AVvXsEiqaaaOVrpsXESwLFcSbvBuWUDv1D1QmB4MDr5d 7b1Nq5HrXKlpMoVHCaKAps9MtFLIxfZudCvhAiyvERn1cmSD9Xu0w12rkCSjJXl1YnLfaPWDCjdQfVfkjRzfgDiM PxyEza34HntqkUW9deA70jQDl jwp 7TUiA tWVEGiSWCQqG7I8uRtiDt8=w200 h200


படம் : அல்லி அர்ஜுனா 
பாடகர்கள் : வசுந்தரா தாஸ் மற்றும் கார்த்திக் 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 
 


குழு : ஓஒ………………


வசுந்தரா : ஓ வா வா வா வா
பாட்டு பாடு ஓ நோ நோ
நோ நோ கட்டுபாடு ஓ
ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு

வசுந்தரா : ஒசாக்கா முறையா
ஓ ய ய ய ய 
ஒரே கேள்வி கேட்பேன் பதில்
என்ன அய்யா
ஒசாக்கா முறையா
ஓ ய ய ய ய இளம்
பெண்ணை விடவும் அட
ஆண்கள் நிறையா

கார்த்திக் : அட இதே கேள்வியை
நூற்றாண்டாய் 
கேட்காதே கேட்காதே
 ஒரே போன்ற வாழ்க்கை 
அட மண்மீது இல்லை 
ஒரே போன்ற
மேகம் அட வான் மீது
இல்லை
ஒரே சட்டம்
செல்லாது செல்லாது
ஒய்யோய்யோயோ
ஒய்யோய்யோயோ
ஆணும் பெண்ணும்
தொட்டால் குடி மூழ்கி
விடாது திரி தொடும்
மின்னல் மேல் கோர்ட்டு
மின்னாது

கார்த்திக் : ஒசாக்கா முறையா

வசுந்தரா  : ஓ ய ய ய ய

வசுந்தரா : ஓ வா வா வா வா
பாட்டு பாடு 
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு 
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு

கார்த்திக்  : ஹோ பூமி தானே
உன்னை சுமக்க வேண்டும்
ய ய ய ய ய பூமி
தூக்கி நீ ஏன் சுமக்க வேண்டும்
ய ய ய ய ய

வசுந்தரா : ஹோ வார்த்தை
உன்னை பந்தாடி பார்க்கும்
முன்னே ஓ ய ய ய ய
வாழ்க்கையோடு பந்தாடி
பார்த்தால் என்ன ஓ ய
ய ய ய

கார்த்திக்  : ய ய ய ய
ய ய ய ய ய ய
ய ய முறையா ய
ய ய ய ய
 உலகங்கள் ராக்கெட்டில்
விரைகின்ற போது நத்தையோடு
பயணமா தாத்தாவின் பல்லாக்கில்
நான் ஏறிபோனால் அமெரிக்கா
போய் சேர்க்குமா

வசுந்தரா  : ஒசாக்கா முறையா

கார்த்திக்  : ஓ ய ய ய ய

கார்த்திக் : ஒசாக்கா முறையா

வசுந்தரா  : ஓ ய ய ய ய

கார்த்திக் : ரெண்டு நெஞ்சும்
சந்தித்தா..ல் ஈ பீ கோ வில்
குற்றமில்லையே மௌனம்
வந்து சேராவிட்டால் தேகம்
ஒன்றும் தேவை இல்லையே

வசுந்தரா  : ஓ ஹோ சொந்த
பந்தங்கள் வாய்த்தாலே
கொஞ்சிகொல்ல குற்றம்
இல்லையே கேரம் போர்டில்
காய் ஏதும் விழாவிட்டால்
நட்டம் இல்லையே

கார்த்திக் : ஓ ய ய ய ய
ய ய ய ய ய ய
ய ய முறையா ய
ய ய ய ய

கார்த்திக் : மயக்கம் இல்லாத
மகுடங்கள் வேண்டாம்
மனம் போல துணை
தேடுங்கள் கரையேறி
விளையாடும் அலைக்கூட்டம்
போல கரம் சேர்த்து
விளையாடுங்கள்

கார்த்திக் : ஓ ய ய ய ய

கார்த்திக் : ஒசாக்கா முறையா 
ஓ ய ய ய ய
 ஒரே போன்ற
வாழ்க்கை அட மண்மீது
இல்லை 
ஒரே போன்ற மேகம் 
அட வான் மீது இல்லை
 ஒரே சட்டம்
செல்லாது செல்லாது
ஒய்யோய்யோயோ
ஒய்யோய்யோயோ
ஆணும் பெண்ணும்
தொட்டால் குடி மூழ்கி
விடாது திரி தொடும்
மின்னல் மேல் கோர்ட்டு
மின்னாது ஒசாக்கா
முறையா

வசுந்தரா  : ஓ வா வா வா வா
பாட்டு பாடு ஓ நோ நோ
நோ நோ கட்டுபாடு ஓ
ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு.


Vasundra : Oh vaa vaa vaa vaa

paattu paadu
Oh no no no no

kattuppaadu
Oh yen yen yen yen

kattuppaadu
Kaattrukku kadivaalam

yedharkku….

 

Vasundra : Osakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah
Ore kelvi ketppen
Badhil yenna aiyaa

 

Vasundra : Osakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah
Ilam pennai vidavum
Ada aangal migaiyaa

 

Karthik : Ada idhe kelviyai

nootraandaai
Ketkkaadhe ketkkaadhe

 

Karthik : Ore pondra vaazhkkai
Ada mann meedhu illai
Ore pondra megham
Ada vaan meedhu illai

 

Karthik : Ore sattam
Sellaadhu sellaadhu
Oiyoiyoyo oiyoiyoyo
Aanum pennum thottaal
Kudi moozhgividaadhu
Thiri thodum minnal mel
Courttu minnaadhu

 

Karthik : Osakkaa muraiyaa

Vasundra : Oh yeah yeah yeah yeah

 

Vasundra : Oh vaa vaa vaa vaa

paattu paadu
Oh no no no no

kattuppaadu
Oh yen yen yen yen

kattuppaadu
Kaattrukku kadivaalam

yedharkku

 

Karthik : Ho… bhoomidhaane
Unnai sumakka vendum
Yeah yeah yeah yeah yeah
Bhoomi thookki nee yen
Sumakka vendum
Yeah yeah yeah yeah yeah

 

Vasundra : Ho……vaazhgai unnai pandhaadi
Paarkkum munne
Oh yeah yeah yeah yeah
Vaazhkkaiyodu pandhaadi
Paarththaal yenna
Oh yeah yeah yeah yeah

 

Karthik : Yeah yeah yeah

yeah yeah yeah
Yeah yeah yeah

yeah yaaya yeah
Muraiyaa yeah yeah

 yeah yeah yeah

 

Karthik : Ulagangal rockettil
Viraigindra podhu
Naththaiyodu payanamaa
Thaathaavin pallaakkil
Naan yeri ponaal
America poi serkkumaa

 

Vasundra : Osakkaa muraiyaa

Karthik : Oh yeah yeah yeah yeah
Osakkaa muraiyaa

Vasundra : Oh yeah yeah yeah yeah

 

Karthik : Rendu nenjum sandhithaa…l
E P Covil kuttram illaiye
Mogam vandhu seraavittaal
Dhegham ondrum thevaiyillaiye

 

Vasundra : Oh ho sondha

bandangal vaaithaale
Konji kolla kuttram illaiye
Carrom boardil kaai yedhum
Vizhaavittaal nattam illaiye

 

Karthik : Oh yeah yeah

yeah yeah yeah yeah
Yeah yeah yeah

yeah yaaya yeah
Muraiyaa yeah yeah

yeah yeah yeah

 

Karthik : Mayakkam illaadha
Magudangal vendaam
Manam pola thunai thedungal
Karaiyeri vilaiyaadum
Alai koottam pola
Karam serththu vilaiyaadungal

 

Karthik : Oh yeah yeah yeah yeah
Osaakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah

 

Karthik : Ore pondra vaazhkkai
Ada mann meedhu illai
Ore pondra megham
Ada vaan meedhu illai

 

Karthik : Ore sattam
Sellaadhu sellaadhu
Oiyoiyoyo oiyoiyoyo
Aanum pennum thottaal
Kudi moozhgividaadhu
Thiri thodum minnal mel
Courttu minnaadhu
Osaakkaa muraiyaa

 

Chorus: ………………………..

 

Vasundra : Oh vaa vaa vaa vaa

paattu paadu
Oh no no no no

kattuppaadu
Oh yen yen yen yen

kattuppaadu
Kaattrukku kadivaalam

yedharkku 

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *