LYRIC
- தமிழ்
- ENGLISH
படம்: கோழிகூவுது
பாடகர்கள்: கிருஷ்ணசந்திரன், ஜானகி
இசை: இளையராஜா
ஜானகி: ஏதோ
குழு: ஆஆ ஆஆ ஆ
ஜானகி: மோகம்
குழு: ஆஅஆஆஆ
ஜானகி: ஏதோ
குழு: ஆஅஆஆஆ
ஜானகி: தாகம்
குழு: ஆஅஆஆஆ
ஜானகி: நேத்து வர…………
நெனைக்களையே
குழு:ஆஅஆஆஆ
ஜானகி: ஆச வெத………
மொளைக்களையே
குழு: ஆஅஆஆஆ
ஜானகி: சேதி……….. என்ன………
வனக்கிளியே
குழு: ஆஅஆஆஆஆஆஆஆஆ
கிரிஷ்: ஏதோ………. மோகம்
ஏதோ……… தாகம்
நேத்து வர……..
நெனைக்களையே
ஆச வெத……………
மொளைக்களையே
சேதி……………என்ன……….
வனக்கிளியே……..
குழு: ஆஅஆஆஆஆஆஆஆஆ
ஜானகி: ஏதோ………மோகம்
ஏதோ……….. தாகோ……….
ஜானகி: தாழம்பூவு ஈரமா..ச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமா..ச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூ….ச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்ட ஈர மூ…..ச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு
கிரிஷ் : பார்வையாலே நூறுப் பேச்சு…..
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
ஜானகி: ஏதோ
குழு:ஆஅஆஆஆ
ஜானகி: மோகம்
குழு:ஆஅஆஆஆ
ஜானகி: ஏதோ
குழு: ஆஆஆஆஆ
ஜானகி: தாகம்
குழு: ஆஅஆஆஆ
கிரிஷ்: நேத்து வர………
நெனைக்களையே
குழு: ஆஅஆஆஆ
கிரிஷ்: ஆச வெத…….
மொளைக்களையே
குழு: ஆஅஆஆஆ
ஜானகி: சேதி……… என்ன………..
வனக்கிளியே……
குழு: ஆஅஆஆஆஆஆஆஆஆ
கிரிஷ்: பொண்ணுக்கென்ன
ஆச்சு நேத்து…..
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன
ஆச்சு நேத்து….
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம்
தொட்டுப் பார்த்து……
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம்
தொட்டுப் பார்த்து……
சாய்வதென்ன கண்கள் பூத்து
ஜானகி : அக்கம் பக்கம்
சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம்
சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேளையில் நெஞ்சு தாவுது
கிரிஷ்: ஏதோ
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: மோகம்
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: ஏதோ
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: தாகம்
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: நேத்து வர………
நெனைக்களையே
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: ஆச வித…….
மொளைக்களையே
குழு:ஆஅஆஆஆ
கிரிஷ்: சேதி……… என்ன………..
வனக்கிளியே
குழு:ஆஅஆஆஆஆஆஆஆஆ
ஜானகி : ஏதோ…………. மோகம்
ஏதோ……………. தாகம்
நேத்து வர……………..
நெனைக்களையே
ஆச வெத……………
மொளைக்களையே
சேதி……….. என்ன………..
வனக்கிளியே
குழு:ஆஅஆஆஆஆஆஆஆஆ
கிரிஷ்: வனக்கிளியே…………
குழு:ஆஅஆஆஆஆஆஆஆஆ
ஜானகி: வனக்கிளியே …………….
குழு:ஆஅஆஆஆஆஆஆஆஆ
Movie : Kozhi koovuthu
Singers : Krishnachandran & Janaki
Music : Ilaiyaraja
Janaki: Yedho
Chorus : Aaaaaaaaaa
Janaki: Mogam
Chorus : Aaaaaaaaaaa
Janaki: Yedho
Chorus : Aaaaaaaaaa
Janaki: Thaagam
Chorus : Aaaaaaaaaaa
Janaki : Nethu varai……
nenaikalaiye
Chorus : Aaaaaaaaaaa
Janaki : Aasai vedhai…….
molaikkalaiye
Chorus: Aaaaaaaaaa….
Janaki : Sedhi…….. yenna…..
Vanakiliye……….
Chorus : Aaaaaaaaaaaaaaaaaaaaa
Krish : Yedho……. mogam
Yedho……. Thaagam
Nethu vara…….. nenaikalaiye
Aasa vedhai…….. molaikalaiye
Sethi……. Yenna……..
Vanakiliye……..
Chorus : Aaaaaaaaaaaaaaaaaaaaa
Janaki: Yetho…… mogam
Yetho……. Thaagom…..
Janaki : Thaalampoovu eeramaachchu
Thalaiyil sooda neramaachchu
Thaalampoovu eeramaachchu
Thalaiyil sooda neramaachchu
Soodu kanda eera moochchu
Tholai suttu kayamaacchu
Soodu kanda eera moochchu
Tholai suttu kayamaacchu
Krish : Paarvaiyaale nooru pechchu…
Vaarththai ingu moorchchai yaachchu
Paarvaiyaale nooru pechchu
Vaarththai ingu moorchchai yaachchu
Pothum pothum kaamadevane
Moochchu vaanguthe rendu jeevane
Janaki: Yedho
Chorus : Aaaaaaaaa
Janaki: Mogam
Chorus : Aaaaaaaaa
Janaki: Yedho
Chorus: Aaaaaaaa
Janaki: Thaagam
Chorus : Aaaaaaaa
Krish : Nethu varai…….
nenaikalaiye
Chorus : Aaaaaaaaa
Krish : Aasai vedhai………
molaikkalaiye
Chorus: Aaaaaaaa
Janaki : Sedhi…………. Yenna……..
vanakiliye
Chorus : Aaaaaaaaaaaaaaaaaaa
Krish : Ponnukenna aachchu
Neththu…
Nenjukulla saarakaaththu
Ponnukenna aachchu
Neththu…..
Nenjukulla saarakaaththu
Thotta paagam thottu
paarththu…
Saaivathenna kangal pooththu
Thotta paagam thottu
paarththu…
Saaivathenna Kangal pooththu
Janaki : Akkam pakkam
suththi paaththu….
Thalaikku mela thanni ooththu
Akkam pakkam
suththi paaththu….
Thalaikku mela thanni ooththu
Vidiya cholli kozhi koovuthu
Intha velaiyil nenju thaavuthu
Krish: Yedho…
Chorus: Aaaaaaaaa
Krish: Mogam
Chorus: Aaaaaaaaa
Krish: Yedho…
Chorus: Aaaaaaaa
Krish: Thaagam
Chorus: Aaaaaaaa
Krish: Nethu varai…….
nenaikalaiye
Chorus: Aaaaaaaaa
Krish: Aasai vedhai………
molaikkalaiye
Chorus: Aaaaaaaa
Krish: Sedhi…………. Yenna……..
vanakiliye
Chorus: Aaaaaaaaaaaaaaaaaaa
Janaki : Yedho….. mogam
Yedho…… thaagam
Nethu varai……..
nenaikalaiye
Aasai vedhai…….
molaikkalaiye
Sedhi…… yenna……
vanakiliye…….
Chorus: Aaaaaaaaaaaaaaaaaaa
Krish: vanakiliye…….
Chorus: Aaaaaaaaaaaaaaaaaaa
Jaanaki: vanakiliye…….
Chorus: Aaaaaaaaaaaaaaaaaaa
Comments are off this post