LYRIC

blank

Hasili Fisili Rasamali Song Lyrics Tamil

படம்: ஆதவன் 
பாடகர்கள்:கார்த்திக், ஹரிணி 
டாக்டர் .பர்ன்,மாயா 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

Karthik:- Anbe
unnaal manam

Chorus:- Breezing

Karthik:- Adadaa
kaathal yendrum

Chorus:- Amazing

Karthik:- Excuse me let me tell you

Chorus:- Something

Karthik:-Nee sirithaal I phone

Chorus:- Tring tring

Karthik:- Nee veesum ambu yenmel

Chorus:- Paaya

Karthik:- Kaathal
vandhu yennai

Chorus:-  Aala

Karthik:- Varuvaayo
yennai

Chorus:- Kaappaatra

Karthik:- Vanthaal madi saaiven

Chorus:- Vaazha
Burn:- ……………………………….

Karthik:- Hashili fishiliye rasamali
Un sirippilum sirippilum kathakali
yen ilamaiyum ilamaiyum panithuli
Kudhugali…… Yenakkum
unakkuma idaiveli
Nee iravilum iravilum imaivasi
Nee pagalilum pagalilum nadunisi
Puthurusi
Anjanaa…  anjanaa….
Konjinaal thean thaanaa….
Yen kanaa… ho yen kanaa…
Yendrume nee thaanaa… nee thaanaa…

Karthik:- Hashili fishiliye rasamali
Un sirippilum sirippilum kathakali
Yen ilamaiyum ilamaiyum panithuli
Kudhugali……
Yenakkum unakkuma idaiveli
Nee iravilum iravilum imaivasi
Nee pagalilum pagalilum nadunisi
Puthurusi

Burn:- Get on me gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey
I wanna
prechymaka
Wana taka(Hit me buddy)
Ready gonna shaka
You are the mesmerizer
Wanna be kinda
Gotta be righta
I am cruising
In the coast of porto rico
Bit me running in the
Sand of hot jamaica
Double up life
Better be there
For the taking a little
Till i met you

Karthik:- Aa…haa…ey
ey neeye
Wowuuuu

Burn:- Happy
sleeping really tighter
And i aint going
Away reach out to me
Get on me
gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey

 

Karthik:- Urasaamal
alasaamal
Uyirodu oorudhu aasai
Adhungaamal ithungaamal
Irundhaal thaan oindhidum osai
Iru
vizhiye yevuganai
Unakkethu thaan eedu inai
Un idaiyo oosi munai
Udainthidumo seru enai

Harini:- Yen
ennai theendinaai
Veppamaai
Naan unakku pookkalin uppumaa
Viralil ullathe nutppamaa
Nee konjam thindraai konji kondraai


Karthik:- Hashili
fishiliye rasamali
Un sirippilum sirippilum kathakali
Yen ilamaiyum ilamaiyum panithuli
Kudhugali……
Enakkum
unakkuma idaiveli
Nee iravilum iravilum imaivasi
Nee pagalilum pagalilum nadunisi
Puthurusi

Karthik:- Anbe unnaal manam

Chorus:- Breezing

Karthik:- Adadaa
kaathal yendrum

Chorus:- Amazing

Karthik:- Excuse me
let me tell you

Chorus:- Something

Karthik:- Nee
sirithaal I phone

Chorus:- Tring tring

Karthik:- Nee veesum ambu yenmel

Chorus:- Paaya

Karthik:- Kaathal vandhu yennai

Chorus:- Aala

Karthik:- Varuvaayo yenai

Chorus:- Kaappaatra

Karthik:-  Vanthaal madi saaiven

Chorus:- Vaazha

Karthik:- Vaazha….
Vaazha…
Naan vaazha vaazha come on

Harini:- Uyirodu
uyirodu
Yenai kolla nerungugiraaye
Viralodu viral serthu
Idhazhukkul irangugiraaye
Yaar
ithazhil yaaridhazho
Verthuvidum venguzhalo
Uchchi mudhal paadham varai
Ethanaiyo vithaigalo

Karthik:- Nee
aadaipathi aal paathiya
Nee puliyum maanum konda jaadhiyaa
Un azhagin meedhithaan boomiyaa
Nee muththa theeyaa meththai theeyaa………

 

Karthik:- Hashili
fishiliye rasamali….
Un sirippilum sirippilum kathakali
Yen ilamaiyum ilamaiyum panithuli
Kudhugali……
Enakkum
unakkuma idaiveli…
Nee iravilum iravilum imaivasi
Nee pagalilum pagalilum nadunisi
Puthurusi….
Anjanaa…. Anjanaa…..

Harini:- Konjinaal
thean thaanaa….

Karthik:- Yen
kanaa ho.. yen kanaa

Harini:- Yendrume
nee thaanaa nee thaanaa

Burn:- ………………………………

கார்த்திக்: அன்பே உன்னால் மனம்

குழு: ப்பிரீசிங்

கார்த்திக்: அடடா காதல் என்றும்

குழு: அமீசிங்

கார்த்திக்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ

குழு: சம்திங்

கார்த்திக்: நீ சிரித்தால் ஐ போன்

குழு: ட்ரிங் ட்ரிங்

கார்த்திக்: வீசும் அம்பு என் மேல்

குழு: பாய

கார்த்திக்: காதல் வந்து என்னை

குழு: ஆள

கார்த்திக்: வருவாயோ என்னை

குழு: காப்பாற்ற

கார்த்திக்: வந்தால் மடி சாய்வேன்

குழு: வாழ

பர்ன்: …………..


கார்த்திக் :ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
அஞ்சனா… அஞ்சனா…
கொஞ்சினா..ல் தேன் தானா
என் கனா.. ஹோ என் கனா..
என்றுமே நீதானா நீதானா…

கார்த்திக் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

பர்ன் : Get on me gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey
I wanna prechymaka
Wana taka(Hit me buddy)
Ready gonna shaka
You are the mesmerizer
Wanna be kinda
Gotta be righta
I am cruising
In the coast of porto rico
Bit me running in the
Sand of hot jamaica
Double up life
Better be there
For the taking a little
Till i met you

கார்த்திக்: ஆ….ஹா….ஏ ஏய் நீயே

பர்ன் : Wowuuuu
Happy sleeping really tighter
And i aint going
Away reach out to me
Get on me gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey

 


கார்த்திக் : உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

ஹரிணி: நீ என்னை தீண்டினாய்
வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய்
கொஞ்சிக் கொன்றாய்

 

கார்த்திக்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

கார்த்திக்: அன்பே உன்னால் மனம்

குழு: ப்பிரீசிங்

கார்த்திக்: அடடா காதல் என்றும்

குழு: அமீசிங்

கார்த்திக்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ

குழு: சம்திங்

கார்த்திக்: நீ சிரித்தால் ஐ போன்

குழு: ட்ரிங் ட்ரிங்

கார்த்திக்: நீ வீசும் அம்பு என் மேல்

குழு: பாய

கார்த்திக்: காதல் வந்து என்னை

குழு: ஆள

கார்த்திக்: வருவாயோ என்னை

குழு: காப்பாற்ற

கார்த்திக்: வந்தால் மடி சாய்வேன்

குழு: வாழ

கார்த்திக்: வாழ.. வாழ…
நான் வாழ வாழ கம் ஆன்

 

ஹரிணி: உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ
வேர்த்துவிடும் வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

கார்த்திக் : நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப் பேயா வெக்கை தீயா…………

 


கார்த்திக்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி
எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
அஞ்சனா.. அஞ்சனா…

ஹரிணி: கொஞ்சினால் தேன் தானா…

கார்த்திக்: என் கனா ஹோ என் கனா…

ஹரிணி: என்றுமே நீதானா நீதானா.. 

பர்ன்:……………………..

 ஆதவன் (Aadhavan) திரைப்பட விமர்சனம்

 


blank

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *