LYRIC

blank

Yeno Yeno Panithuli Panithuli Song Lyrics

படம்: ஆதவன் 
பாடகர்கள்: ஆண்ட்ரியா, சுதா ரகுநாதன்  
ஷைல் ஹடா 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

Hada:Yeno yeno 
panidhuli panidhuli pen meley
Theno paalo yeriyudhu 
yeriyudhu thee poley
Melum ullum 
uruguthu uruguthu thannaale
Kangal paarkkum pothe nenjukkulle
Ponaai nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai nee kooraai
Unnai poottik kondaaye…
Vaaraai veli vaaraai
Ini ennai vittu engum sella maattaai
Maattaai maattaye…..

Hada: Yeno yeno 
panidhuli panidhuli pen meley
Theno paalo 
yeriyudhu yeriyudhu thee poley
Melum ullum 
uruguthu uruguthu thannaale
Kangal paarkkum pothe nenjukkulle
Ponaai nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai nee kooraai
Unnai poottik kondaaye…
Vaaraai veli vaaraai
Ini ennai vittu engum sella maattaai
Maattaai maattaye…..


Hada : Mounam ennum
saattai veesi ennai keerathe
Malai thendral
pattaal kooda kaayam aarathe
Akkam pakkam yaarum illai
vaa vaa yen pakkam
Thedal konjam oodal konjam
nee yaar pakkam

Andrea: Yetho ondru
ennai thalla
Nathigalin oram naanal poley
saainthen
Unnai mattum enni enni
Nilavai poley
nee illaamal theinthen…


Hada: Yeno yeno

Both: panidhuli panidhuli pen meley

Hada: Theno paalo

Both: yeriyudhu yeriyudhu thee poley

Hada: Melum ullum

Both: uruguthu uruguthu thannaale

Hada: Kangal paarkkum pothe
nenjukkulle

 

Andrea: Naanum neeyum
pesum podhu thendral vanthathey
Pesi potta vaarthai ellaam
alli sendrathey
Selai ondrum maalai ondrum
vangi vanthayaa..
Sethi nalla sethi sonnaal
vendam enbayaa…

Hada : Oho.. Oho.. Oho..
thirumbiya pakkam ellaam
nee thaan nindraai
Kaatrai pole…. thottu thottu
Dhinasari vaazhvil maatram
seithey sendraai
haha

Andrea : Yeno yeno
panidhuli panidhuli pen meley
Theno paalo
yeriyudhu yeriyudhu thee poley
Melum ullum
uruguthu uruguthu thannaaley

Hada : Kangal paarkkum pothey
nenjukkulle Ponaai 

Andrea : Nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai 

Hada : Nee kooraai
Unnai poottik kondaaye

Andrea : Vaaraai
veli vaaraai
Ini ennai vittu engum sella maattaai

Both: Maattaai maattaye….

Group : – ……………………………………..

ஹடா :- ஏனோ ஏனோ 
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ 
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் 
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே 
நெஞ்சுக்குள்ளேப் 
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் 
உனை பூட்டிக் கொண்டாயே..
வாராய் வெளி வாராய் 
இனி என்னைவிட்டு 
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே…..

ஹடா: ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் 
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே 
நெஞ்சுக்குள்ளேப் 
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் 
உனை பூட்டிக் கொண்டாயே..
வாராய் வெளி வாராய் 
இனி என்னைவிட்டு 
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே..
ஓஓ..

 

ஹடா : மௌனம் என்னும் சாட்டை வீசி 
என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட 
காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை 
வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் 
நீ.. யார் பக்கம்

ஆண்ட்ரியா: ஏதோ ஒன்று…. 
என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே 
சாய்ந்தேன்…
உன்னை மட்டும் 
எண்ணி எண்ணி
நிலவைப்போலே 
நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

 

ஹடா: ஏனோ ஏனோ.. 

இருவர்: பனித்துளி பனித்துளிப் பெண்மேலே

ஹடா: தேனோ பாலோ.. 

இருவர்: எரியுது எரியுது தீப்போலே

ஹடா : மேலும் உள்ளம் 

இருவர்: உருகுது உருகுது தன்னாலே

ஹடா: கண்கள் பார்க்கும் போதே 
நெஞ்சுக்குள்ளே


ஆண்ட்ரியா: நானும் நீயும் பேசும்போது 
தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் 
அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் 
வாங்கி வந்தாயா..
சேதி நல்ல சேதி சொன்னால் 
வேண்டாம் என்பாயா..

ஹடா: ஓஹோஹோஹோ 
ஓஹோஹோஹோ
திரும்பிய பக்கம் எல்லாம் 
நீதான் நின்றாய்
காற்றைப்போலே..
தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் 
செய்தே சென்றாய்
ஹ ஹ


ஆண்ட்ரியா: ஏனோ ஏனோ 
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ 
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் 
உருகுது உருகுது தன்னாலே

ஹடா: கண்கள் பார்க்கும் போதே 
நெஞ்சுக்குள்ளேப் போனாய் 

ஆண்ட்ரியா: நீ போனாய்
என் நெஞ்சம் என்ன 
மெத்தைதானா கூறாய் 

ஹடா: நீ கூறாய் உனை 
பூட்டிக் கொண்டாயே வாராய் 

ஆண்ட்ரியா: வெளி வாராய் 
இனி என்னைவிட்டு 
எங்கும் செல்ல மாட்டாய்

இருவர்: மாட்டாய் மாட்டாயே….

Group : – ……………………………………..

 ஆதவன் (Aadhavan) திரைப்பட விமர்சனம்

 


blank

Added by

Gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *