..ha..ha..ha…

 

Chorus : Yaaro yaarodi
Onnoda purusa…
Yaaro yaarodi
Un thimirukku Arase

Yaaro yaarodi
Onnoda purusa….
Yaaro yaarodi
Un thimirukku Arase

 

Chorus : Eekki pola nilaavadikka
Indhiranaar pandhadikka
Andha pandhai
Theerththadippavano…..

sollu

 

Chorus : Sandhana pottazhagai
Saanja nadaiyazhagai
Velli vetti
Kattiyevano………

sollu

 

Chorus : Yaaro yaarodi
Onnoda purusa
Yaaro yaarodi
Un thimirukku Arase

Yaaro yaarodi
Onnoda purusa
Yaaro yaarodi
Un thimirukku Arase…

 

Chorus : Thangaththukku

Verkkudhu
Paarunga

paarunga
Saandhu kannum
Mayangudhu yenunga
Ohooo…ooooo…aaaaa…..

 

Chorus : Muththazhagi inge
Illeenga sollunga
Muththamittu yenge thodunga
Moththamaaga solli kudunga
Solli kudunga……
Kudunga

kudunga

                                                               
kudunga…….

 

Chorus : Kanni ponnu

nallaa nadippaa
Ava nadippaa
Kattilukku paattu

padippaa…….

 

Chorus : Yaaro yaarodi
Onnoda purusa

Aaththi
Avanthaandi
Un thimirukku Arase….

 

Chorus : Eekki pola
nilaavadikka
Indhiranaar pandhadikka
Andha pandhai
Theerththadippavano…..

sollu

 

 

 

Chorus : Kanaee….eee…ga vaaa….
Kannaalam kannaalam
Poongodikku kannaalam
Poongodikku kannaalam

Kannaalam
kannaalam
Poongodikku kannaalam
Poongodikku kannaalam

Kannaalam
kannaalam
Poongodikku kannaalam
Poongodikku kannaalam
Kannaalam…

kannaalam…
poongodikku

kannaalam…
poongodikku

kannaalam..

 

Chorus : Pon thaali
Ponnukkedhukku yedhukku
Moonu mudi
Poduvadhedhukku…aaaaa…aaaa….

 

Chorus : Urimaikaaga

oththa mudichchu
Urimaikaaga

oththa mudichchu
adiye
Uravukkaaga

rendaam mudichchu
Oorukkaaga

moonaam mudichchu
Mudichchu…

mudichchu
Mudichchu

 mudichchu

 

Chorus : Pon thaali
Ponnukkedhukku yedhukku
Moonu mudi
Poduvadhedhukku…

 

Chorus : Yaaro yaarodi
Onnoda purusa
Yaaro yaarodi
Un thimirukku Arasan

Yaaro yaarodi
Onnoda purusa
Yaaro yaarodi
Un thimirukku Arase
Un thimirukku Arase…

 

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *