படம் : அரண்மனை கிளி பாடகர்கள் : பி.சுசீலா இசை :இளையராஜா தமிழ் ENGLISH குழு :லுலுலுலு…. லுலுலுலு…. லுலுலுலுலு…. லுலுலுலுலு….. ஓஓஓஓஓஓஓஓஓ ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒஒஒ சுசீலா :நட்டு வச்ச ரோசா செடி ஆமா ஆமா மொட்டு விட்டு பூத்தது தின்று ஆமா ஆமா கட்டழக பார்த்த கண்ணு தான் குழு :ஒய்யாரே ஒய்யா சுசீலா : தொட்டு கூட ஏங்கி நிக்கிதா குழு:ஒய்யாரே ஒய்யா சுசீலா :சந்தடி சாக்கில தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா ஒரு […]
en thaiyennum kovilai kaakka maranthitta song lyrics in tamil
படம் : அரண்மணை கிளி பாடகர்: இளையராஜா இசை : இளையராஜா தமிழ் ENGLISH ராஜா: என் தாயென்னும் கோயில காக்க மறந்திட்ட பாவி அடி கிளியே என் வாயும் வாயிரையும் போற்றி வளர்த்திட பாவியடி கிளியே ராஜா: என் தாயென்னும் கோயில காக்க மறந்திட்ட பாவி அடி கிளியே என் வாயும் வாயிரையும் போற்றி வளர்த்திட பாவியடி கிளியே ராஜா: என்ன தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்சம் இல்லை […]
adi poonkuyile poonkuyile songs lyrics in tamil
படம் :அரண்மணை கிளி பாடகர்கள் : மனோ,மின்மினி இசை :இளையராஜா தமிழ் ENGLISH மின்மினி: …………… மனோ: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு மனோ:அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு மின்மினி:அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு […]
amman kovil kumbam song lyrics in tamil
படம் :அரண்மணை கிளி பாடகர்கள்: சுவர்ணலதா மற்றும் மின்மினி இசை: இளையராஜா தமிழ் ENGLISH குழு :லுலுலுலுலு…..லுலுலுலுலு……. லுலுலுலு…..லுலுலுலு…… சுவ+மின் : அம்மன் கோவில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி ….. கும்பங்களை ஏத்தி வச்சு ….. கொலாவை இட்டு பாடுங்கடி… அம்மன் கோவில் வாசலிலே…. ஏய் பொங்கணும் பொங்கணும் பொங்க சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு குழு: அம்மன் கோவில் கும்பம் இங்கே .. ஆடி வரும் நேரமடி…. மின்மினி: பத்தினியே […]