AVvXsEiV5PVcjEDgMXdugbyoUZFVrRvGR46pVIqFwNMM iXfENO57vsDcSKbz009BY46wb1Eo4nzkweXr3H3HaWGJXKA4Ix Qome1jXPU33sNcP16IqCF0u T 4EPSEnf9JNywYgUwb3kDaQR5w1tEuDADoock49shifLli6meOIjHtfnJ3V1h9jOOQ62Gua=w167 h200

 

படம் : கரகாட்டக்காரன் 

பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி 
இசை : இளையராஜா 




எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

உன்ன மாலையிட தேடி வரும் 

நாளு எந்த நாளு 

 

ஜானகி மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

உன்ன மாலையிட தேடி வரும் 

நாளு எந்த நாளு 

 

எஸ்.பி.பிமுத்து முத்துகண்ணால நான் 

சுத்தி வந்தேன் பின்னால


ஜானகி முத்து முத்து 

கண்ணால நான் 

சுத்தி வந்தேன் பின்னால

 

எஸ்.பி.பிமாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

 

ஜானகி உன்ன மாலையிட 

    தேடி வரும் 

                நாளு எந்த நாளு

 எஸ்.பி.பிகாலத் தழுவி நிக்கும் 

கனகமணி கொலுசு யம்மா…. 

நானாக மாற இப்போ

நெனைக்குதம்மா மனசு 

 

ஜானகி உள்ளே இருக்குறீக 
வெளிய என்ன பேச்சு 

ஐயா ஒன்னும் புரியவில்ல 

மனசு எங்க போச்சு 

 

எஸ்.பி.பிஇந்த மனசு நஞ்ச நெலந்தான்

வந்து விழுந்த நல்ல வெத தான் 

சந்திரனத்தான் சாட்சியும் வச்சு

சொன்ன கத தான் சொந்த கத தான்

 

ஜானகி தோழ தொட்டு ஆற ஐயா 

சொர்க்கத்துல சேர 

மாலை வந்து ஏற பொண்ணு

சம்மதத்தக் கூற

 

எஸ்.பி.பிசந்தனங் கரச்சு 
பூசணும் எனக்கு

முத்தையன் கணக்கு 
மொத்தமும் உனக்கு

 

ஜானகி மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

 

எஸ்.பி.பிஉன்ன மாலையிட தேடி வரும் 

நாளு எந்த நாளு

 ஜானகி மாமரத்து கீழே நின்னு

மங்கை யவ பாட

அங்க மங்கை குரலில் மனம்

மயங்கியது யாரோ

 

எஸ்.பி.பிபூமரத்து கீழிருந்து

பொண்ணு அவ குளிக்க

அந்த பூமரத்து மேலிருந்து

புலம்பியது யாரோ

 

ஜானகி கன்னி மனசு 
உன்ன நெனைக்கு 

தன்னந்தனியே 
எண்ணித் தவிக்கு

பொன்னை எடுத்து 
அள்ளி கொடுக்கு

வண்ண கனவு 
அள்ளி தெளிக்கும்

 

எஸ்.பி.பிகூரைப் பட்டு சேலை 
அம்மா….

கூட ஒரு மால  

வாங்கி வரும் வேல 
பொண்ணு

வாசமுள்ள சோள

 

ஜானகி தாலிய முடிக்கும் வேளைய 
நெனச்சு

தேடுது மனசு 
பாடுது வயசு

 

எஸ்.பி.பிமாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

 

ஜானகி உன்ன மாலையிட
தேடி வரும் 

நாளு எந்த நாளு 

 

எஸ்.பி.பிமுத்து முத்து 
கண்ணால நான் 

சுத்தி வந்தேன் பின்னால

 

ஜானகி முத்து முத்து 
கண்ணால நான் 

சுத்தி வந்தேன் பின்னால

 

எஸ்.பி.பிமாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

 

ஜானகி : உன்ன மாலையிட தேடி வரும் 

நாளு எந்த நாளு.

 

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…

 

Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu….

 

S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

 

Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

 

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu



Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu..

 

S.P.B : Kaalai thazhuvi nikkum
Kanaga mani kolusu

Yam……ma
Naanaaga maara ippo
Nenaikku dhamma manasu…

 

Jaanaki : Ulle irukureega
Veliya yenna pechchu

Ai…….yaa
Onnum puriyavillai
Manasu yenga pochchu….

 

S.P.B : Indha manasu nanjai
nelandhaan
Vandhu vizhundha nalla vidhaidhaan
Chandhiranathaan saatchiyum vachchu
Sonna kadhai thaan sondha kadhaidhaan

 

Jaanaki : Thola thottu aala

Ai…yaa
Sorgaththila sera
Maalai vandhu yera ponnu
Sammadhaththa koora….

 

S.P.B : Sandhanam karachchi
Poosanum yennaku
Muthaiyan kanakku
Moththamum unakku

 

Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu..



S.P.B : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu……

 

Jaanaki : Maamaraththu keezhe ninnu
Mangai ava paada….
An…dha mangai kuralil
Manam mayangiyadhu yaaro…..

 

S.P.B : Poomaraththu keezhirundhu
Ponnu ava kulikka
Andha poomaraththu melirundhu
Pulambiyadhu yaaro…..

 

Jaanaki : Kanni manasu unnai ninaichu
Thannan thaniye yenni thavikum
Ponnai yeduththu alli kodukkum
Vanna kanavu alli thelikkum

 

S.P.B : Koora pattu selai amma…..
Kooda oru maalai
Vaangi varum velai ponnu….
Vaasamulla solai

 

Jaanaki : Thaaliyai mudikkum
Velaiya ninaichu
Thedudhu manasu
Padudhu vayasu

 

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu



Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..

 

S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

 

Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala..

 

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu..



Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *