LYRIC

Maankuyile Poonkuyile Duet Song Lyrics

படம் : கரகாட்டக்காரன்
பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி
இசை : இளையராஜா

 

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…

Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu
Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu….

S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu

Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu..

S.P.B : Kaalai thazhuvi nikkum
Kanaga mani kolusu
Yam……ma
Naanaaga maara ippo
Nenaikku dhamma manasu…

Jaanaki : Ulle irukureega
Veliya yenna pechchu
Ai…….yaa
Onnum puriyavillai
Manasu yenga pochchu….

S.P.B : Indha manasu nanjai
nelandhaan
Vandhu vizhundha nalla vidhaidhaan
Chandhiranathaan saatchiyum vachchu
Sonna kadhai thaan sondha kadhaidhaan

Jaanaki : Thola thottu aala
Ai…yaa
Sorgaththila sera
Maalai vandhu yera ponnu
Sammadhaththa koora….

S.P.B : Sandhanam karachchi
Poosanum yennaku
Muthaiyan kanakku
Moththamum unakku

Jaanaki : Maanguyile poonguyile
Sethi onnu kelu..

S.P.B : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu……

Jaanaki : Maamaraththu keezhe ninnu
Mangai ava paada….
An…dha mangai kuralil
Manam mayangiyadhu yaaro…..

S.P.B : Poomaraththu keezhirundhu
Ponnu ava kulikka
Andha poomaraththu melirundhu
Pulambiyadhu yaaro…..

Jaanaki : Kanni manasu unnai ninaichu
Thannan thaniye yenni thavikum
Ponnai yeduththu alli kodukkum
Vanna kanavu alli thelikkum

S.P.B : Koora pattu selai amma…..
Kooda oru maalai
Vaangi varum velai ponnu….
Vaasamulla solai

Jaanaki : Thaaliyai mudikkum
Velaiya ninaichu
Thedudhu manasu
Padudhu vayasu

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu

Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..

S.P.B : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala…

Jaanaki : Muthu muthu kannaala
Naan suththi vandhen pinaala..

S.P.B : Maanguyile poonguyile
Sethi onnu kelu..

Jaanaki : Unnai maalaiyida thedi varum
Naalu yendha naalu…..

எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு

ஜானகி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு

எஸ்.பி.பி: முத்து முத்துகண்ணால நான்
சுத்தி வந்தேன் பின்னால

ஜானகி : முத்து முத்து
கண்ணால நான்
சுத்தி வந்தேன் பின்னால

எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

ஜானகி : உன்ன மாலையிட
தேடி வரும்
நாளு எந்த நாளு

எஸ்.பி.பி: காலத் தழுவி நிக்கும்
கனகமணி கொலுசு யம்மா….
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

ஜானகி : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு
ஐயா ஒன்னும் புரியவில்ல
மனசு எங்க போச்சு

எஸ்.பி.பி: இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வச்சு
சொன்ன கத தான் சொந்த கத தான்

ஜானகி : தோழ தொட்டு ஆற ஐயா
சொர்க்கத்துல சேர
மாலை வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

எஸ்.பி.பி: சந்தனங் கரச்சு
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

ஜானகி : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

எஸ்.பி.பி: உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு

ஜானகி : மாமரத்து கீழே நின்னு
மங்கை யவ பாட
அங்க மங்கை குரலில் மனம்
மயங்கியது யாரோ

எஸ்.பி.பி: பூமரத்து கீழிருந்து
பொண்ணு அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரோ

ஜானகி : கன்னி மனசு
உன்ன நெனைக்கு
தன்னந்தனியே
எண்ணித் தவிக்கு
பொன்னை எடுத்து
அள்ளி கொடுக்கு
வண்ண கனவு
அள்ளி தெளிக்கும்

எஸ்.பி.பி: கூரைப் பட்டு சேலை
அம்மா….
கூட ஒரு மால
வாங்கி வரும் வேல
பொண்ணு…..
வாசமுள்ள சோள

ஜானகி : தாலிய முடிக்கும் வேளைய
நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு

எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

ஜானகி : உன்ன மாலையிட
தேடி வரும்
நாளு எந்த நாளு

எஸ்.பி.பி: முத்து முத்து
கண்ணால நான்
சுத்தி வந்தேன் பின்னால

ஜானகி : முத்து முத்து
கண்ணால நான்
சுத்தி வந்தேன் பின்னால

எஸ்.பி.பி: மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

ஜானகி : உன்ன மாலையிட தேடி வரும்
நாளு எந்த நாளு.

கரகாட்டக்காரன் (1989) –முழு கதை, நகைச்சுவை & கிராமிய எவர்கிரீன் திரைப்படம்


Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT