Type Here to Get Search Results !

sandakozhi kozhi song tamil lyrics in aayitha ezhuthu



படம் : ஆயுத எழுத்து 
பாடகர்கள்: மதுஸ்ரீ மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் 
இசை : ஏ.ஆர் ரஹ்மான்




மது : ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா
ஹங்குமா ஹும்குமா
ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா
ஹங்குமா ஹும்குமா
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹுமகும்

மது: சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா

மது : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா...
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா
நீ ரெண்டு மொழதுல
பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅஅஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
ஐயா யா...
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா

மது : வாங்கி போட்டேன் வெத்தலை...
செவக்கள சாமி
வாயி முத்தம் குடுத்தா....
செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோணும்
நல்ல வழி காமி....

மது : ஓ.. ஒட்டுக்கின்னு மேனி
தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே..
வளரட்டும் வயிறு
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅஅஅ 
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா...
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா...

ஏ.ஆர்.ரஹ்மான் :............................................

மது : மச்சு வீடு வே...ணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்த ஏதும் வே...ணாம்
ஒத்த பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்....
ஓ... சைவ முத்தம் கொடுத்தா..
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்

மது : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅஅஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா...
நீ ரெண்டு மொழதுல
பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅஅ...
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
ஐயா யா...
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹும்குமா
ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹும்குமா
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் 

 

Madhu :- Kum kuma

Kuma kum kuma

kuma Kum kuma kuma kum

Kum kuma

Kuma kum kuma

kuma Kum kuma kuma kum

kum………

Kum kuma

Kuma kum kuma

kuma Kum kuma kuma kum

 

Madhu :- Sandakkozhi kzhi 

iva sanda kozhi
K
njam thadavu thadavu 

iva sntha kzhiyaa..

Madhu :- Sandakkozhi kzhi 

iva sanda kozhi
K
njam thadavu thadavu 

iva sntha kzhiyaa..

Madhu :- Kayya vechcha…. 

Nenjukulle…. kayye muyya…..

Madhu :- Nee rendu muzhathula 

paaye pdayya
Sandai
 vandhucha 

thalli padumayya
Rendu muzhathula 

paaye pdayya
Sandai
 vandhucha 

thalli padumayya

Madhu :- Knjeneram 

yenna kllayya ayya... …ahaaa
K
njeneram 

yenna kllayya 
Ayya.....ayaa

knja neram yenna kllayya

Madhu :- Vaangi pten veththala ……

sevakkalai saami
Vaayi muththam kudutha……. 

sevanthidum saami
S
rkapuram pvnum 

nalla vazhi kaa……mi

                                              Madhu :- h… ttukinnu meni 

thdangattum uravu
Vatti kade p
le 

valarattum vayiru

Madhu :- Knja neram yenna 

kllayya ayya......ah
K
nja neram yenna kllayya

Madhu :- Sandakkozhi kzhi 

iva sanda kozhi
K
njam thadavu thadavu 

iva sntha kzhiyaa

Sandakkozhi kzhi 

iva sanda kozhi
K
njam thadavu thadavu 

iva sntha kzhiyaa
Kayya vechcha nenjukulle kayye muyya

Rahaman : ……………………..


Madhu :- Machchu vide ve……naam 

mettu kattu pdhum
Meththai
 yethum ve..naam  

ththe paayi pdhum
M
ọọkuththiyin pn kettu……  

raathirikku pdhum
h….. saiva muththam kdutha 

oththu pgha maaten
Saagasatha kaatu 

seththu pga maaten

Madhu :- Knja neram yenna 

kllayya ayya... ..ah
K
nja neram yenna kllayya

Madhu :- Sandakkozhi kzhi 

iva sanda kozhi
K
njam thadavu thadavu 

iva sntha kzhiyaa
Kayya
 vechcha 

nenjukulle kayye muyya…..

Madhu :- Nee rendum uduthalaam 

paaye pdayya
Sandai vandhucha 

thalli padumayya
Nee rendum uduthalaam 

paaye pdayya
Sandai vandhucha 

thalli padumayya
K
nja neram yenna 

kllayya ayya... ..ah
Ko
nja neram yenna kllayya 
Ayya...yaa
 knja neram 

yenna kollayya

Madhu :- Kum kuma

Kuma kum kuma

kuma Kum kuma kuma kum

Kum kuma

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.