LYRIC

blank

Dekho Dekho Song Lyrics

படம்; ஆதவன் 
பாடகர்கள்: சுவி,சந்தியா மற்றும் 
ஸ்ரீ சரண் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

Sri:- Dekho dekho dekho
Dekho dekho dekho
Aaahhh…haaa haa haa aaaa
Aaahhh…haaa haa haa aaaa
Dekho dekho dekho
Dekho dekho dekho
Aaahhh…haaa haa haa aaaa
Aaahhh…haaa haa haa aaaa

Chorus:- Go..

Suvi:- Ready ready juttu
Thodangattum ingu adhiradi paatu

Suvi:- Very very cute tu
Idhu kitta undhan varisaiyai kaatu

Vadivel:-  Amaa neenga

Sandhya:- Edhukkadi potti
Kulir vizhuguthu  idhu
Kodaikanal ooty….

Sri:- How’s that people
Kodi idai aati kalakkidum
Intha kannadathu beauty …..

Sri:- Yeah….
Hey oldies and baldies…
Wanna be a dolly…yeah

Suvi:- Dekho dekho..
Iruvar jayam ingu yaarko yaarko..
Pookko kaaikko..
Irandukkum sari samam
Maarkko maarkko..
Mookko naakko..
Unakkena irandumaye weako weakoo..
Un thegam yenna..
Naan thottal ottum spencer cakeoo..

Suvi:- Yeh naughty aunty..
Un naakai neeti…
Yen pottaa potti…
Paavam odi povaaye..

Vadivel:- Maanam poguthamma

Suvi:- Nee avvaiyaaru…
Un advice boru…
Thaangaathu ooru…
Endha naalum energygal kuraiyaathu..

Sri:- Hey all…
Watch the space..
Punch on your face..
She’s hot hot but she’s got..
Andha udamba paartha
Summa theruchidum full heart..
Triceps in biceps in flat abse..
Yena match with all your hanging fat
flab..
Anga paaru thongi pona
Kudu kudu paarty..
Rendu perum modha ippo
Kelumbhudhu potti..
Kudukudu paarty…
Kelumbhudhu potti..

Suvi:- Metai  meleye…
Bootwalk catwalk…
Pottal pothum…
Clean bold to shewagh…

Chorus:- Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm…..
Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm…..

Sandhya:- Menmai kalanthal yendrum
Penmai vilangum
Poga poga thaan indha
Unmai vilangum
Indha pazhamai… adi unnai
Vellum puthumai
Vizhuthugalin valimai yellaame
Verkalil thaan irukku
Ahaaa….

Suvi:- Noodles polaye
Enga hipu
Needles polaye
Enga lookku

Chorus:- Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm…..
Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm….

Sandhya:- Shakthi kurichu
Romba thulla koodadhu
Thannai patriye thaane
Solla kudadhu
Chinna nadhiyaa
Vanga kadalai vella mudiyum…
Track sutum t-shirt edhukku
Pudavaiyil kikku irukku

Chorus:- Dekho dekho..
Iruvar jayam ingu yaarko yaarko..
Pookko kaaikko..
Irandukkum sari samam
Maarkko maarkko..
Mookko naakko..
Unakkena irandume weako weakoo..
Un thegam enna..
Naan thottal ottum Ssencer cakeoo..

Suvi:- Yeh naughty aunty..
Un naakai neeti…
Yen potta potti…
Paavam odi povaye..

Sandhya:- Un grandma old du…
Old ellam gold du…
Gold ellam bold-du..
Endha naalum energy gal kuraiyaadhu…

ஸ்ரீ: தேக்கோ தேக்கோ தே கோ 
தேக்கோ தேக்கோ தே கோ
ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

ஸ்ரீ: கோ..

சுவி : வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு 
அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட 
உந்தன் வரிசையைக் காட்டு

சந்தியா: எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

சுவி: தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே 
யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம 
மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே 
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் 
ஸ்பென்சர் கேக்கோ

சுவி:  ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டா போட்டி
பாவம் ஓடிப்போவாயே
நீ அவ்வையாரு
உன் அட்வைஸ் போரு
தாங்காது  ஊரு
எந்த நாளும் 
எனர்ஜிகள் குறையாது

ஸ்ரீ: Hey All….
watch the space…
punch on your face…
she’s hot hot but she’s got
அந்த உடம்ப பார்த்த 
சும்மா தெரிஞ்சுடும் 
full heart…
triceps n biceps n flat abs..
yena match with all your hanging flat flap
அங்கே பாரு 
தொங்கிபோன 
குடுகுடு பாட்டி
ரெண்டுபேரும் மோத 
இப்ப கிளம்புது போட்டி
குடு குடு பாட்டி
கிளம்பது போட்டி

சுவி: மேலே
மேலே மூட் வாக் கேட் வாக்
போட்டால் போதும் 
கீளின் போல்ட் டூ  சேவாக்

குழு: ம்…ம்….,ம்…..ம்….

சந்தியா: மென்மை கலந்தால்
என்றும் பெண்மை விளங்கும்
போகபோகத்தான் இந்த
உண்மை விளங்கும்
இந்த பழமை
அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையல்லாமே
வேர்களில் தான் இருக்கு

சுவி: வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு 
அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட 
உந்தன் வரிசையைக் காட்டு

சந்தியா: எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

ஸ்ரீ: ஹேய்…ஹேய்…

சந்தியா: சக்தி குறிச்சு 
ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே 
தானே சொல்லக்கூடாது
சின்ன நதியா 
வங்ககடலை வெல்ல முடியும்
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு

சுவி: தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே 
யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம 
மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே 
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் 
ஸ்பென்சர் கேக்கோ

சுவி:  ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

சந்தியா: உன் கிரான்ட்மா ஓல்டு
ஓல்டெல்லாம் கோல்டு
கோல்டெல்லாம் போல்டு
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

 ஆதவன் (Aadhavan) திரைப்பட விமர்சனம்


blank

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *