AVvXsEihGRBKqAFBEequVpMNdij hIQ82lntZidX7KtHRu1Oj6y6irAIILJHwkzRmvlde9GFycbbAKUd97rNnK28BM6hkVcXA0 pAV1i1pFVNFQJ3PO3OhIJDd3zsYF2o9eL56uU18FSRJRrj 9fSxXfuGaUcjkVieXHm9IKtQfVzlBN6rxNBh6kzS 2Jnmg=w200 h200

 

படம் :அரண்மணை கிளி
பாடகர்கள் : மனோ,மின்மினி
இசை :இளையராஜா 


மின்மினி: ……………


மனோ: அடி பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு  


மனோ:அடி பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 

யாரிடத்தில் உன் மனசு போச்சு

நூல போல உன் உடம்பு ஆச்சு 


மின்மினி:அடி பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 

யாரிடத்தில் உன் மனசு போச்சு

நூல போல உன் உடம்பு ஆச்சு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு 

வாய விட்டு போன தென்ன பேச்சு 


குழு:பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 


மனோ:ஆத்தங்கரை அந்தப்புரம் 

ஆக்கி கொள்ள வா… 

அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் 

கோட்டை கட்ட வா… 


மின்மினி:மாமன் கையில் பூவை தந்து 

சூடி கொள்ள வா…

அடி ஆசை என்னும் ஊஞ்சல் 

கட்டி ஆடி கொள்ள வா…


மனோ:சொல்லு சொல்லு திட்டம் என்ன 

சொல்லுவது கஷ்டமா 

பொத்தி பொத்தி வச்ச தென்ன 

என்ன என்னவோ இஷ்டமா 


மின்மினி:கூவமா கூவுரியே 

குக்கூ  குக்கூ  பாட்டு 

மாத்தமா  மாத்தி புட்ட

சொக்கு பொடி போட்டு 


மனோ:யாரிடத்தில் உன் மனசு போச்சு 

நூல போல உன் உடம்பு ஆச்சு 


குழு: பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 


மின்மினி:ஊரையெல்லாம் சுத்தி வந்த 

ஒத்த கிளியே…..

இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன 

சொல்லு கிளியே…..


மனோ:சொந்த பந்தம் யாருமின்றி 

வந்த கிளியே….

ஒரு சொந்தம் வந்ததென்ன 

வாசல் வழியே…


மின்மினி:வேரு விட்ட ஆலம் கண்ணு 

வானம் தொட பாக்குது

வானம் தொடும் ஆசையிலே 

மெல்ல மெல்ல பூக்குது 


மனோ:பூ பூவா பூக்க வச்ச 

மாமன் அவன் யாரு 

பாடுகிற பாட்டுல தான் 

நீயும் அத கூறு 

 

மின்மினி:யாரிடத்தில் உன் 

மனசு போச்சு

நூல போல உன் உடம்பு ஆச்சு  


குழு:பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 


மின்மினி:யாரிடத்தில் 

உன் மனசு போச்சு

நூல போல உன் உடம்பு ஆச்சு


மனோ:வட்டம் இட்டு 

சுத்தும் கண்ணு வீச்சு 

வாய விட்டு போனதென்ன 

பேச்சு 


குழு:பூங்குயிலே 

பூங்குயிலே கேளு 

நீ பாட்டெடுத்த காரணத்த கூறு.

 

Mano :Adi poonguyile  poonguyile

ke…lu
Nee paatedutha kaaranatha

koo….ru

Adi poonguyile poonguyile

ke…lu
Nee paatedutha kaaranatha

koo…..ru
Yaar idathil un manasu

po….chu
Noola pole un udambu

aa….chu

 

Minmini : Adi poonguyile poonguyile

ke….lu
Nee paatedutha kaaranatha

koo….ru
Yaar idathil un manasu

po…..chu
Noola pole un udambu

aa…..chu

 

Minmini: Vattam ittu suthum

kannu vee…..chu
Vaaiya vitu

ponathenna pe….chu

 

Minmini: Poonguyile poonguyile

ke…..lu
Nee paatedutha kaaranatha

koo……ru

 

Mano: Aathangara anthapuram

aaki kollavaa……
Andha akaraikum ikaraikum

kotta katta vaa…….

 

Minmini: Maman kaiyil poovai thanthu

soodi kollavaa……..
Adi aasai yennum

oonjal katti aadi kolla vaa…….

 

Mano: Sollu sollu thitam yenna
Solluvathu kashtama
Pothi pothi vachathenna
Yenna yennavo ishtama

 

Minmini: Koovaama koovuriye

kukoo kukoo paatu
Maataama maati puta

soku podi pottu

 

Mano : Yaar idathil

un manasu po…..chu
Noola pole

un udambu aa…..chu

 

Minmini: Poonguyile poonguyile

Ke…..lu
Nee paatedutha kaaranatha

Koo…..ru

 

Minmini: Oorai yellam suthi vantha

otha kiliye….
Ippo oridathil nindrathenna

sollu kiliye…..

 

Mano: Sontham bantham yaarum indri

vantha kiliye……
Oru sontham ippo vanthathenna

vaasal vazhiye…..

 

Minmini: Veru vita aalam kannu
Vaanam thoda paarkuthu…
Vaanam thodum aasaiyila
Mella mella pookuthu..

 

Mano: Poo poovaa pooka vacha
Maaman avan yaa…ru
Paadugira paatula thaan

neeyum adha koo…..ru

 

Minmini: Yaar idathil

un manasu po…..chu
Noola pola

un udambu aa…..chu

 

Minmini: Poonguyile poonguyile

Ke…..lu
Nee paatedutha kaaranatha

Koo…..ru
Yaar idathil

un manasu po…..chu
Noola pola

un udambu aa……chu

 

Mano: Vattam ittu suthum

kannu vee…..chu
Vaaiya vitu ponathenna

pe…..chu

 

Minmini: Poonguyile poonguyile

Ke…..lu
Nee paatedutha kaaranatha

Koo…..ru

 

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *