LYRIC

Vaarayo Vaarayo Song Lyrics

படம்: ஆதவன்
பாடகர்கள்: உன்னிகிருஷ்ணன்,சின்மயி 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

Chinmayi:- Vaaraayo vaaraayo kaathal kolla
Poovodu pesaadha kaatre illa
Yen indha kaadhalum netru illa
Neeye sol manamay

Unni:- Vaaraayo vaaraayo monalisa
Pesaamal pesuthey kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Ennodu vaa dhinamay
Ennodu vaa dhinamay

 

Chinmayi:- Ingaye ingaye oru marlin manroe 
naan thaan
Un kaiyin kaambil poo naan
Nam kaathal yaavum thaen thaan

Unni:- Poovey povey 
nee bodhaikkollum paadam
Manam kaatraippola odum
Unnai kaathal kangal thedum

Chinmayi:- Ho ho ho
Lai lai lai lai kaathal leelai
Sei sei sei sei kaalai maalai

Unni:- Un silai azhagai vizhigalaal 
naan viyanthen
Ivanudan serndhaadu cindrallaa

 

Chinmayi:- Vaaraayo vaaraayo kaathal kolla
Poovodu pesaadha kaatre illa
Ean indha kaathalum netru illa
Neeyae sol manamaye
Neeyae sol manamaye

 

Unni:- Neeyae neeyae andha julietin saayal
Un dhegam endhan koodal
Ini thevaiyillai oodal

Chinmayi:- Theeyae theeyae naan
Thithikkindra theeyae
Enai muthamiduvaaiyae
Idhazh muthukkulippaaiyae

Unni:- Nee nee nee nee my fair lady
Vaa vaa vaa vaa en kaathal jodi

Chinmayi:- Naan mudhal mudhalaai 
elithiya kaathal isai
Adharkoru adhaara sruthhi nee…..

 

Unni:- Vaaraayo vaaraayo monalisha
Pesaamal pesuthey kangal lesa
Naal thorum naan unthan kaathal raasaa

Both:- Ennodu vaa dhinamaye
Ennodu vaa dhinamaye
Unni:- Ennodu vaa dhinamaye…..

சின்மயி:- வாராயோ வாராயோ காதல்கொள்ள 
பூவோடு பேசாத காற்று இல்ல 
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல 
நீயே சொல் மனமே

உன்னி:- வாராயோ வாராயோ மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

 

சின்மயி:- இங்கே இங்கே
ஒரு மர்லின் மன்றோ நான்தான் 
உன்கையின் காம்பில் பூ நான் 
நம் காதல் யாவும் தேன்தான்

உன்னி:- பூவே பூவே 
நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

சின்மயி:- ஹோ ஹோ ஹோ
லைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை

உன்னி:- உன் சிலை அழகை 
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா…


சின்மயி:- வாராயோ வாராயோ காதல்கொள்ள 
பூவோடு பேசாத காற்று இல்ல 
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல 
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

 

உன்னி:- நீயே நீயே 
அந்த ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

சின்மயி:- தீயே தீயே 
நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

உன்னி:- நீ நீ நீ நீ மை
ஃபேர் லேடி 
வா வா வா வா 
என் காதல் ஜோடி

சின்மயி:- நான் முதன் முதலாய்  எழுதிய 
காதல் இசை 
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ


உன்னி:- வாராயோ வாராயோ மோனலிஸா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள் தோறும் நான் உந்தன் 
காதல் ராசா

இருவர்:- என்னோடு வா தினமே 
என்னோடு வா தினமே
உன்னி:- என்னோடு வா தினமே….

 ஆதவன் (Aadhavan) திரைப்பட விமர்சனம்


Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *