AVvXsEho67kL Hq5TQ Incg1xjHd8vC2F6cgXo8KfDLoutpLJTQ3aL2WTYwWyHqe5c40N5uZklfg8ZR5KwnZYqpSZv L2jhFypG7JabyS3ZkdV TtQ6c5bklNvjoaBQd3X9s2Olb Ritbfxazo01kjKDU Bo0ldjVCACCBhnVhI6XkX5mj6CpjR74TSDXfaI=w167 h200

 

படம் : கரகாட்டக்காரன் 

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா 

இசை : இளையராஜா 



சித்ரா :  இந்த மான்

உந்தன் சொந்த மான்

பக்கம் வந்து தான்

சிந்து பாடும் 

 

சித்ரா :  இந்த மான் 

உந்தன் சொந்த மான்

பக்கம் வந்து தான்

சிந்து பாடும் 


ராஜா : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே 

கண்மணியே….

சந்திக்க வேண்டும் தேவியே 

என்னுயிரே ….


சித்ரா :  இந்த மான் 

உந்தன் சொந்த மான்

பக்கம் வந்த மான்


ராஜா : வேல் விழி போடும் தூண்டிலே

நான் விழலானேன் தோளிலே..


சித்ரா : நூலிடை தேயும் நோயிலே

நான் வரம் கேட்கும் கோயிலே


ராஜா  : அன்னமே ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…

அன்னமே எந்தன் சொர்ணமே

உந்தன் எண்ணமே வானவில் 

வண்ணமே

கண்ணமே மது கிண்ணமே

அதில் பொன்மணி வைரங்கள் 

மின்னுமே


சித்ரா : எண்ணமே 

தொல்லை பண்ணுமே

பெண் எண்ணும் கங்கைக்குள் 

பேரின்பமே


சித்ரா : இந்த மான் 

உந்தன் சொந்த மான்


ராஜா  : பக்கம் வந்து தான் 

சிந்து பாடும்


சித்ரா :சிந்தைக்குள் ஆடும் ஜீவனே


ராஜா : கண்மணியே….


சித்ரா : சந்திக்க வேண்டும் தேவனே


ராஜா : என்னுயிரே…


சித்ரா : பொன்மணி மேகலை 

ஆடுதே

உன் விழி தான் இடம் 

தேடுதே 


ராஜா  : பெண் உடல் பார்த்ததும் 

நாணுதே

இன்பத்தில் வேதனை ஆனதே


சித்ரா : என்னத்தான்…ஆ…ஆ…ஆ….ஆ…ஆ….

என்னத்தான் 

உன்னை எண்ணித்தான்

உடல் மின்னத்தான் 

வேதனை பின்னத்தான்

சொல்லித்தான் 

நெஞ்சை கிள்ளித்தான்

என்னை சொர்கத்தில் 

தேவனும் சோதித்தான்


ராஜா  : மோகம் தான் 

சிந்தும் தேகம் தான்

தாகத்தில் நான் நிற்க 

ஆனந்தம் தான்


ராஜா  : இந்த மான் 


சித்ரா : உந்தன் சொந்த மான் 


ராஜா : பக்கம் வந்து தான் 


சித்ரா : சிந்து பாடும் 


சித்ரா : இந்த மான் 


ராஜா : எந்தன் சொந்த மான்


சித்ரா : பக்கம் வந்துதான் 


ராஜா  : சிந்து பாடும் 


சித்ரா : சிந்தைக்குள் ஆடும் ஜீனவே 


ராஜா  : கண்மணியே…

சந்திக்க வேண்டும் தேவியே


சித்ரா :என்னவனே.

 

 

Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vanthu thaan
Sindhu paa….dum

 

Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vanthu thaa…n
Sindhu paa….dum

 

Raja : Sindhaikul aa..dum jee..vane…
Kanmaniye……
Sandhika ve..ndum dhe..viye..
Yen uyire……

 

Chidra : Intha maan
Undhan sontha maan
Pakkam vantha maa…..n

 

Raja: Vel vizhi podum thondile
Naan vizhalaanean tho…..lile



Chidra : Nool idai the..yum noyile…
Naan varam ket..kum ko…..yile

 

Raja: Anname……….

ahh…aahaa..aaa…aa…aa…
Anname yendhan swarname
Undhan yenname vaanavil vanname….
Kanname.. madhu kinname
Athil pon mani vairangal minnume……

 

Chidra: Yenname… thollai pannume…..
Penn yennum gangaikkul per inbame……

 

Chidra: Intha maan
Undhan sontha maan



Raja: Pakkam vanthu thaan
Sindhu paa….dum

 

Chidra: Sindhaikul aadum jeevane…



Raja: Kanmaniye……



Chidra: Sandhika venum dhevane….



Raja: Yen uyire……..

 

Chidra: Pon mani megalai aa….duthe…
Un vizhi thaan idam the…….duthe….



Raja: Penn udal paarthathum naa….nuthe..
Inbathil vedhanai aa……nathe….

 

Chidra: Yennathaa…………….n

aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaa……n
Sollithaan nenjai killithaan
Yennai swargathil dhevanum sodhithaa…….n

 

Raja: Moham thaa….n
Sinthum vegam thaa…..n
Dhagathil naan nirkka
Anandham thaa…n

 

Raja: Intha maan….



Chidra: Undhan sontha maan



Raja: Pakkam vanthu thaan…..



Chidra: Sinthu paadum

 

Chidra: Intha maan…



Raja: Undhan sontha maan



Chidra: Pakkam vanthu thaan….



Raja: Sinthu paadum

 

Chidra: Sindhaikul aadum jeevane



Raja : Kanmaniye…….
Sandhika venum dheviye..



Chidra: Yen navane………

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *