LYRIC

படம் : அரண்மனை கிளி 

பாடகர்கள் :மின்மினி ,மனோ மலேசிய

வாசுதேவன் இசை: இளையராஜா 

குழு: ம்ம்ம்ம்ம்ம் 

ம்ம்ம்ம் ஹம்ம்ம்ம் 

ம்ம்ம்ம்ம் ஹம்ம்ம்ம் 

மனோ:ராத்திரியில் 

பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு 

மின் :ஆத்தங்கரா ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு 

மனோ:போடு நிலா சோறு 

ஏன் பொண்ணுமணி தேரு 

மின்:கூட வந்து சேறு 

நான் சொட்டும்  கனி சாறு

மனோ:ஹே ராத்திரியில் 

பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு 

மின் :ஆத்தங்கரா ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

மனோ:கள்ளழகர் வைகை 

ஆற்றில் கால வைக்கும் 

நல்ல நாளில் எட்டு பட்டி 

ஊரு சனம் 

கட்டு  சோறு கட்டி வரும் 

மின்:சொக்கனுக்கு மீனாள் போல 

தக்க துணை வாச்சதாலே 

சின்னஞ்சிறு  ஜோடி எல்லாம் 

சித்திரையில் இங்க வரும் 

மனோ:உன்மேல தான் 

ஆச வச்சேன் 

வேறெதுக்கு மீசை வச்சேன் 

மின்:என் புருஷன் 

நீயாகத்தான் 

போன ஜென்மம் பூச வச்சேன் 

மனோ:உன்னோடு 

தான் நானும் கூட 

என்னோடு தான் நீ கூட 

போடு முந்தானை ஹே 

மின்:ஆத்தங்கரை 

ஈரக்காத்து 

மேலே பட்டு மோகம் ஆச்சு 

மனோ:ராத்திரியில் 

பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு

மின்:கூட வந்து சேறு 

நான் சொட்டும் கனிச் சாறு  

மனோ:போடு நிலா சோறு 

என் பொண்ணுமணி தேரு 

வாசுதேவன் :எல்லோருக்கும் 

எழுதிவச்சான் 

எங்களத்தான் கட்டி வச்சான் 

பொன்ஜாதியோ பூந்தோராணம் 

நானோ ரொம்ப சாதாரணம் 

வெண்ணிலவ மேகம் போல 

என்ன அவ மூடி வைப்பா 

மத்தவங்க கண்ணு பட்ட 

தத்தளிப்பா தான் தவிப்பா 

ஊருக்கவ ராணி போல 

எனக்கு அவ அம்மன் போல 

சொல்ல போனா  என்ன போல 

பாக்கியவான் யாரும் இல்லை 

தாரம் கூட தாயை போல 

ஈடு சொல்ல யாரும் இல்லை 

எல்லாம் என் யோகம் 

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு 

ஆத்தங்கரா ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு 

போடு நிலா சோறு 

என் பொண்ணுமணி தேரு 

கூட வந்து சேறு 

நான் சொட்டும்  கனிச் சாறு

ராத்திரியில் பாடும் பாட்டு 

கேட்க கேட்க ஆசையாச்சு 

ஆத்தங்கரா ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு 

போடு நிலா சோறு.

Chorus : Mmm….mmm…mmmmm
Hmmm…mmmm…..hmmmm….mmmm

Mano: Raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu..

Minmini : Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu

Mano : Podu nilaa choru
Ye….n ponnumani theru….

Minmini: Kooda vandhu seru
Naan sottum kani chaaru….

Mano: Hey..raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu

Minmini : Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu

Mano : Kallazhagar vaigai aatril
Kaala vaikkum nalla naalil
Ettu patti… ooru sanam
Kattu choru katti varum

Minmini: Sokkanukku meenaal pole
Thakka thunai vaachadhaale
Chinnanchiru…. jodi yellaam
Siththiraiyil… ingu varum

Mano : Un mela dhaan aasai vachen
Veredhukku meesa vachen

Minmini: Yen purushan neeyaagathaan
Pona senmam poosa vache…n

Mano : Unnodudhaan naanum kooda
Yennodudhaan nee kooda
Podu mundhaanai hey…

Minmini : Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu

Mano : Raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu

Minmini: Kooda vandhu seru
Naan sottum kani chaaru…

Mano: Aah..podu nilaa choru
Ye….n ponnumani theru….

Vasu: Yellorukkum yezhudhi vachaan
Engalathaan katti vachaan
Ponjaadhiyo… poon dhoranam
Naano rom…ba saadharanam

Vasu: Vennilava megam pola
Yenna ava moodi vaippaa
Mathavanga… kannu patta
Thathalippaa… thaan thavippaa

Vasu: Oorukkava raani pola..
Yenakku ava amman pola
Sollappona yenna pola….
Baagiyavaan yaarum illai

Vasu: Thaaram kooda thaayai pola…..
Eedu solla yaarum illai
Yellaam yen yoga…

Vasu: Raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu
Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu

Vasu: Podu nilaa choru
Ye….n ponnumani theru
Kooda vandhu seru
Naan sottum kani chaaru

Vasu: Hey..raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu
Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu..

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights