படம்: ஜோடி பாடகர் : ஹரிஹரன் இசை : ஏ. ஆர். ரகுமான் தமிழ் ENGLISH ஹரி: ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்……..லில் உயிா் வாழ்வே…….ன் ஹரி: ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்……..லில் உயிா் வாழ்வே……ன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே…… உன் காதல் நான் தான் என்று அந்த சொல்……..லில் உயிா் வாழ்வே……ன் ஹரி: பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா…….. என் நெஞ்சம்……… இதைத் […]
Velli Malare Song Lyrics in Tamil From Jodi Movie
படம்: ஜோடி பாடகர்கள்: எஸ்.பி.பி மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர் இசை : ஏ.ஆர்.ரகுமான் தமிழ் ENGLISH குழு: ……………………………… லட்சுமி: வெள்ளி மலரே…… வெள்ளி மலரே…… வெள்ளி மலரே ……. வெள்ளி மலரே…… நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தா…….யோ …….. தேன்சிதறும் மன்மத மலரே இன்…….றே சொல்வாயோ………… எஸ்.பி.பி: இளந்தளிரே……. இளந்தளிரே……. வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு இளந்தளிரே……. […]