AVvXsEgsdb3fw q9G4E0iOWu73o0qiYOKdX97YJsht97Dpl08B7nGCut4XmRrTnHxzhtLrP51qKkZ6NsoaZZwl7ItLehKvMpHNR00npBNo34hxTLp2pQoLuROpByEOPU2xjPlq0IT3hgRD7zKYwuFHPfUETwlcIrE9JXyZJBZPLAoAq8byS0bTW4SK1yEcpF=w200 h200

 

படம் : அரண்மனை கிளி 
பாடகர்கள் : பி.சுசீலா
இசை :இளையராஜா 


குழு :லுலுலுலு….  லுலுலுலு…. 

லுலுலுலுலு….  லுலுலுலுலு…..  

ஓஓஓஓஓஓஓஓஓ ஒஒஒஒஒஒஒஒஒ 

ஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒஒஒ 


சுசீலா :நட்டு வச்ச ரோசா செடி

ஆமா ஆமா 

மொட்டு விட்டு 

பூத்தது தின்று 

ஆமா ஆமா 

கட்டழக பார்த்த 

கண்ணு தான் 


குழு :ஒய்யாரே ஒய்யா 


சுசீலா : தொட்டு கூட 

ஏங்கி நிக்கிதா 


குழு:ஒய்யாரே ஒய்யா 


சுசீலா :சந்தடி சாக்கில தான் 

ஒரு சங்கதி சொல்லட்டுமா 

ஒரு பந்தள போடட்டுமா 

நல்ல பந்தியும் வைக்கட்டுமா… 


குழு: நட்டு வச்ச ரோசா செடி

ஆமா ஆமா 

மொட்டு விட்டு 

பூத்தது தின்று 

ஆமா ஆமா 

கட்டழக பார்த்த 

கண்ணு தான் 


குழு:ஒய்யாரே ஒய்யா 


குழு: தொட்டு கூட  

ஏங்கி நிக்கிதா 


குழு:ஒய்யாரே ஒய்யா


சுசீலா:மானுக்கு மேலழகு 

மயிலுக்கு தான் வாலழகு  

பெண்ணுக்கு எது அழகு 

கூறு மச்சான் 

மொத்தமா அழகிருக்கு 

தனித்தனியா சொல்லனுமா 

அம்மம்மா பேரழக பிரிக்கணுமா 


குழு:ஓத்திட வெச்சாலும்  

வந்திடும் பூமாசம் 


குழு:பொண்ணுதான் 

ஆளானா நிச்சயம் கல்யாணம் 


சுசீலா:மேடை ஒன்னு கட்டு 


குழு:யம்மா யம்மா 


சுசீலா:மேளம் தாளம் கொட்டு 


குழு:யம்மா யம்மா 


சுசீலா:நட்டு வச்ச ரோசா செடி

ஆமா ஆமா 

மொட்டு விட்டு 

பூத்தது தின்று 

ஆமா ஆமா 

கட்டழக பார்த்த 

கண்ணு தான் 


குழு: ஒய்யாரே ஒய்யா 


சுசீலா:தொட்டு கூட  

ஏங்கி நிக்கிதா 


குழு:ஒய்யாரே ஒய்யா


குழு:………………….


சுசீலா :வான வளைச்சி 

அந்த வானவில்ல 

போட்டது போல் 

நம்ம வளைச்சு 

ஒண்ணா சேர்த்து புட்டான் 

பூமி செழிச்சுதுன்னா 

பொன்ன அல்லி கொடுப்பது 

போல் பொண்ண போல் 

சிரிச்சு அவன் பார்த்து புட்டான் 


குழு:இந்த பூ ஆளாச்சி 

பொண்ணு இப்ப பூவாச்சி 


குழு:அம்மன் கோவில் தேராச்சு

ஆடி வரும் நாளாச்சு  


சுசீலா:மேடை ஒன்ன கட்டு 


குழு:யம்மா யம்மா 


சுசீலா:மேளம் தாளம் கொட்டு 


குழு:யம்மா யம்மா 


குழு:ஓஹோ 


சுசீலா:நட்டு வச்ச ரோசா செடி

ஆமா ஆமா 

மொட்டு விட்டு 

பூத்தது தின்று 

ஆமா ஆமா 

கட்டழக பார்த்த 

கண்ணு தான் 


குழு:ஒய்யாரே ஒய்யா 


சுசீலா:தொட்டு கூட  

ஏங்கி நிக்கிதா 


குழு:ஒய்யாரே ஒய்யா 


சுசீலா:சந்தடி சாக்கில தான் 

ஒரு சங்கதி சொல்லட்டுமா 

ஒரு பந்தள போடட்டுமா 

நல்ல பந்தியும்  வைக்கட்டுமா 


குழு:நட்டு வச்ச ரோசா செடி

ஆமா ஆமா 

மொட்டு விட்டு 

பூத்தது தின்று 

ஆமா ஆமா 

கட்டழக பார்த்த 

கண்ணு தான் 

ஒய்யாரே ஒய்யா 

தொட்டு கூட

ஏங்கி நிக்கிதா 

ஒய்யாரே ஒய்யா.

 

 

    Chorus : …………………………………….

 

Suseela : Nattu vacha rosaa chedi
Oh…amaa..amaa..
Mottu vittu poothathindru
Oh…amaa..amaa..

 

Suseela : Kattazhaga paartha

kannu thaa……n



Chorus : Oyyyaaare oyyaa..



Suseela : Thottu kolla yenghi
nikkithaa…



Chorus : Oyyaare oyyaa..

 

Suseela : Santhadi saakila thaan
Oru sanggathi sollatuma….
Oru panthalai podattuma….
Nalla panthiyum vaikkatuma…….

 

Chorus : Nattu vacha rosaa chedi
Amaa..amaa..
Mottu vittu poothathindru
Amaa..amaa..

 

Chorus : Kattazhaga paartha

kannu thaa…..n
Oyyyaaare oyyaa..
Thottu kolla yenghi nikkithaa…..
Oyyaare oyyaa..

 

Suseela : Maannukku melazhagu
Mayillukku thaan vaalazhagu
Pennukku yethu azhagu
Kooru machaa…..n

 

Suseela : Moththama azhagirukku
Thanithaniyaa sollanuma
Ammammaa..

perazhaga pirikkanuma…….

 

Chorus : Otthida vaikkanum
Vanthidum poomaasam
Ponnuthaan aalaanaa
Nichayam kalyaanam

 

Suseela : Medai onnu kattu



Chorus : Yammmaaa yammmaaa..



Suseela : Mela thaalam kottu



Chorus : Yammmaaa yammmaaa…

 

Suseela : Nattu vacha rosaa chedi
Oh…amaa..amaa..
Mottu vittu poothathindru
Oh…amaa..amaa..

 

Suseela : Kattazhaga paartha

kannu thaa…..n



Chorus : Oyyyaaare oyyaa..



Suseela : Thottu kolla

yenghi nikkithaa….



Chorus : Oyyaare oyyaa..

 

Chorus : ……………………………………

 

Suseela : Vaala valachi antha
Vaanavilla pottathu pol
Namma valachi
Onna serthu puttaa…..n

 

Suseela : Bhoomi sezhichathuna
Ponna alli kodupathu pol
Ponna pol sirichu
Avan paarthu puttaa…..n

 

Chorus : Intha poo aalaachi
Ponnu ippa poovaachi…
Amman koil theraachi…
Aadi varum naalaachi….

 

Suseela : Medai onnu kattu



Chorus : Yammmaaa yammmaaa..



Suseela : Mela thaalam kottu



Chorus : Yammmaaa yammmaaa…

ohoooo…

 

Suseela : Nattu vacha rosaa chedi
Oh…amaa..amaa..
Mottu vittu poothathindru
Oh…amaa..amaa..

 

Suseela : Kattazhaga paartha

kannu thaa…..n



Chorus : Oyyyaaare oyyaa..



Suseela : Thottu kolla

yenghi nikkithaa…



Chorus : Oyyaare oyyaa..

 

Suseela : Santhadi saakila thaan
Oru sanggathi sollatuma…..
Oru panthalai podattuma….
Nalla panthiyum vaikkatuma……

 

Chorus : Nattu vacha rosaa chedi
Amaa..amaa..
Mottu vittu poothathindru
Amaa..amaa..

 

Chorus : Kattazhaga paartha

kannu thaa…..n
Oyyyaaare oyyaa..
Thottu kolla yenghi nikkithaa…….
Oyyaare oyyaa..

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *