படம்: அக்னி நட்சத்திரம் பாடகர்கள்:யேசுதாஸ் மற்றும் ஜானகி இசை:இளையராஜா தமிழ் ENGLISH ஜானகி: தூங்காத விழிகள் ரெண்டு ….. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று …. செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே…. நீ இல்லாது ஜானகி: தூங்காத விழிகள் ரெண்டு …. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…. யேசுதாஸ் : மாமர இலை மேலே…… ஆஆ ஆஆ ஆஆஆ அஅஅஅஅ அஅஅஅஅஅ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே […]
vaanmathiye vaanmathiye song tamil lyrics
படம்:அரண்மனை கிளி பாடகர் : எஸ்.ஜானகிஇசை:இளையராஜா தமிழ் ENGLISH ஜானகி : வான்மதியே… வான்மதியே…தூது செல்லு வான்மதியே… ஜானகி: வான்மதியே.. ஓ வான்மதியே.. தூது செல்லு வான்மதியே.. மாளிகை பொன் மாடம்மல்லிகை பூ மஞ்சம்யாவுமே இந்நேரம்ஏற்குமோ என் நெஞ்சம்காதலன் வாசல் வர வேண்டும்..நீயும் என் சேதி சொல்ல வேண்டும்.. ஜானகி : வான்மதியே.. ஓ வான்மதியே.. தூது செல்லு வான்மதியே.. ஜானகி : வைகை வந்து கை அணைக்க வெள்ளி அலை மெய் அணைக்க வாடி […]
ninnukori varnam song tamil lyrics in agni natchathiram movie
படம் : அக்னி நட்சத்திரம் பாடகர்கள் : கே.எஸ். சித்ரா இசை : இளையராஜா தமிழ் ENGLISH சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம் வரணம் இசைத்திட என்னைத்தே…..டி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க… இரு விழி சிவந்திருக்கஇதழ் மட்டும் வெளுத்திருக்க…அழகிய ரகுவரனே அனுதினமும் சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம்வரணம் இசைத்திட என்னைத்தே…..டி வரணும் வரணும் சித்ரா:- உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்கஉள்ளுக்குள் அங்கங்கேஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்கதொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுதுதேவன் உன்னைத் தேடுதுஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன்னோடு நா….ன் ஓயாமல் தேனாற்றிலேநீராட நினைக்கையில் சித்ரா:- நின்னுக்கோரி….. வர்ணம்வரணம் இசைத்திட என்னைத்தே….டி வரணும் வரணும் ஒரு […]
oru poongavanam song tamil lyrics in agni natchathiram movie
படம்; அக்னி நட்சத்திரம் பாடகர்; எஸ்.ஜானகி இசை: இளையராஜா தமிழ் ENGLISH ஜானகி:- ஒரு பூங்காவனம்…….. புதுமணம் ……. அதில் ரோமாஞ்சனம்…. தினம்தினம் …. உலா…..வரும் கனாக்கள் கண்ணிலே ஓரா….யிரம் வினாக்கள் நெஞ்சிலே ஜானகி:- ஒரு பூங்காவனம்…… புதுமணம்…… ஜானகி:- நான் காலை நேரத் தாமரை……… என் கானம் யாவும் தேன்மழை …… நான் கால் நடக்கும் தேவதை….. என் கோவில் இந்த மாளிகை …. எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்……. என்னோடு தோழி போலப் பேசிடும்.. ….. […]
nathi odum karaiyoram song tamil lyrics in aavaaram poo
படம்: ஆவாரம் பூ பாடகர்கள்: எஸ்.ஜானகி இசை: இளையராஜா தமிழ் ENGLISH ஜானகி:- நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே… இரு உயிரே… தினம் கரையும்.. ஜானகி:- நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே… இரு உயிரே… தினம் கரையும்.. ஜானகி:- நினைவோ…. வெறும் கனவோ…. இது எதுவோ….ஓ…. காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ.. ஜானகி:- நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும் அதிலே… இரு உயிரே… தினம் கரையும்.. அதிலே… […]
saami kitta sollivachu song tamil lyrics in aavaaram poo movie
படம்: ஆவாரம் பூ பாடகர்கள்:எஸ்.பி.பி மற்றும் ஜானகி இசை:இளையராஜா தமிழ் ENGLISH எஸ்.பி.பி: சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே.. எஸ்.பி.பி:சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே… ஜானகி: முத்துமணியே.. பட்டு துணியே.. ரத்தினமும் முத்தினமும் […]
roja poo aadivanthathu song tamil lyrics in agni natchathiram movie
படம் :அக்னி நட்சித்திரம் பாடகர்: எஸ்.ஜானகி இசை: இளையராஜா தமிழ் ENGLISH குழு: ……………………… ஜானகி :- ரோ…. ஜா பூ…. ஆடிவந்தது…. ரா….ஜா….வை தேடி வந்தது…. பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா….. ஜானகி :- ரோ….. ஜா பூ ஆடிவந்தது…. ரா …….ஜா….. வை தேடி வந்தது… குழு: ……………………… ஜானகி: நேற்று […]
rathiriyil paadum paaddu song lyrics in tamil
படம் : அரண்மனை கிளி பாடகர்கள் :மின்மினி ,மனோ மலேசிய வாசுதேவன் இசை: இளையராஜா தமிழ் ENGLISH குழு: ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹம்ம்ம்ம் மனோ:ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு மின் :ஆத்தங்கரா ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு மனோ:போடு நிலா சோறு ஏன் பொண்ணுமணி தேரு மின்:கூட வந்து சேறு நான் சொட்டும் கனி சாறு மனோ:ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு மின் :ஆத்தங்கரா ஈரக்காத்து […]
raasave unnai vita maaten song tamil lyrics
படம் : அரண்மனை கிளி பாடகர்: ஜானகி இசை:இளையராஜா தமிழ் ENGLISH ஜானகி : ஒஒஓ ஒஒஓ ஒஒஓ… ஆஆஆஆ…….. ஆஆஆ ஹா…. ஜானகி : ரா சா வே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழை தூறலாம் போகதையா மண் வாசணை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை ஜானகி :ரா சா வே உன்னை மாட்டேன் ஜானகி: கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி […]
nattu vacha roja chedi song lyrics in tamil
படம் : அரண்மனை கிளி பாடகர்கள் : பி.சுசீலா இசை :இளையராஜா தமிழ் ENGLISH குழு :லுலுலுலு…. லுலுலுலு…. லுலுலுலுலு…. லுலுலுலுலு….. ஓஓஓஓஓஓஓஓஓ ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒஒஒ சுசீலா :நட்டு வச்ச ரோசா செடி ஆமா ஆமா மொட்டு விட்டு பூத்தது தின்று ஆமா ஆமா கட்டழக பார்த்த கண்ணு தான் குழு :ஒய்யாரே ஒய்யா சுசீலா : தொட்டு கூட ஏங்கி நிக்கிதா குழு:ஒய்யாரே ஒய்யா சுசீலா :சந்தடி சாக்கில தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா ஒரு […]